கடலுக்கு மேல பாதி.. கீழே மீதி.. தூங்க முடியலையே.. ரைசாவின் ரகளை!
சென்னை: கடலுக்குள்ள போட் மேல ரைசா வெளியிட்ட வீடியோவை பார்த்து அவருடைய ரசிகர்கள் கிறங்கிப் போய் கமெண்டுகளை போட்டு வருகிறார்கள் .
அதுவும் எக்குத்தப்பாக கேள்விகளையும் கேட்டு வருகிறார்கள் .அடிக்கடி தண்ணி பக்கமே போட்டோ எடுத்து வரும் ரைசா ரசிகர்களுக்கு நன்றாகவே தண்ணியை காட்டி வருகிறார்.
ரைசா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாக திரைப்படங்களில் சைடு ரோலில் நடித்திருந்தார்.

சின்ன ரோலில்
வேலையில்லா பட்டதாரி என்னும் திரைப்படத்தில் சின்ன ரோலில் நடித்து இருந்தாலும் அதற்கு பிறகு பிக்பாஸ் மூலமாக பெரும் பாப்புலராகி விட்டார் .அவர் மாடல் என்பதே பலருக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் பிக்பாஸ் வீட்டிற்குள் எப்பவுமே மேக்கப்போடு குழந்தை போல சுற்றிச் இருந்ததை பார்த்து பலர் இவருக்கு ரசிகர்களாக மாறிவிட்டனர்.

வாழ்க்கை மாறிப் போச்சு
அதற்குப் பிறகு இவருடைய லைஃப் அப்படியே டோட்டலாக மாறிவிட்டது. பலருக்கு பிக்பாஸ் நல்ல லைஃப் கொடுத்தது .அந்த மாதிரிதான் இவருக்கும் ஒரு பெரிய ஜாக்பாட் அடித்தது. பிக் பாஸுக்கு முன்னாடி வரைக்கும் சைடு ரோலில் நடித்துக் கொண்டிருந்த ரைசாவுக்கு பிக் பாஸுக்கு பிறகு ஹீரோயினாக கலக்கும் வாய்ப்பு கிடைத்தது .அதுவும் மாடர்ன் ஹீரோயினி .

ரைசாவும் பிக் பாஸும்
அது அவரது கேரக்டருக்கு முற்றிலும் பொருந்துகிற மாதிரி ஒரு கேரக்டர் என்பதால் இவரது நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தி இருந்தார். ரைசாவும் அவருடன் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த ஹரிஷ் கல்யானும் இணைந்து ஓ காதல் கண்மணி என்னும் திரைப்படத்தில் சூப்பராக நடித்திருந்தனர் .இந்த திரைப்படமும் இவர்களுக்கு இருவருக்குமே நல்ல ஒரு திருப்பு முனையாக அமைந்திருந்தது.

அழகிய மாடல்
அதற்குப் பிறகு திரைப்படத்தில் மட்டுமல்லாமல் சூப்பர் மாடலாகவும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். பல்வேறு விளம்பரங்களில் கவர்ச்சி கன்னியாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் இணையதளங்களிலும் பிசியாக இருந்து கொண்டிருக்கிறார். இவருக்கு இணையதளங்கள் மூலமாகவும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகிக்கொண்டிருக்கிறது .

ஆசைக்கு போஸ்ட்
அவர்களின் ஆசைக்கு ஆகவே இவர் அடிக்கடி போஸ்ட் போட்டு வருகிறார். அதுவும் ரசிகர்களை வெறியேற்றும் விதமாக இவர் போடும் போஸ்ட் களுக்கு அவருடைய ரசிகர்களும் உருகி உருகி கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். கொஞ்ச நாட்களாக இவர் நீச்சல்குளம் கடற்கரை என்று விதவிதமாக போட்டோக்களை எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார் .

இமைக்க மறந்து ரசிப்பு
அதைப் பார்த்த அவருடைய ரசிகர்கள் கண் இமைக்க மறந்து இவருடைய போட்டோவை ஜூம் பண்ணி பார்த்து வருகிறார்களாம். பிக்பாஸ் வீட்டிற்குள் இவர் மேக்கப்போடு சுற்றி திரிந்தாலும் உடை அணிவதில் கவனமாக மற்றும் மாடர்னாகவும் இருந்தார். மாடல் உடையாக இருந்தாலும் அதுவும் கண்ணியமாக இருந்தது. ஆனால் தற்போது நீச்சலுடையுடன் அடிக்கடி சுற்றி திரிந்து கொண்டிருக்கிறார் .

கடலுக்குள் பாதி
இது எங்க போய் முடியப் போகிறது என்று தெரியவில்லை என்று சிலர் கலாய்த்து வருகிறார்கள். அதுவுமில்லாமல் தற்போது கடலுக்குள் போட் மேல பாதி மயக்கத்தில் கிறங்கி போய் செம கிக்காக இவர் வெளியிட்டிருக்கும் வீடியோவை பார்த்து பலர் கலாய்த்து வருகிறார்கள். அதில் சிலர் என்ன போதை தலைக்கு ஏறிட்டா என்று கலாய்க்கிறார்கள் .சிலர் தூக்கத்துல கடலுக்குள் விழுந்திராதிங்க என்றும் கலாய்த்து வருகிறார்கள்.

தூங்க முடியலையே
அதிலயும் சிலர் இந்த மாதிரி போஸ்ட் போட்டு எங்கள தூங்கவிடாமல் பண்ணுறது தான் உங்க வேலையா என்றும் செல்லமாக திட்டியும் வருகிறார்கள் .என்ன தான் திட்டினாலும் ரசிகர்கள் நன்றாக ரசித்து விட்டுப் போகட்டும் என்றுதான் திறந்த மனதோடு போஸ்ட் போட்டு வருகிறார் .இதனை புரிந்து கொண்ட அவருடைய ரசிகர்களும் அவரை நன்றாக ரசித்து கொஞ்சி கொஞ்சி கமெண்ட் களையும் போட்டு வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications