பிளாக் அண்ட் வொயிட் கலரில்.. மயக்கும் ரம்ஸ்... பதறும் ரசிகர்கள்!
சென்னை: இடுப்பை காட்டி பேமஸ் ஆகி இப்போ பிளாக் அண்ட் ஒயிட் போட்டோவில் முழு முதுகையும் முழுசாக காட்டி ரசிகர்களை கிறங்கடித்திருக்கிறார் ரம்யா பாண்டியன்.
ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோ சூட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரம்யமாக இருக்கிறது மொத்த போட்டோக்களும்.
அதுவும் ஒரு சில நாட்களாக எடுத்து வைத்த போட்டோக்கள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக இவர் பதிவிட்டு வந்தாலும் ஒவ்வொன்றும் வேற லெவல் இருக்கிறது என உருகி வழிகிறார்கள் ரசிகர்கள்.

புதிய படங்கள்
என்னதான் நடிகைகள் தொடர்ந்து புதுப்புது படங்களில் கமிட்டாகி கொண்டு இருந்தாலும் அவர்கள் இணையதளங்களில் ஆக்டிவாக இருந்தால் தான் தற்போது அவர்கள் பீல்ட்டில் இருக்கிறார்களா இல்லையா எனவே பல ரசிகர்களுக்கு தெரியும் .ஆனாலும் நான் அதுக்கு எல்லாம் மேல என சினிமாக்களில் நடித்துக்கொண்டிருக்கும் பிஸியான நேரத்தில் கூட போட்டோஷீட்டில் கலக்கிக் கொண்டிருக்கிறார் ரம்யா பாண்டியன்.

கிராமத்து தேவதை
விதம் விதமான போட்டோக்களை எடுத்து குவித்து ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார். ஜோக்கர் படத்தில் அறிமுகமாகி கிராமத்து தேவதையாக கலக்கி இருந்தாலும் இவருக்கு நடிப்பின் அங்கீகாரம் கிடைக்காமல் இருந்த இவர் இந்த லாக்டோன் நேரத்தை சரியாக பயன்படுத்தி உச்ச கட்டத்திற்கு வந்து விட்டார் .யாரும் எதிர்பார்க்காத வகையில் மொட்டைமாடி போட்டோஷூட்டில் இடுப்பழகில் தனது மடிப்பை காட்டி பல பேர் மனதை கொள்ளை கொண்டவர்.

குக் வித் கோமாளி
போட்டோ சூட்டிற்கு பிறகு இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் பெரியதாக தொடங்கியதை தொடர்ந்துதான் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் இவருக்கு வாய்ப்பு வந்தது. இந்த நிகழ்ச்சியில் இவரும் புகழும் சேர்ந்து ஜோடியாக கலக்கி இருந்தாலும் இவருக்கு பெரும் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சி மூலமாகவும் கிடைத்துவிட்டது. ஆனாலும் சமூக வலைத்தளங்களில் முதலிடத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்ததால் தான் இவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

சிங்கப் பெண்
ஆனால் பிக்பாஸில் தனது திறமையை வைத்து சிங்கப் பெண்ணாக வலம் வந்த இவர் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வரும்போது கூட ரசிகர்களின் மனதையும் கொள்ளைக்கொண்டு விட்டார். கடைசி வரைக்கும் இந்த நிகழ்ச்சியில் இருந்து தனது திறமையையும் நிரூபித்துவிட்டார் .அதைத்தடர்ந்து ஷார்ட் பிலிம் களிலும் புது படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் இவர் தன்னை பிரபலப்படுத்திய இன்ஸ்டாகிராமினை விடவில்லை.

செம பிசி
என்ன தான் பிசியாக இருந்தாலும் ரசிகர்களின் மனதில் நாம் என்றும் நிலைத்து நிற்க வேண்டும் என விதவிதமான போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் பெரிய அளவில் எந்த போட்டோ சூட்டும் நடத்தாமல் தான் இருந்து வந்தார் .அவ்வப்போது சின்ன சின்னதான போட்டோஷூட் நடத்திக் கொண்டிருந்தார் இவர்.

கூடுதல் மினுமினுப்பு
மீண்டும் மொட்ட மாடி போட்டோசூட் போல முன்னழகு பின்னழகு என மினுமினுக்கும் உடையில் மொத்த அழகையும் காட்டி போட்டோஷூட் எடுத்திருக்கிறார் .அதையும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக அப்லோட் பண்ணி வரும் இவரை பார்த்து ரசிகர்கள் கோபத்தில் தான் இருந்து வருகின்றனர். என்னம்மா இப்படி பண்ணிறிங்க என பீல் பண்ணினாலும் கண்டுகொள்ளாமல் ரம்யா பாண்டியன் நான் நாள் ஒன்றுக்கு ஒவ்வொன்றாக தான் களம் இறங்குவேன்.

அசத்துறாரே
இப்படி சொல்லிச் சொல்லியே தான் அழகழகாக போஸ் கொடுத்த போட்டோக்களை ஒவ்வொன்றாக பதிவிட்டு வருகிறார். முதல்நாள் முன்னழகை காட்டும் வகையில் வெளியிட்ட போட்டோஸ் இரண்டாம் நாள் பின்னழகை காட்டியபடி எடுத்த போட்டோவையும் தற்போது 3வது நாளாக பிளாக் அண்ட் ஒயிட்டில் முன்னழகு பின்னழகு என மொத்த அழகையும் எடுப்பாக தெரிகின்ற மாதிரி விதவிதமாக எடுத்து குவித்திருக்கும் போட்டோஸ் களை மொத்தமாக அப்லோட் பண்ணி இருக்கிறார் .இதை பார்த்ததும் பார்த்த ஒரு மணி நேரத்திற்குள் கமெண்டுகளும் லைக்களும் மலை போலவருகிறது உயர்ந்து வருகிறது.












Click it and Unblock the Notifications