வலியில் துடிக்கும் ஐஸ்வர்யா.. ஏளனப்படுத்தும் ஜனார்த்தனன்.. திட்டும் முல்லை.. பரபரப்பான தருணம்
சென்னை: வயிற்றில் அடிபட்டதால் ஐஸ்வர்யா வயிறு வலியில் துடிக்கிறார்.
கண்ணன் ஐஸ்வர்யா வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஐஸ்வர்யா வீடியோவை பார்த்த முல்லை இப்படி எல்லாம் வீடியோ போடுவார்களா என திட்டுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஏப்ரல் 29ஆம் தேதிக்கான எபிசோடின் ஆரம்பத்தில் ஐஸ்வர்யா டான்ஸ் ஆடும் போது எடுத்த வீடியோவை யூடியூபில் அனைவரும் பார்க்கின்றனர். இந்த வீடியோவை மீண்டும் முதலில் பார்த்த மீனாவின் அம்மா சிரித்து விட்டு மீனா குடும்பத்தினரிடம் காட்டுகின்றார்.
அப்போது கண்ணன் மீனா செய்த செயலை பார்த்து அனைவரும் என்ன இவங்க எப்படி பண்ணி இருக்காங்க? என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஜனார்த்தனன் அவர்களின் சமையல் வீடியோக்களை பார்த்த திட்டி விட்டு செல்கிறார். நாளைக்கு நான் வெளியே செல்லும்போது பல பேர் என்னிடம் இப்படித்தான் கேட்பாங்க. உங்க மகளுடைய கொழுந்தன் வீட்டில் இன்னைக்கு என்ன புளிக்குழம்பு என்று கேட்பார்கள் என்று திட்டுகிறார்.

இதனால் கோபமாக இருக்கும் ஜீவாவை மீனா சமாதானப்படுத்துகிறார். தொடர்ந்து தனமும் முல்லையும் ஐஸ்வர்யா அனுப்பிய வீடியோவை பார்க்கின்றனர். முல்லைக்கு இந்த வீடியோவை பார்த்து கோபம் வருகிறது. தனம் முல்லையை சமாதானம் படுத்துகிறார். அதோடு நீ போய் அறிவுரை சொன்னால் அவள் கேட்பாளா? ஏதாவது பண்ணிட்டு போகட்டும் நீ சும்மா இரு என்று கூற முல்லையும் கோபத்தில் இருக்கிறார்.
பிறகு தனியாக இருக்கும் ஐஸ்வர்யா வயிறு வலியில் இருக்கிறார். அப்போது அங்கு வரும் சித்தியிடம் என்ன என்று கேட்க, டான்ஸ் ஆடும் போது கீழே விழுந்த விஷயத்தை சொல்ல, அவர் கண்ணனுக்கு போன் பண்ணி ஐஸ்வர்யாவுக்கு வயிறு வலிக்கும் விஷயத்தை சொல்கின்றார். கண்ணன் பயந்து போய் உடனே வந்து ஐஸ்வர்யாவை ஹாஸ்பிடல் கொண்டு போய் சேர்க்கின்றனர்.

ஹாஸ்பிடலில் ஸ்கேன் பண்ண வேண்டும் மருந்து வாங்க வேண்டும் என்று பில்லை கொடுக்க, அங்கே தன்னுடைய கார்டில் பணம் இல்லாததால் கண்ணன் தவிக்கிறார். பிறகு ஐஸ்வர்யாவின் சித்தியிடம் கேட்க, அவர் தான் எதார்த்தமாகத்தான் பார்க்க வந்தேன் என் கையில் பத்து பைசா கூட இல்லை என்று சொல்ல, கண்ணன் என்னத்தை செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications