வாய்ப்பிற்காக தனி ரூமில் முத்தம் தந்தால்தான்! பாண்டியன் ஸ்டோர் நடிகையிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்ட நபர்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஐஸ்வர்யா கேரக்டரில் விஜே தீபிகா நடித்து வருகிறார்.
சமீபத்தில் விஜே தீபிகா தன்னிடம் திரைப்பட வாய்ப்புக்காக ஒரு நபர் கேட்ட அட்ஜஸ்ட்மென்ட் பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
நடிகர் ராகவா லாரன்ஸின் தங்கையாக நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றால் முத்தம் கொடுத்து அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று ஒரு நபர் விஜே தீபிகாவிடம் கேட்டிருக்கிறார்.

மீண்டும் அதே ஐஸ்வர்யா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தற்போது அதிகமான ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் ஒரு சீரியலாக இருந்து வருகிறது. இந்த சீரியல் டிஆர்பியில் நல்ல முன்னேற்றத்தில் இருக்கிறது. மூன்று வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் பல நடிகைகள் அடிக்கடி மாற்றப்பட்டு வந்திருக்கின்றனர். அந்த வகையில் இந்த சீரியலை விட்டு ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து வந்த விஜே தீபிகா சீரியலை விட்டு விலகி பிறகு மீண்டும் சேர்ந்து இருக்கிறார்.

ஆரம்பத்தில் வந்த பிரச்சனை
இந்த நிலையில் விஜே தீபிகா சீரியலில் மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் சின்ன சின்ன ரோல்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் தற்போது தனக்கு நடந்த ஒரு பிரச்சனை பற்றி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அதில் நடிக்க வந்த புதிய தான் சந்தித்த casting cauch பிரச்சனை பற்றி பேசி இருக்கிறார்.

அட்ஜெஸ்ட்மென்ட் டீலிங்
அதில் ராகவர் லாரன்ஸ் படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கும் ரோல் என்று சொல்லி ஆடிஷனுக்கு இவரை அழைத்து இருந்தார்களாம். அங்கு போனால் ஒரு ரூமில் ஒரு நபர் தவிர வேறு யாருமே இல்லையாம். அந்த ரோளுக்கு படத்தில் முத்த காட்சி இருக்கிறது என்றும் அதை தற்போது செய்து காட்ட வேண்டும் என்றும் அந்த நபர் கேட்டாராம். அப்படி ஒரு ரோலில் நான் நடிக்க மாட்டேன் என கூறி வேறு ரோல் இருந்தால் சொல்லுங்க என்று இவர் விஜே தீபிகா கேட்டிருக்கிறார். இதற்கு முன் 8 பெண்கள் வந்து கிஸ் பண்ணிட்டு போயிருக்காங்க. உங்களுக்கு மட்டும் கொடுக்க முடியாதா? என்று அந்த நபர் கூறினாராம்.

அடுத்தடுத்து வெளிவரும் உண்மை
ஏற்கனவே சமீபத்தில் இந்த சீரியலில் நடிக்கும் லாவண்யா தனக்கு நடந்த அவலங்களை பெற்றி கூறி இருக்கும் நிலையில் அடுத்ததாக விஜே தீபிகாவும் தனக்கும் இந்த திரை உலகில் இப்படி ஒரு பிரச்சனை நடந்திருக்கிறது என்று ஓபனாக பேசி இருப்பது சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications