பிரியங்கா தேஷ்பாண்டே திருமண வாழ்க்கைகளும், வதந்திகளும்! இதோ முழு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜே பிரியங்காவின் திருமணம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எளிமையாக நடைபெற்றது. அவருடைய திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியா பக்கங்களில் பகிரப்பட்டதும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஏற்கனவே முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டதாக செய்திகள் பரவி வந்த நிலையில் திடீரென தன்னுடைய இரண்டாவது திருமண புகைப்படங்களை பிரியங்கா பகிர்ந்து இருந்தார்.

பிரியங்காவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதும் அவர் பற்றி பல்வேறு கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. பிரியங்கா பற்றி சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் கேள்விகளுக்கு இந்த செய்தியில் விளக்கத்தை பார்க்கலாம்.

Vijay TV Priyanka

பிரியங்கா தேஷ்பாண்டே கணவர் வயது

பிரியங்கா தேஷ்பாண்டேவின் இரண்டாவது கணவர் பெயர் dj வசி சச்சி.(Priyanka Deshpande husband age) அவருடைய வயது 44 என்று கூறப்படுகிறது.

Vijay TV Priyanka

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம்

பிரியங்கா தேஷ்பாண்டே டிஜே வசி சச்சி என்பவரை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஏப்ரல் 16ஆம் தேதி (16.4 .2025) திருமணம் செய்து கொண்டார்.(Priyanka Deshpande marriage) மிகவும் எளிமையாக அவருடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெற்றது.

பிரியங்கா தேஷ்பாண்டே முதல் கணவர் பயோகிராபி

விஜே பிரியங்கா தேஷ் பாண்டே விஜய் டிவி பிரபலமான பிரவீன்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். (Priyanka Deshpande Praveen Kumar biography) பிரவீன் குமார் விஜய் டிவியில் ப்ரோக்ராம் மேனேஜராக இருந்து வருகிறார். அவர்தான் பிரியங்காவிற்கு விஜய் டிவியில் வாய்ப்பு வாங்கி கொடுத்ததாக கூட ஆரம்பத்தில் செய்திகள் வெளியானது. அதுபோல பிரியங்கா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளில் திடீரென என்ட்ரி கொடுத்து அவருக்கு பிரவீன் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.

பிரியங்கா தேஷ்பாண்டே குழந்தை

பிரியங்கா தேஷ்பாண்டேவிற்கு மகள் இருப்பதாகவும் மகளுடைய வயது என்ன என்றும் மக்கள் அதிகம் அதிகம் தேடுகிறார்கள். ஆனால் பிரியங்காவிற்கு மகள் இல்லை. (Priyanka Deshpande daughter age) ஆனால் பிரியங்கா இரண்டாவதாக திருமணம் செய்த டிஜே வசிக்கு ஏற்கனவே திருமணம் செய்து ஒரு பெண் குழந்தை இருப்பதாக கூறப்படுகிறது. பிரியங்காவிற்கு குழந்தை இருப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

Vijay TV Priyanka

பிரியங்கா தேஷ்பாண்டே முதல் திருமணம்

பிரியங்காவின் முதல் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. (Priyanka Deshpande first marriage) அப்போது விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அது போல விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் பிரியங்கா மற்றும் அவருடைய முதல் கணவர் பிரவீனுக்கும் திருமணம் நடத்தி வைப்பது போன்று எபிசோடு எடுத்திருந்தனர்.

பிரியங்கா தேஷ் பாண்டே முதல் திருமண தேதி

பிரியங்கா தேஷ் பாண்டே அவருடைய காதலரான பிரவீன் குமாருடன் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதாக தான் தகவல்கள் இருக்கிறது. (Priyanka Deshpande first marriage date) எந்த தேதி கிழமையில் திருமணம் செய்தார் என்ற தகவல் இல்லை.

Vijay TV Priyanka

பிரியங்கா தேஷ்பாண்டே முதல் கணவர் பெயர்

விஜே பிரியங்காவின் முதல் கணவர் பெயர் பிரவீன் குமார். (Priyanka Deshpande first husband name )பிரியங்கா தன்னுடைய முதல் திருமணத்திற்கு பிறகு பல மேடைகளில் தன் கணவர் பற்றி பெருமையாக பேசி இருக்கிறார். சில நேரங்களில் தன்னுடைய கணவர் லீவு நாட்களில் கூட வீட்டில் இருக்க மாட்டேங்கிறார், அவருடைய நண்பர்கள் வந்து என் கணவரை அழைத்து சென்று விடுகிறார்கள் என்று வருத்தமாகவும் பேசி இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+