டாட்டூ போட்ட இடத்தை க்யூட்டாக காட்டிய ரோஜா.. பார்த்து பரவசமான ரசிகர்கள்!
சென்னை: குட்டையாக இருந்தாலும் தன்னுடைய க்யூட்டான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து வந்த பிரியங்கா நல்கரி தற்போது சிவப்பு கலர் கவுனில் இதுவரை காட்டாத தரிசனத்தைக் காட்டி ரசிகர்களை பதற வைத்திருக்கிறார்.
இதுதொடர்பான வீடியோக்களை பார்த்ததும் ரசிகர்கள் ஷேர் செய்து அது வைரலாகி வருகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலுக்கு என்று பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது .இந்த சீரியலுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் அடிமைகளாக மாறிவிட்டனர்.

ரோஜாவின் பிரியங்கா
இந்த சீரியல் தொடர்ந்து பல வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் இதனை ரசிக்கும் ரசிகர்களுக்கு எப்போதுமே சுவாரசியம் குறையாமல் இருந்து வருகிறது .அதுவரைக்கும் இந்த சீரியலை தொடர்ந்து பார்க்க ஆரம்பித்து விட்டார்களாம் .அதற்கு காரணம் அந்த சீரியலின் ரோஜா கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கும் பிரியங்கா நல்கரி யும் தான்.

இளைஞர்களின் பிரியம்
இவரை சைட் அடிப்பதற்காகவே பல இளைஞர்கள் இந்த சீரியலை பார்த்து வருகின்றனர். கல்லூரி இளைஞர்களுக்கும் இவரை தான் ரொம்பவே பிடித்திருக்கிறதாம் அதனால்தான் இந்த சீரியலின் சீன்களை பலர் ஸ்டேட்டஸ் சாங் வைத்து வருகின்றனர். பல பேர் ஸ்லிம்மாக இருந்தால்தான் அழகு என நினைத்துக் கொண்டிருக்கும்போது குட்டையாக சப்பையாக புசுபுசுவென இருந்தாலும் ரசிகர்கள் நன்றாகவே ரசிப்பார்கள்.

கெமிஸ்ட்ரி சூப்பர்
அதை இவரை பார்த்து தான் பல பேர் புரிந்திருக்கிறார்களாம். இவர் என்னதான் அழகாக இருந்தாலும் தன்னுடைய நடிப்பாலயும் செல்லமான பேச்சாலையும் அனைவரையும் வசீகரித்து வைத்திருக்கிறார். இந்த சீரியலில் இவருக்கும் இவருடன் ஜோடியாக நடிக்கும் நடிகருக்கும் நன்றாகவே கெமிஸ்ட்ரி ஒர்க்கோட் ஆகுவதால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

ரோஜா அஸ்வின் காதல்
பல பேரு காதலுக்கு இந்த சீரியல் முன்மாதிரியாக இருந்து வருகிறது .அதுவும் ரோஜா அஸ்வின் காதல் வேற லெவல் என காதலர்கள் கூறிவருகின்றனர் .ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காத வகையில் இவர்களின் காதல் பலருக்கும் முன் மதிரியாக இருந்து வருகிறதாம் .அதுவும் இவர் அஸ்வின் மீது வைத்திருக்கும் பாசம் வேற லெவல் என கூறிவருகின்றனர்.

சூப்பர் டான்ஸ்
இவர் என்னதான் சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் கிடைக்கும் நேரங்களில் மாடலிங் போட்டோசூட்டிலும் பிஸியாக இருந்து வருகிறார். இவர் பல விளம்பரங்களுக்கு மாடலாக இருந்து வருவதால் அடிக்கடி அதற்காக பல போட்டோக்களை எடுத்து வருவார் .ஆனாலும் தன்னுடைய ரசிகர்களின் என்ஜாய்மென்ட் காக அடிக்கடி அஜால் குஜால் போட்டோ ஷூட் நடத்தி விடுவார்.

நெஞ்சில் போட்ட டாட்டூ
இவருடைய ரசிகர்கள் இவரை ரசித்து இவருக்காக கமெண்ட் களை போட்டு வருகின்றனர் .அதுவும் தற்போது இவர் சிவப்பு நிற கவுனில் அலுங்கி குலுங்கி குத்தாட்டம் போட்ட வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது .அதுவும் அந்த உடையில் தான் நெஞ்சுக்குழியில் போட்டிருக்கும் டாட்டூவை எல்லோருமே ஃப்ரீயா பார்த்துக்கோங்க என இவர் குனிஞ்சி காமிச்சது வேற லெவல் இருந்து வருகிறது.

நல்லா தெரியலையே
ஆனாலும் ஃபுல்லா டாட்டூ தெரியலையே எனவும் சிலர் பீல் பண்ணி வருகின்றனர். இவரை கலாய்த்து நெட்டிசன்கள் கமெண்ட் போட்டாலும் அவருடைய ரசிகர்கள் இந்த மாதிரி ஓவர் சீன் என கமெண்ட் போடாதீங்க ஜஸ்ட் பார்த்து ரசிச்சிட்டு போங்க எனவும் இவருக்காக சப்போர்ட் பண்ணி வருகின்றனர். எப்படியோ ரோஜாவின் ஆளுமை தொடர்கிறது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications