முதுகை முழுசா திறந்து வச்சு.. ரசிகர்களை வியக்க வச்ச.. நிவிஷா!
சென்னை: நிவிஷா மீண்டும்இறங்கியடித்துள்ளார் .கேப்பே விடாமல் கவர்ச்சி காட்டுவதில் இவருக்கு நிகர் இவரே .சமூக வலைதள போஸ்ட்டுகளில் தனி ரகமாக இவர் திகழ்கிறார்.
இப்போதும் கூட தீபாவளிக்காக புதுப்புடவை கட்டி போட்டோஷூட்டம் எடுத்து போட்டுள்ளார் .ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து வாழ்த்துகளைக் குவித்துக் கொண்டுள்ளனர்.
மரத்துக்கு ரொம்பப் பக்கத்தில் நிக்காதீங்க நிவிஷா .உங்க அழகைப் பார்த்து மரத்துக்கே வியர்த்துப் போய் விடும் என்றும் ரசிகர்கள் கலாய்க்கின்றனர்.

செம நிவிஷா
டேக் இட் ஈஸி ரக நடிகைகளில் ஒருவர்தான் நிவிஷா .கடும் உழைப்பால் முன்னேறி வந்தவர். அதேசமயம் தன் மனசுக்கு சரி என்று படுவதை யோசிக்காமல் உடனே செய்யக் கூடியவர் .யார் விமர்சித்தாலும் கவலையேப் படமாட்டார் .தமிழ் சீரியல் நடிகைகளில் இவரும் முக்கியமானவர்.

கெத்து வில்லி
வில்லத்தனம் செய்வதிலும் புது ரகமாக திகழ்பவர்தான் நிவிஷா .கவர்ச்சிக்கும் சற்றும் தயங்காதவர். மேக்கப்பில் ரொம்ப அக்கறை கொண்டவர் .கூடவே சவால்களை சந்திப்பதிலும் தில்லாக களம் காணக் கூடியவர். நல்லா பாடுவார் நடிப்பார் . செம தில்லானவர் நிவிஷா .வாழ்க்கையில் யாரும் யாருக்கும் அடிமை இல்லை என்ற எண்ணம் கொண்ட துணிச்சல்காரரும் கூட.

கண்ணுல இருக்கு கிக்கு
இவரது அழகே அந்த சிரிப்புதான். குண்டான உடல் வாகு கொண்டிருந்தார் முன்பு. பின்னர் அழகாக அதைக் குறைத்து விட்டார். இப்போது படு ஸ்லிம்மாக காட்சி தருகிறார். ஆனாலும் அந்தக் கவர்ச்சி மட்டும் அவரை விட்டுப் போகவில்லை. அவரது கிக்கான பார்வையும், சிரிப்பும்தான் அவரது அழகுக்கு அழகூட்டுபவை.

மேக்கப்புக்கு முக்கியத்துவம்
சின்னத்திரையின் முத்திரையான வில்லியாக வலம் வருகிறார் நிவிஷா .தெய்மகள் சீரியல, ஈரமானே ரோஜாவே சீரியலில் அவரது நடிப்புக்கு ரசிகர்கள் அதிகம் .சீரியலுக்கு சீரியல் சீரியல் செட் போல இவரது நடிப்பு தாறுமாறாக இருக்கிறது. அதை விட மேக்கப்தான் .அந்த மேக்கப்புக்கே தனி ரசிகர் கூட்டம் உண்டு. நடிப்பில் வித்தியாசம் காட்டுவதிலும் இவர் தவறுவதில்லை.

நகரத்து அல்டாப்பு
தெய்வமகள் சீரியலில் இவர் கிராமத்து மாணவியாக வலம் வந்தார். அதில் பவ்யமாக நடித்திருப்பார். ஆனால் பிறகு இவருக்கு வில்லி கதாபாத்திரங்கள்தான் அதிகம் வந்தன .தனது உருவம், உடல் வாகுக்கேற்ப கேரக்டர்கள் வருவதால், அதை அவரும் தட்டிக் கொள்ளாமல் நடிக்க ஆரம்பித்தார். பிறகு பட்டையைக் கிளப்ப ஆரம்பித்தார். கண்ணாலேயே கலக்கலாக லுக் கொடுப்பவர் அதன் மூலம் கிக் ஏற்றுபவர்.

செம செம
தீபாவளிக்கு நிவிஷாவும் புதுச் சேலை கட்டி கலக்கலாக போட்டோஷூட்டம் நடத்தி அசத்தியிருக்கிறார். மரத்துக்கே வியர்த்துப் போய்ரும்மா தள்ளி நில்லுங்க என்று பலரும் கலாய்க்கின்றனர். சேலையில் சும்மா சொல்லக் கூடாது.. சொக்க வைக்கிறார் நிவிஷா. அதை விட முன்னாடி அவர் போட்ட ஒரு பின்னாடி படம்தான் ரொம்ப வைலராகியுள்ளது.

படிக்கட்டு ஜாக்கெட்
அதாவது வித்தியாசமான பிளவுஸ் போட்டுள்ளார் .பிளவுஸின் பின்பக்கம் முதுகு முழுக்க தெரிகிறது. மேல இருந்த இடுப்பு வரைக்கும் பளிச்சுன்னு தெரியுது .படிக்கட்டுமாதிரி பின்னாடி டிசைன் செய்துள்ளார். பார்க்கவே படு கிறக்கமாக இருக்கிறது. வழக்கம் போல இந்த படிக்கட்டு பிளவிஸில் சிக்கி விழுந்து விட்டன ரசிகர்கள் .ஜொள்ளும் கவிதையும் கமெண்ட்டும் கரை புரண்டோடியுள்ளது இதற்கு .ஆனாலும் இதை பாராட்டாக எடுத்துக் கொண்டு கடந்து சென்றுள்ளார் நிவிஷா.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications