ஸ்லீவ்லெஸ் புடவையில் தேவதை போல.. பரவசப்படுத்திய பவித்ரா லட்சுமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: க்யூட்டான சிரிப்பால் அனைவரையும் வசப்படுத்திய பவித்ரா தற்போது வெட்கப்பட்டு தலைகுனிந்தபடி ஸ்லீவ்லெஸ் புடவையில் தரிசனம் கொடுத்துள்ளார்.

இந்த மாதிரி தரிசனத்தை காட்டினால் பார்ப்பவர்களும் பரவசப்படும் வகையில் பரவசப்பட்டு இன்ஸ்டாகிராமில் கமெண்டகளை தெரிக்க விட்டு வருகின்றனர்.

அதுவும் இப்படியெல்லாம் கூட ரசிகர்கள் வர்ணிப்பார்கள் என யோசிக்கின்ற வகையில் வர்ணித்தும் வருகின்றனர்.

முடிஞ்சு போன கோமாளி

முடிஞ்சு போன கோமாளி

குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்து விட்டது என பல பேர் சோகத்தில் இருந்து வரும் நிலையில் சமூக வலைத்தளங்களில் இந்த நிகழ்ச்சியை பற்றி தான் பலரும் பீல் பண்ணி வருகின்றனர். இதுவரைக்கும் பலருக்கு மன அழுத்தத்தை போக்கும் நிகழ்ச்சியாக இருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது முடித்து விட்டாலும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கன்டஸ்டன்ட்டை அனைவரும் மிஸ் பண்ணி வருகின்றனர் .

மிஸ் பண்ணும் ரசிகர்கள்

மிஸ் பண்ணும் ரசிகர்கள்

ஆனால் கன்டஸ்டன்ட்களும் இந்த நிகழ்ச்சியை ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம் என கூறி வருகின்றனர் .இந்த நிலையில் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் போஸ்ட் போட்டு அனைவரும் ஆக்டிவாக இருந்து வருகின்றனர் .அதிலும் பவித்ராவை சொல்லவே வேண்டாம் பலபேர் இளம் ரசிகர்கள் ரசிக்கும் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் பவித்ரா தற்போது லேட்டஸ்ட் போட்டோ சூட்டினால் ரொம்பவே பிரபலமாகி வருகிறார்.

அழகி பவித்ரா

அழகி பவித்ரா

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரொம்பவே பிரபலம் ஆன பவித்ராவை தெரியாத ரசிகர்களே இல்லை என்று கூறும் வகையில் அனைவரையும் தன்னுடைய அழகாலும் பாசத்தாலும் கட்டி வைத்திருக்கிறார். இவர் என்ன பேசினாலும் ரசித்த ரசிகர்கள் தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்ததும் உருகி உருகி கமெண்டுகளை போட்டு இருக்கின்றனர்.

புகழுடன் ஜோடி

புகழுடன் ஜோடி

அதுவும் பல பேர் இவருக்கும் புகழுக்கும் உள்ள ஜோடி பொருத்தத்தையும் அந்த நிகழ்ச்சியை ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம் என்று போட்டிருக்கிறார்கள். அதற்கு அவரும் நானும் தான் ரொம்பவே மிஸ் பண்ணி இருக்கிறேன் என கூறியிருக்கிறார் .அதுவுமில்லாமல் இவருக்கு இந்த நிகழ்ச்சிதான் பெரிய திருப்புமுனையாக அமைந்து இருக்கிறது .இதற்கு முன்னர் இவர் திரைப்படங்களிலும் ஷார்ட் பிலிம் களிலும் நடித்து வாங்காத பெயரை இந்த நிகழ்ச்சியில் இவர் அறிமுகமானதும் கிடைத்திருக்கிறது .

செம ஜோடிதான்

செம ஜோடிதான்

அதுவும் இருவருக்கும் புகழும் ஜோடி அனைவரும் ரசிக்கும்படி இருக்கிறது .அதனால் பலர் இவரிடம் புகழை பற்றிய கேட்டு வருகின்றனர் .ஆனால் இவருக்கு இந்த நிகழ்ச்சியில் ரொம்ப பிடித்த ஜோடி என்றால் அஸ்வின் ஷிவாங்கி ஜோடி தானாம் அதுவும் ஷிவாங்கி அப்படியே ஒரு க்யூட்டான ஒரு பொம்மை அவரை எனக்கு ரொம்பவே பிடிக்கும் என கூறியிருக்கிறார்.

கிடைத்த கேப்பில் போட்டோஷூட்

கிடைத்த கேப்பில் போட்டோஷூட்

தற்போது இவர் புது திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி பிஸியாக இருந்தாலும் கிடைக்கும் நேரங்களில் ரசிகர்கள் இவரை மிஸ் பண்ணாத வகையில் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதனால்தான் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தாலும் கூட சைடு கேப்பில் கிடைக்கும் நேரத்தில் அங்கேயும் ஒரு போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது இன்ஸ்டாகிராம் டுவிட்டரில் பதிவிட்டு நானும் உங்களை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன் என போட்டோவை போட்டு தாக்கிக் கொண்டு இருக்கிறார்.

சூப்பர் போஸ்

சூப்பர் போஸ்

அதுவும் தற்போது இன்ஸ்டாகிராமில் இவர் ஒரு போட்டோ போட்டு பல பலருக்கு புரமோஷன் கொடுத்து இருக்கிறார் புரோமோஷனல் போட்டோ ஷூட் நடத்தி மாடலாக இவர்கள் போட்டோஸ்கள் வெளியிட்டு வருவது புதுசா இல்லை என்றாலும் இவர் ஒரு போட்டோவில் பிளவுஸ் ,சாரி ,மேக்கப் ,தலை அலங்காரம் ,போட்டோ ஷூட் என பலருக்கும் ப்ரமோஷன் கொடுத்து இவர் போட்ட போட்டோஸ்கள் வைரலாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+