கிளுகிளுப்பு காட்டலாம்.. அதற்காக இம்புட்டா... வாயடைத்துப் போன ரசிகர்கள்!
சென்னை: சிலர் உபதேசம் எல்லாம் ஊருக்கு மட்டும் தான் பண்ணுவார்கள் போல. தனக்கு தேவைப்படும் போது அது காற்றில் பறந்துவிடும்.
அந்த மாதிரி ஊருக்கு உபதேசம் பண்ணுன்னுன ரைசா திறந்த புத்தகமாக நீச்சல்குளத்தில் ஊஞ்சலில் ஆடி வெளியிட்டு இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு இந்த அளவிற்கு யார் என்று வெளியே தெரியாமல் தான் இருந்து கொண்டிருந்தார்.

சினிமா புகழ்
வேலையில்லா பட்டதாரி படத்தில் காஜலின் பி ஏ வாக அவர் நடித்திருந்தாலும் யாருடைய மனதிலும் அவ்வளவு பெரிய இடத்தை பிடிக்கவில்லை. அவரும் அந்த படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் பெரிய ஹீரோயினுடன் நடித்தால் போதும் என்றுதான் ஒப்பந்தமாகியிருந்தார்.

பெருசா வாய்ப்பு வரலை
ஆனால் அவர் நினைத்த மாதிரி பெரிய பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் பிக்பாஸ் வாய்ப்பு அதுவும் முதல் சீசனில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டமாக அமைந்திருந்தது. இப்ப வரைக்கும் 4 சீசன்கள் பிக்பாஸ் முடிவடைந்து இருந்தாலும் அனைவரின் மனதிலும் டக்கென்று ஞாபகத்திற்கு வருவது பிக்பாஸ் முதல் சீசன் தான்.

ரசிகர்களின் செல்லம்
அந்த முதல் சீசனில் செல்லப்பிள்ளையாக குழந்தை போல கொஞ்சி விளையாடி ரசிகர்களின் மனதில் நல்ல இடத்தைப் பிடித்து விட்டார் .ஆனால் இவரால் கடைசிவரை அந்த வீட்டிற்குள் இருக்க முடியவில்லை என்றாலும் இந்த வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு நல்ல ஆஃபர்கள் கிடைத்திருந்தது .அதுவும் வெளியே வந்ததும் முதல் திரைப் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது.

பியார் பிரேமா காதல்
அந்த வீட்டிற்குள் இவருடன் இருந்த ஹரிஷ் கல்யாண் உடன் பியர் பிரேமா காதல் என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார் .இந்தப் படத்தைத் தொடர்ந்து ரசிகர்களின் மனதிலும் நல்ல இடத்தைப் பெற்றுவிட்டார். அதன் பிறகு தொடர்ந்து சில படங்களில் அவர் நடித்து கொண்டிருந்தாலும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார் .

உடையில் கண்ணியம்
இந்த நிலையில் தான் இவருக்கு பிக்பாஸ்2 சீசனில் கேஸ்டாக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது .இந்த நிகழ்ச்சியில் இவர் மீண்டும் அந்த வீட்டிற்குள் செல்லும்போது பிக்பாஸ் நிகழ்ச்சி அனைவரும் பார்க்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது .இதில் உடையில் கவனம் தேவை உடை கண்ணியமாக அணிந்தால்தான் ரசிகர்கள் நம்மை ரசிப்பார்கள் என்று அறிவுரையும் கூறி வெளியே வந்தார் .

அரைகுறை ஆடையுடன்
ஆனால் தற்போது அந்த அறிவுரை எல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு நீச்சல்குளத்தில் இவர் அரைகுறை ஆடையோடு ஊஞ்சலாடி அதை அப்படியே போட்டோ எடுத்து இணைய தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். திரைப்படங்களில் பிஸியாக இருப்பது போலவே இன்ஸ்டாகிராமிலும் பெரும் ரசிகர்கள் வைத்திருக்கும் இவர் படு பிசியாக இருந்தாலும் இந்த மாதிரி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

ஜொள்ளு விடும் ரசிகர்கள்
இதைப்பார்த்த இவருடைய ரசிகர்கள் கூட ஜொள்ளு வடித்து கமெண்டுகளை வீசி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் நெட்டிசன்கள் வகைவகையாக கலாய்த்து வருகிறார்கள் .எப்போதுமே நெகட்டிவ் கமெண்ட் களுக்கு கண்டுகொள்ளாத இவர் இப்போதும் அந்த மாதிரிதான் இருந்து கொண்டிருக்கிறார். எந்த கமெண்ட் களையும் கண்டுகொள்ளாத சண்டி குதிரையாக இவர் அடுத்தடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

நல்லாதான் இருக்கு
நீச்சல் குளத்தில் குளிப்பது தப்பு இல்லை. ஆனால் தான் குளிக்கும் அழகை ஊரே பார்ப்பது பார்க்க வேண்டும் என்னும் ஆசை தான் கொஞ்சம் தப்பாக இருக்கிறது என்று சிலரும் இதில் என்ன பெரிய தவறு இருக்கிறது என்று போர்க்கொடி தூக்கும் ரசிகர்களும் இன்ஸ்டாகிராமில் கமெண்ட் போர் நடத்தி வருகிறார்கள். எப்படியோ கொரோனாவால் காய்ந்து போன கண்களுக்கு இதுவும் நல்லாதான் இருக்கு.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications