பாம்பு சட்டை போட்டுக்கிட்டு .. டண்டனக்கா குத்து குத்திய ரவீனா!
சென்னை: வர வர ரவீனா தாஹா ஆடும் ஆட்டம் இன்ஸ்டாகிராமை அதிர வைப்பதாக உள்ளது. குத்துன்னா குத்து இதுதான் கும்மாங்குத்து என குலுங்க வைக்கிறார்.
அவர் ஆடும் ஆட்டத்தைப் பார்த்து, பார்த்தும்மா இடுப்பு சுளுக்கு புடித்துவிட போகுது கலாய்க்கிறார்கள் நெட்டிசன்கள்.
தற்போது லாக்டோன் என்பதால் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் இந்த நேரத்தில் பலர் என்ன செய்வது என தெரியாமல் புலம்பி வருகின்றனர் .

தவிக்கும் மக்கள்
நேரம் போகாமல் தவித்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு என்டர்டைன்மென்ட் சமூக வலைத்தளங்கள் தான் இருந்து வருகிறது. மக்கள் மட்டும் இந்த லாக்டோனால் கஷ்டப்பட வில்லை அனைவரையும் என்டர்டைமண்ட் செய்யும் நடிகர்களும் ரொம்பவே கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள் .கேமராவின் முன்னால் இவர்கள் பேசி சிரித்து அழுது கொண்டிருந்த நாட்களை பலரும் ரொம்பவே மிஸ் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் .

ஏதாச்சும் பண்ணுவோமே
அதனால் தான் தற்போது எப்போது இந்த லாக்டோன் தீரும் என நடிகைகளும் பலரும் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் படப்பிடிப்பு இல்லை என்றால் என்ன அது தான் எங்கள் கையிலேயே செல்போன் இருக்கிறதே அதில் சூட் பண்ணி உங்க முன்னாடி வந்து நிற்கிறோம் என நடிகைகள் புதுசு புதுசாக தினமும் ரீல்ஸ் வீடியோக்களை போட்டு வருகின்றனர் .

மெளன ராகம் சக்தி
அதிலும் முக்கியமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீரியல் சக்தி ரசிகர்களை என்டர்டைன்மென்ட் செய்வதில் முக்கியமான இடத்தில் இருந்து வருகிறார். இவருக்காக பலர் இன்ஸ்டாகிராமை ஓபன் செய்து ஃபலோ பண்ணி வருகின்றனர் .சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு சீரியலை தாண்டியும் இளைஞர்கள் அதிகமாக ரசிகர்களாக இருக்கின்றனர்.

பாவாடை தாவணியில்
இவர் அறிமுகமானது சினிமாக்களில் தான் அதுவும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சீரியலிலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார் .இவரை குழந்தை என நினைத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் குழந்தையிலிருந்து குமரியாக மாறிவிட்டேன் என மௌனராகம் சீரியலில் கதாநாயகியாக பாவாடை தாவணியில் பார்ப்பவர்களை பவ்வியமாக வசீகரிக்கிறார்.

இது வேற
ஆனால் சீரியலில் பார்ப்பதை எல்லாம் நிஜம் என நம்பி விடாதீர்கள் அது வேற இது வேற என்ன தற்போது உற்சாகமாக பார்ப்பவர்களை கதற விட்டு வரும் இவருடைய வீடியோக்கள் படு வைரலாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது .அதுவும் நெட்டிசன்கள் இவரை நன்றாக கவனித்து கமெண்டுகளை போட்டு வருகின்றனர். ஆனால் அதையெல்லாம் சட்டை பண்ணாத இவர் தினமும் ரீல்ஸ் வீடியோக்களை அவிழ்த்து விட்டு வருகிறார்.

பாம்பு டிரஸ்
அதுவும் தற்போது மாடல் உடையில் கலக்கலாக வீடியோவை வெளியிட்டிருக்கிறார் .தினமும் மாடல் உடையில் வந்தாலும் சலித்து விடும் என ஒரு நாள் மாடல் உடை மறுநாள் புடவை அடுத்த நாள் பாவாடை தாவணி என தினமும் விதவிதமான தரிசனத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார் .ஆனால் என்னதான் இவரது உடம்பில் செழுமையை காட்டி நான் பருவப் பெண் என ஆட்டம் போட்டாலும் இவருடைய முகம் குட்டிப் பாப்பான்னு காட்டி கொடுத்து விடுகிறது.

குட்டிப் பாப்பா முகம்
முகத்தைப் பார்த்தால் குழந்தை போல இருக்கிறது என இவருடைய ரசிகர்கள் இவருக்கு ஐஸ் வைத்து வருகின்றனர் .ஆனால் இவர் டுகே கிட்ஸ் என்றாலும் இவரை டுகே கிட்ஸ் 90 கிட்ஸ் என அனைத்து ரசிகர்களும் பாரபட்சமில்லாமல் ரசித்து வருகின்றனர். ஆனாலும் அந்த எண்ணத்திலிருந்து மாற்றும் வகையிலோ என்னவோ கிளாமரையும் அவ்வப்போது கையில் எடுத்து ரசிகர்களை தன் பக்கம் வேறு மார்க்கத்தில் ஈர்க்க முயல்கிறார் ரவீனா.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications