மொட்டை மாடியில்.. இடுப்பு மடிப்பில்.. கிறங்கடிக்கும் பார்வையால்.. நிவிஷா நிவிஷா!
சென்னை: மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பில் பானையை வைத்துக் கொண்டு கிறங்கடிக்கும் பார்வையால் ரசிகர்களை பாடாய் படுத்திய நிவிஷா வின் போட்டோவை பார்த்து எதை ரசிப்பது எதை விடுவது என்று தெரியாமல் ரசிகர்கள் திணறி வருகின்றனர்.
கதாநாயகியாகவும் என்னால் நடிக்க முடியும் வில்லியாகவும் என்னால் மிரட்ட முடியும் என்று தனது கண்களாலேயே அனைவரையும் பாடாய் படுத்தி வதைத்தெடுப்பவர்தான் நிவிஷா.
இன்ஸ்டாகிராமில் இளவரசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நாளுக்குநாள் இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் பெருகி கொண்டிருக்கிறது.

தாராள மனசு
எடுப்பான இடுப்புக்கும் அவருடைய தாராள மனதிற்கும் மயங்காத ரசிகர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இவருடைய போட்டோவை பார்த்து ரசிகர்கள் உச்சுக் கொட்டி கமெண்டுகளை போட்டு வருகிறார்கள்.] சிலர் கொஞ்சிக் கொஞ்சி பேசினால்தான் அழகு சிலரோ பார்த்தாலே போதை ஏறும் அளவிற்கு அழகு. ஆனால் நிவிஷா இதில் எல்லாமே சேர்ந்த புது ரகம்.

வசீகரிக்கும் பார்வை
தன்னுடைய கிறங்கடிக்கும் பார்வையாலும் கொஞ்சலான பேச்சாலும் ஆண் ரசிகர்களை வசியப்படுத்தி வைத்திருக்கிறார். எப்போதுமே தன்னுடைய முன்னழகையும் பின்னழகையும் விதவிதமாக காட்டி ரசிகர்களுக்கு தரிசனத்தை கொடுத்திருந்தவர். தற்போது மொட்டைமாடியில் இடுப்பில் கையை வைத்துக் கொண்டு ஒய்யார நடை நடந்து இடுப்பு மடிப்பு தெரிய கலக்கலாக போஸ் கொடுத்திருக்கிறார்.

சிரிப்புக்கு அடிமை
தற்போது இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து பல ரசிகர்கள் கிறங்கி போய் எப்படி வர்ணிப்பது என்று தெரியாமல் எங்கிருந்து தொடங்குவது என்று புரியாமல் திணறி வருகிறார்கள் .அதுவும் அவருடைய ஆளை தின்னும் சிரிப்புக்கும் பலர் அடிமையாகி விட்டார்களாம். இருந்தாலும் நெட்டிசன்கள் நன்றாகவே கலாய்த்து வருகிறார்கள்.

தரிசனம் கிடையாதா
ரசிப்பது ரசித்தாலும் கலாய்த்தால் தான் இன்னமும் தரிசனம் கிடைக்கும் என்று தெரிந்து வைத்திருப்பார்கள் போல அதனால்தான் அவருடைய போட்டோக்களை பார்த்ததும் அணுவாக ரசித்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். எப்போதுமே தனக்கு வரும் நெகட்டிவ் கமெண்ட் களுக்கு கவலைப்படாத இவர் தற்போது அதை அசால்ட்டாக தள்ளிவிட்டு இருக்கிறார் .

கவலையே இல்லை
யார் என்ன சொன்னாலும் கவலைப்படும் ஆளு நான் இல்லை என்றுதான் கம்பீரமாக தன்னுடைய ரசிகர்களின் கமெண்ட் களுக்கு மட்டும் செவிசாய்த்து வருகிறார். சீரியலில் இவரை வில்லியாக பார்த்த ரசிகர்கள் கூட தற்போது இன்ஸ்டாகிராமில் இளவரசியாக இவரை பார்த்ததும் இவருடைய அழகை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

கவர்ச்சி வில்லி
உங்களால் மட்டும்தான் வில்லத்தனத்தையும் கவர்ச்சியாகவே காட்ட முடியும் என்றும் சிலர் கமெண்ட்களை போட்டு வருகிறார்கள். அவருடைய உயரத்திற்கும் உடல் அமைப்பிற்கும் பாவாடை தாவணி பொருத்தமாக இருப்பதாக சிலர் புகழ்ந்து வருகிறார்கள் .பாவாடை தாவணியில் தான் தேவதை போல ஜொலிக்கிங்க என்று ஐஸ் வைத்து வருகிறார்கள்.

அழகிலும் எடுப்பு
ஆனாலும் பாவாடை தாவணியில் காட்ட வேண்டியது எல்லாம் எடுப்பாக காட்டி விட்டீர்கள் என்று சிலர் டபுள் மீனிங்கில் பேசி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அவர் இடுப்பில் வைத்திருக்கும் பானையை பார்க்கும் சிலர் வயிறு எரிந்து வருகிறார்களாம் .அந்த பானையாக நான் இருக்கக் கூடாதா என்று சிலர் ஏங்கியும் வருகிறார்கள்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications