Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடுப்பாய் இருப்பதை மறைக்காமல் காட்டி வாழ்த்து சொன்ன ரம்யா

Subscribe to Oneindia Tamil

சென்னை: புடவையில் ஃபுல் தரிசனத்தைக் காட்டி புல்லரிக்க வைத்த ரம்யாவை பார்த்த ரசிகர்களால் லைக் பட்டன் தெறித்து வருகிறது.

ஜில்லென்று இருக்கும் கிளைமாக்ஸில் சிரிக்கவைக்கும் இவருடைய அழகை பார்த்த ரசிகர்கள் கவிதை மழை பொழிகிறதாம்.

இதுவரைக்கும் இல்லாத வகையில் இவருடைய லேட்டஸ்ட் தரிசனத்தை பார்த்த அவருடைய ரசிகர்கள் சொக்கி தான் போயிருக்கிறார்கள், அதனால்தான் வார்த்தைகளின்றி ஹார்ட்டின்கள் பறக்கிறது.

அந்த இடம் அள்ளுதே

அந்த இடம் அள்ளுதே

பொதுவாக ரம்யா என்று பேர் இருந்தாலே அந்த... இடத்தில் அப்படி ஒரு வசீகரம் இருக்குமா! என்ன? பார்த்தவுடன் சுண்டி இழுத்து விடுகிறது!? என்று நெட்டிசன்கள் குலைந்து வருகின்றனர். ரம்யா சுப்ரமணியனின் சாரி போட்டோவை பார்த்து சரியும் ரசிகர்கள் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் ஜெட் வேகத்தில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

சிறப்பு போட்டோ தரிசனம்

சிறப்பு போட்டோ தரிசனம்

கொஞ்ச நாளாவே ஊட்டி பக்கமே சுத்திட்டு இருக்க ரம்யா சுப்பிரமணியம்,அங்கிருந்து அவ்வப்போது சில போட்டோக்களை போஸ்ட் செய்தும் வருகிறார். கொஞ்சநாள் முன்பு கூட கவுதமியுடன் ஒரே வீட்டில் அமர்ந்து காபி சாப்பிடுவது போல் இவர் போட்ட போட்டோ கொஞ்சம் வைரலானது. இன்னமும் அங்கேயே தான் இருப்பாரோ!என்னவோ? குன்னூரில் இருந்து கணேஷ் சதுர்த்தி வாழ்த்துக்களை கண்ணுக்கு குளிர்ச்சியாக பதிவு செய்துள்ளார். தொலைக்காட்சிகளில் விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்வது போல் விடுமுறை தின சிறப்பு போட்டோவாக இந்த போட்டோவை போஸ்ட் செய்துள்ளார் போல!

சேலையில் செய்தி இருக்கு

சேலையில் செய்தி இருக்கு

'ஸ்டே பிட் வித் ரம்யா' என்ற யூட்டியூப் சேனலை நடத்திவரும் ரம்யா சுப்ரமணியன், பிட்னஸ் மீது அவ்வளவு அக்கறையாகவும் வெறியாகவும் இருப்பார். அவ்வப்போது இவர் பிட்னஸ் மெயின்டன் குறித்து தரும் டிப்ஸ் வீடியோக்கள் அவ்வளவும் யூட்டியூபில் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது.சிலம்பம் சுற்றுவது உடற்பயிற்சியாக எவ்வாறு செய்யலாம் என்று சில வீடியோக்களை அப்லோடு செய்து சமூக வலைதள வாசிகளை சற்று ஆச்சரியப்படவும் செய்திருக்கிறார். தற்பொழுது சேலையில் இவர் அப்லோட் செய்துள்ள போட்டோக்களில் இவர் ஸ்ட்ரக்சர்யை பார்க்கும் ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் கண்டிப்பாக இவர் யூட்யூப் சேனலுக்கு சப்ஸ்கிரைபர்களாக மாறிவிடுவார்கள்.

அந்த இடத்தில் டாட்டூ

அந்த இடத்தில் டாட்டூ

சில படங்களில் துணை நடிகையாக நடித்திருந்தாலும் பெரும்பாலானோருக்கு பிடித்தது என்னவோ...பேச்சால் அனைவரையும் கட்டிப் போட்ட விஜே ரம்யா சுப்பிரமணியனை தான். கிடைக்கிற கேப்பில் எல்லாம் கேப் விடாம பேசி இண்டர்வியூவாக இருந்தாலும் நிகழ்ச்சி தொகுப்பாக இருந்தாலும் தரமாக கொண்டு போய்விடுவார்.அவரது சமகாலத்தில் முன்னணி விஜே வாக இருந்தவர்கள் வயிற்றில் சற்று புளியைக் கரைத்து வந்த ரம்யா, திடீரென்று மேரேஜ் என்று செட்டிலாக பார்த்தார்.ஆனால் ஒரு சுதந்திர விரும்பியான ரம்யா சுப்ரமணியன் (அவர் குத்தியிருக்கும் பறவைகளின் டாட்டூவை பார்த்தாலே தெரியும் )தன்னுடைய ஃபேஷனுக்கு தடையாக இருந்த திருமண வாழ்க்கையை முறித்துக்கொண்டு களத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

பட்டையை கிளப்பும் செகண்ட் பார்ட்

பட்டையை கிளப்பும் செகண்ட் பார்ட்

ஃபீல்டில் ரம்யா சுப்ரமணியன் திருமணத்திற்கு முன்பு இருந்த ஃபர்ஸ்ட் பார்ட்யை விட, தற்பொழுது செகண்ட் பாட்டில்தான் பட்டைய கிளப்பி வருகிறார்.விநாயகர் சதுர்த்தினா கொழுக்கட்டை தான இருக்கும்.. இங்கே என்ன நாட்டு கட்ட இருக்கு!!! இன்று சில ரசிகர்கள் போட்டோவை ஜூம் செய்து பார்த்து வருகின்றனர். "கொழுக்கட்டைக்கு இடையில் சாப்பிட்டால் இனிக்கும்" "ரம்யா இடையை பார்த்தாலே இனிக்கும்" என்று ரம்யா வின் ரசிகர்கள் போட்டோவை வைரலாக்கி வருகிறார்கள்...

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+