சும்மா.. பளபளன்னு.. பாலிஷ் போட்ட மாதிரி இருக்கு.. ஜிவ் ஜிவ் பவித்ரா!
சென்னை: அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என ரசிகர்கள் கவிதை பாட கண்டுகொள்ளாமல் போனை நோண்டியபடி க்யூட்டான எக்ஸ்பிரஸன் காட்டி ரசிகர்களை கிறங்கடித்து இருக்கிறார் பவித்ராலட்சுமி.
ஆனாலும் இந்த அழகு போதாது என சிலர் எக்ஸஸ் அழகிற்காக மெனக்கெட்டு பியூட்டி பார்லர்களில் தவம் கிடக்கின்றனர்.
ஆனால் தற்போது பியூட்டி பார்லர்கள் எல்லாமே மூடி விட்ட நிலையில் நான் எப்போதும் நேச்சுரலாகவே அழகுதான் என பெருமை பொங்க சொல்கிறார் பவித்ரா.

சிலிர்க்க வைக்கும் அழகு
தன்னுடைய அழகே அழகு பாடும் வகையில் சிம்பிளாக வந்து சிலிர்க்க வைத்து இருக்கும் பவித்ராவின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் குஷியில் ஹார்டின் களை பறக்கவிட்டு விதவிதமாக மாகவும் வித்தியாசமாகவும் பவித்ராவை ரசித்து ரசித்து கமெண்டுகளை போட்டு வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளில் வித்தியாசமாகவும் பார்ப்பவர்களை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் அமைந்தது என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான் .

குக் வித் கோமாளி
இந்த நிகழ்ச்சி தற்போது இரண்டு சீசன்களில் ஒளிபரப்பப்பட்டு முடிவடைந்தாலும் இப்ப வரைக்கும் இந்த சீசனில் உள்ள எபிசோடுகளை அடிக்கடி ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர் .சமூக வலைத்தளங்களிலும் இந்த எபிசோடுகள் உலா வருகின்றது .காரணம் இந்த நிகழ்ச்சி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து வந்தனர் .

சூப்பர் வரவேற்பு
அதுவும் அதில் கலந்து கொண்ட கன்டஸ்டண்ட் கள் இதற்கு முன்பு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தாலும் தற்போது இவர்களுக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது .அதுபோலத்தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமான பவித்ரா லட்சுமியை தெரியாதவர்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு சின்னத்திரையிலும் சமூக வலைத்தளங்களிலும் பிரபலமாகிவிட்டார்.

குறும்படத்திலும் நடிப்பு
இந்த நிகழ்ச்சியில் இவர் புகழ் உடன் ஜோடியாக கலந்து கொண்ட எபிசோடுகள் எல்லாமே தாறுமாறாக வைரலாகி வந்தது. இதற்கு முன்பு இவர் ஷார்ட் பிலிம் களிலும் பல நிகழ்ச்சிகளிலும் நடித்திருக்கிறார் .ஆனால் இந்த நிகழ்ச்சியில் தான் இவருக்கு பெரிய அடையாளமாக இருந்து வருகிறது .இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் இவர் பல கடை திறப்பு விழாக்கள் முதல் கல்லூரி விழாக்கள் வரை பலவற்றிலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வருகிறார்.

போரடிக்குது
தற்போது இருக்கும் சூழ்நிலையில் லாக்டவுண்ட் காரணமாக எந்த படப்பிடிப்பும் நடைபெறாததால் மக்களும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். திரை பிரபலங்களும் வீட்டிலேயே அடைந்திருக்கின்றன். மக்களுக்கு பொழுதுபோக்காக அனைவரும் டிவியை நம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் அதில் வரும் கொரோனா நியூஸ் அனைவரையும் கதிகலங்க வைத்து இருக்கிறது .

சூப்பர் போஸ்
அதனால்தான் இளைஞர்கள் முதல் சிறியவர்கள் வரை போனை எடுத்து நொன்டலாம்னு ஃபுல்லா சார்ஜ் போட்டு வைத்து நெட்டு காலியாகிற வரைக்கும் சமூக வலைத்தளத்தை சுற்றி வருகின்றனர். இணைய தளத்திலே காத்துக்கிடக்கும் ரசிகர்களுக்காக பவித்ரா தன்னுடைய போனை நோக்கியபடி கலக்கலாக போஸ் கொடுத்து கேஷுவலாக போட்டோ எடுத்து வெளியிட்டிருக்கிறார். இவர் போஸ்ட் போட்ட சிறிது நேரத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications