நட்ஸ்..சிப்ஸ்..நிறைய ஸ்நாக்ஸ் சாப்பிடுவாங்க ஓவியா
சென்னை:சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகை வேதிகா வந்திருந்தார்.முனி படத்தில் இவர்தான் கதாநாயகி.
லாரன்ஸ் மாஸ்டருடன் அன்று துவங்கிய பயணம் இன்று காஞ்சனா 3 வரை கொண்டு வந்துள்ளது பற்றி மகிழ்ச்சியுடன் கூறினார்.

யாருடனாவது டேட்டிங் போயிருக்கீங்களா என்று கேட்ட போது, சிரிச்சுட்டு, இல்லைன்னு சொன்னார். முனி படத்திலிருந்து லாரன்ஸ் மாஸ்டர் குடும்பத்துல ஒருத்தர் மாதிரி...குடும்ப நண்பர் ஆகிட்டார்.நான், அம்மா, மாஸ்டர் இப்படி குடும்பத்தோட போயிருக்கோம்னு சொன்னார்.

கோவை சரளா மேம்கிட்ட பேசினா சிரிச்சுகிட்டே இருக்கலாம். எனர்ஜியா இருப்பார்.அவர்கிட்ட பேசினா நமக்கும் அது தொத்திக்கும்.

லாரன்ஸ் மாஸ்டர் எப்போதும் ஜாலி மூடில் இருப்பார்.டென்ஷானாகி நான் பார்த்ததில்லை. ஓவியா நிறைய ஸ்நாக்ஸ் சாப்பிடுவாங்க.எப்பவும் நட்ஸ், சிப்ஸ் இப்படி நிறைய ஸ்நாக்ஸ் வச்சுக்கிட்டே இருப்பாங்க.

காஞ்சனா 3 படத்துல ஒரு பாட்டுக்கு ரெண்டு பேரும் ஆடினோம். அதுல என்னோட பிளவுஸ்ல நிறைய ஹேண்ட் ஒர்க் இருந்துச்சு. சேர்ந்து ஆடும்போது, அந்த பிளவுஸ் அவங்க மேல உரசி பாவம் எரிச்சல் ஆயிருச்சு அவங்களுக்குன்னு சொன்னார்.

அன்றிலிருந்து இன்று வரை ஒரே மாதிரி இருக்கும் வேதிகா நல்ல நடிகை. இவர் நக்மா சாயலில் இருப்பதாக பலரும் கூறுவார்களாம்.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications