ஜனார்த்தனனிடம் கேள்வி கேட்டு சண்டையிடும் ஜீவா..கோபத்தில் மீனா கேட்ட வார்த்தை..பரபரப்பான திருப்பம்
சென்னை: கயலை திருச்சியில் படிக்க வைக்க வேண்டும் என்று ஜனார்த்தனன் ஜீவாவிடம் கேட்காமல் முடிவெடுக்கிறார்.
அதனால் கோபமான மீனா தன்னுடைய அப்பாவை திட்டுகிறார்.
அதைத்தொடர்ந்து தன்னுடைய மனதில் இருக்கும் கோபங்களை எல்லாம் ஜனார்த்தனன் முகத்துக்கு நேராக ஜீவா கேட்கிறார்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மே 18 முதல் 20 ஆம் தேதி வரைக்கும் ஆன ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஜனார்த்தனன் வீட்டிற்கு வந்த பிரசாந்த் ஜனார்த்தனிடம் மாமா கயலை எங்க சேர்க்க போறீங்க என்று கேட்கிறார். இப்போது ஜனார்த்தனன் கயலை திருச்சியில் பல நல்ல ஸ்கூல் இருக்கு அதனால அங்க தான் சேர்க்க போறோம் என்று சொல்கிறார்.
இதைக் கேட்டு கடுப்பான மீனா தினமும் கயல் அவ்வளவு தூரம் போயிட்டு வந்துட்டு இருப்பாளா என்று கேட்ட, இல்லை உங்களுக்கும் அங்கேயே வீடு பாக்கலாம்னு இருக்கேன் என்று சொல்ல அருகில் இருக்கும் ஜீவா கோபத்தில் அந்த இடத்தை விட்டு கிளம்பி சென்று விடுகிறார்.

பிறகு தன்னுடைய அறையில் மீனா துணி மடித்துக் கொண்டிருக்கும் போது அங்கே ஓடிவரும் மீனாவின் அம்மா, மீனா சீக்கிரம் வா மாப்ள அப்பாவோடு சண்டை போட்டுட்டு இருக்காரு என்று கூப்பிட மீனா பதறி போய் வருகிறார். அப்போது ஜீவா ஜனார்த்தனனிடம் நீங்களாகத்தான் பிசினஸை மொத்தமா என் கையில கொடுத்தீங்க, பாருங்க மாப்பிள்ளைன்னு. ஆனா அதுல எந்த ஒரு முடிவையும் எடுக்க விடுவதில்லையே.
இப்போ கயல் எங்கு படிக்கணும் என்பது வரைக்கும் பேசிக்கிட்டு நீங்க. அதை எல்லாம் நீங்க எதுக்கு மாமா முடிவு பண்ணுறீங்க? தயவுசெய்து என்னுடைய பொண்ணுக்காவது என்ன அப்பாவாக இருக்க விடுங்க என்று கூறிவிட்டு கிளம்புகிறார். தற்போது இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது.

ஜீவா மீண்டும் சுயமாக முடிவெடுத்து இந்த வீட்டை விட்டு கிளம்பி விட வேண்டும் என்று ரசிகர்கள் அதிகமானோர் கருத்து தெரிவித்து வர, இங்கு இருக்கும் கோபத்தால் மீண்டும் மூர்த்தியிடம் போய் மாட்டிக் கொண்டு விடக்கூடாது என்றும் ரசிகர்கள் ஜீவாவுக்கு அட்வைஸ் மழைகளை பொழிகிறார்கள். இந்த பிரமோவிலும் கண்ணன் ஐஸ்வர்யா மீது குவிந்திருக்கும் கோவங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வருகிறது. அதனாலேயே பல ரசிகர்கள் கண்ணன் ஐஸ்வர்யாவை மீண்டும் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் சேர்க்க கூடாது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications