ஆட்டமா.. தேரோட்டமா.. வாழைத்தண்டாக மாறிய பிரியங்கா!
சென்னை: டிவியை திறந்ததும் நியூஸ் சேனல் முழுக்க முழுக்க புயலின் தாக்கத்தைப் பற்றியும் மழையின் கோர தாண்டவத்தை பற்றியும் தான் பேசிகிட்டு இருக்காங்க.
சரி இன்ஸ்டாகிராம் பக்கம் போவோம் என்று எல்லாரும் போனா அங்க கவர்ச்சிப்புயல் தாக்கங்கள் தான் அதிகமாக இருக்கிறது என்றுதான் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
ரோஜாவாக அனைவரின் வீட்டிலும் வாசம் வீசிக்கொண்டிருக்கும் பிரியங்கா நல்கரி தற்போது வெளியிட்டிருக்கும் வீடியோ பார்த்துதான் ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

ரோஜாவின் நாயகி
சன் டிவியில் பிரபலமான டிஆர்பி ரேட்டிங் முதலிடத்தில் இருக்கும் ரோஜா சீரியல் கதாநாயகி பிரியங்கா நல்கரி அறிமுகமான முதல் சீரியலில் ரசிகர்கள் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டவர். இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. பெண்கள் முதல் ஆண்கள் வரை எல்லாருமே ரசிகர்களாக இருக்கிறார்கள்.

செல்லமான தலைவி
அதிலும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் செல்ல தலைவியாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தும் இவர் சீரியல் நடிகை மட்டுமல்லாமல் மாடலாகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அதனால் அதில் எடுக்கும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவார். இதைப் பார்த்த ரசிகர்கள் இவரை உச்சுக் கொட்டி ரசித்து வருவார்கள்.

லைவில் வந்து கலக்கல்
அந்த மாதிரி அதுமட்டுமல்லாமல் அடிக்கடி லைவில் வந்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு இருக்கிறார் . தற்போது அரசு மழையின் காரணமாக விடுமுறை அறிவித்து அனைவரையும் வீட்டில் இருக்கச் சொன்னால் வீட்டில் சும்மா இருக்க முடியாது என்று ஆட்டம் போட்டு அதை வெளியிட்டு இருக்கிறார்.

கெட்ட ஆட்டம்
இவரது ஆட்டத்தை பார்த்து பல ரசிகர்கள் வெளியே புயலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்றால் போனுக்குள் இவரின் தாக்கமும் வேற லெவல் நல்லா இருக்கு என்று கொஞ்சி வருகிறார்கள். குட்டை பாவாடையோடு இவர் ஆடிய ஆட்டம் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதுவும் வாழைத்தண்டு போன்ற அவரது கால்களை பார்த்து நெட்டிசன்கள் வகைவகையாக கலாய்த்து வருகிறார்கள்.

செம ஜாலி ஆட்டம்
அதுமட்டுமல்லாமல் ரசிகர்களும் உச்சு கொட்டி கொஞ்சி ரசித்து வருகிறார்கள். அதுவும் இவரது ஆட்டத்தைப் பார்த்து ஸ்கூலுக்கு லீவு என்றதும் குழந்தைகள் ஆட்டம் போடுவது போலவா இன்னைக்கு விடுமுறை என்று சொல்லவும் இந்த ஆட்டம் போட்டு விட்டீர்கள் என்று கேட்டு வருகிறார்கள்.

வெளியே போக முடியலையே
ஆனாலும் அவர் ஆடிய ஆட்டத்தை பார்த்து பலர் மழையின் காரணமாக வீட்டை விட்டு வெளியே போக முடியாமல் வீட்டிற்குள்ளேயே அடைந்து இருக்கும் போது இந்த மாதிரி என்டர்டைன்மென்ட் போட்டுக் காட்டினால் தான் ரசிகர்களுக்கும் என்ஜாய்மென்ட்டாக இருக்கும். நன்றாகவே ரசிகர்களின் மனதை அறிந்து வேலை செய்கிறார் இந்த ரோஜா.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications