இசைவாணி மற்றும் அண்ணாச்சியை முகத்துக்கு நேராக கலாய்த்து தள்ளிய ராஜு
சென்னை: ராஜு தன்னுடைய கருத்தை மட்டுமல்லாமல் ரசிகர்களின் கருத்தையும் போட்டு உடைத்துவிட்டார்.
முகத்துக்கு நேராக இவர் பேசிய வார்த்தையை கேட்டு ராஜுவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கமெண்ட்டுகளை அனுப்பி வருகின்றனர்.
இசைவாணி மற்றும் அண்ணாச்சியை கலாய்த்தாலும் தன்னுடைய பாணியில் இவர் செய்தது வைரலாகி வருகிறது.

ரசிகர்களை கவர்ந்த ராஜு
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் ஒரு போட்டியாளராக அறிமுகமாகி இருக்கும் ராஜுவுக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல மதிப்பு உள்ளது. இவர்தான் இந்த முறை வெற்றி பெறுவார் என்று பலர் கருத்து கணிப்பு செய்து வருகின்றனர். இவர் செய்யும் செயல்கள் பல நேரங்களில் அனைவரையும் பேச வைத்து விடுகிறது. அந்த மாதிரி தான் தற்போது கூட இவர் யதார்த்தமாக பேசிய வார்த்தையை ரசிகர்கள் மீம்ஸ்களாக போட்டு கலக்கி வருகின்றனர்.

அறிவுரையால் குறைந்த நல்ல பெயர்
எப்போதுமே பிக்பாஸ் வீட்டில் ஒரு சிலருக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அடிக்கடி முட்டிமோதி வருவார்கள். அந்த மாதிரி தான் தற்போதும் கூட நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்து இப்போது வரைக்கும் அண்ணாச்சி மற்றும் இசைக்கு இடையில் பல கருத்து வேறுபாடுகள் இருந்து வருகிறது. ஏற்கனவே அண்ணாச்சி, இசைவாணியிடம் பலமுறை அறிவுரை கூறுகிறேன் என்று பேசிய வார்த்தைகள் ரசிகர்கள் மத்தியில் அவருடைய நல்ல பெயரை குறைத்து இருக்கிறது.

கமலின் அறிவுரை
என்னதான் இசை வாணியும், அண்ணாச்சியும் அடித்துக் கொண்டு இருந்தாலும் மனதிற்குள்ளே கோபங்களை எல்லாம் வைத்துக்கொண்டு வெளியே ஒன்றும் இல்லாதது போல தான் அடிக்கடி செயல்பட்டு வருகிறார்கள். ஆனால் சில நேரங்களில் இவர்களை மீறி இவர்களுக்குள் இருக்கும் மனஸ்தாபங்கள் வெளியே வந்துவிடுகிறது. இதைப் பார்த்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் கமலும் அறிவுரை கூறியிருக்கிறார்.

கலாய்த்த ராஜு
யாரு என்ன சொன்னாலும் தற்போது அண்ணாச்சிக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயர் குறையத் தொடங்கியிருப்பதை பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ராஜுவும் அறிந்து விட்டார் போல, அதனால்தான் இன்று அண்ணாச்சியும் இசை வாணியும் சண்டை போட்டுக்கொண்டு இருப்பதை பார்த்து அண்ணாச்சிக்கு உன்னை பிடிக்காது, உனக்கு அண்ணாச்சியை பிடிக்காது என்பது ஊருக்கே தெரியும். எதற்காக இப்படி பண்ணுகிறீர்கள் என்று இவர் முகத்துக்கு நேராக கலாய்த்து இருக்கிறார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications