என் கண்ணு உங்க மேல தான் போகுது.. ரஜினி பேசியது பற்றி பெப்சி உமா சொன்ன ஷாக்.. அடுத்தடுத்து பகீர்
சென்னை: நடிகை ரம்பா அருணாச்சலம் திரைப்பட சூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்த் தன்னிடம் விளையாடியது குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் தொகுப்பாளினி பெப்சி உமா ரஜினிகாந்த் குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது அந்த வீடியோவில் தன்னிடம் தன்னுடைய திரைப்படத்தில் நடிப்பதற்காக ரஜினிகாந்த் பேசிய போது நடந்து கொண்டது குறித்து பெப்சி உமா பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதில் ரஜினிகாந்த் என்னிடம் பேசியது எனக்கு ராகிங் பண்ணியது போல இருந்தது என்று பெப்சி உமா பேசி இருக்கும் நிலையில் அந்த வீடியோவை இப்போது இணையத்தில் பகிர்ந்து ரஜினிகாந்துக்கு எதிராக அதை ட்ரெண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.

அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு நடிகை ரம்பா நடிகர் ரஜினிகாந்த் உடன் அருணாச்சலம் திரைப்படத்தில் நடிக்கும் போது அவர் தன்னிடம் கோபப்பட்டது குறித்தும் தன்னிடம் விளையாடியது குறித்தும் விளையாட்டுப் போக்கில் பேசியிருந்தார். ஆனால் அதை சில நெட்டிசன்கள் ரம்பாவிடம் அத்து மீறிய ரஜினி என்ற தலைப்பில் ஹேஷ்டேக் போட்டு இணையத்தில் ட்ரெண்ட் செய்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் தொகுப்பாளினி பெப்சி உமா சில மாதங்களுக்கு முன்பு விருது வாங்கும் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் பற்றி ஒரு சில வார்த்தைகளை பேசி இருக்கிறார் அதை இப்போது பகிர்ந்து சில நெட்டிசன்கள் ரஜினிகாந்தை கலாய்த்து வருகின்றனர். பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு தொகுப்பாளினிக்கு இவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்றால் அது கண்டிப்பாக பெப்சி உமாவுக்கு தான்.
ஆனால் எவ்வளவு அவருக்கு ரசிகர்கள் இருந்தாலும் அவர் தான் சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என்று உறுதியாக இருந்திருக்கிறார். அவருக்கு ரஜினிகாந்தோடு மட்டுமல்லாமல் கமல்ஹாசன், ஷாருக்கான் என பல முன்னணி நடிகர்களோடு நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் அதை எல்லாம் வேண்டாம் என்று பெப்சி உமா மறந்துவிட்டாராம். கமல்ஹாசனின் அன்பே சிவம் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்திருக்கிறார்.
15 வருடங்களாக ஒரே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெருமையும் பெப்சி உமாவிற்கு தான் சேரும். அவரிடம் ஒரு முறையாவது பேசிவிட வேண்டும் என்று விரும்பிய ரசிகர்கள் ஏராளம். அப்படி இருக்கும் போது அவருக்கு அதிகமான சினிமா வாய்ப்புகள் வந்திருக்கிறது. இப்படி ஒரு நேரத்தில் தான் ரஜினியின் ஒரு படத்திற்கு பெப்சி உமாவை தேர்வு செய்து இருக்கிறார்கள்.
இவ்வளோ ஓப்பனா flirt & ரேகிங் பண்ணிருக்கான் ரஜினி..ஒரு நடிகைய விடமாட்டான் போல காஜி#ரம்பாவிடம்அத்துமீறிய_ரஜினி pic.twitter.com/c3LkMrBDSG
— Mʀ.Exᴘɪʀʏ (@Bloody_Expiry) January 3, 2024
ஆனால் அதற்கு நான் நடிக்க மாட்டேன் என்று பெப்சி உமா சொல்லி இருக்கிறார். அதற்கு ரஜினியே போன் செய்து நடிக்க விருப்பமா என்று கேட்டிருக்கிறார். அதற்கு அப்போது பெப்சி உமா வேண்டாம் நான் தொகுப்பாளினியாகவே இருந்து விடுகிறேன் அதில் கிடைக்கும் பிரபலமே போதும் நடிகையான பிரபலம் கிடைக்கும் ஆனால் அந்த கஷ்டத்தை என்னால் அனுபவிக்க முடியாது என்று கூறி இருக்கிறார்.
அப்போது பெப்சிமாவிடம் ரஜினிகாந்த் எனக்கு உங்க பக்கத்துல எந்த பிரபலம் இருந்தாலுமே கண்னு போகாம உங்க பக்கமே போகிறது என்று சொன்னாராம். அது ராக்கிங் மாதிரி இருந்தாலும் இப்போ சொல்லாமல் எப்ப சொல்றது என்று பெப்சி உமா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே ரஜினிகாந்த் தன்னைத் தொட்டு பயமுறுத்தியதாக ரம்பா அளித்த பேட்டி வைரலாகி வரும் நிலையில் அதை தொடர்ந்து பெப்சி உமாவையும் ரஜினிகாந்த் ராகிங் செய்து இருக்கிறார் என்று பலர் ஷேர் செய்து வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications