பட்டர் பிஸ்கட் மதுரைக்கார பையனாமே..பஞ்சு மிட்டாய் கலகல..
சென்னை:சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் லட்சுமி ஸ்டோர்ஸின் பாக்கியலட்சுமி, ரவி இருவரும் சிறப்பு விருந்தினரா கலந்துக்கிட்டாங்க.
பஞ்சுமிட்டாய் பாக்கிய லட்சுமிதான் நம்ம நட்சத்திரா.பட்டர் பிஸ்கட் ரவியின் உண்மை பெயர் உசேன். இருவரில் எப்போதும் போல நட்சத்திரா கலகலன்னு நிகழ்ச்சித் தொகுப்பாளர் மாதிரி பேசினார்.

லட்சுமி ஸ்டோர்ஸ் பாக்கியலட்சுமி கேரக்டர் தன் மனதில் அப்படியே பதிஞ்சு போச்சு.இப்போ நட்சத்திரான்னு கூப்பிட்டா எப்படி திரும்பி பார்ப்பேனோ, அதே போல பாக்கிய லட்சுமி, லட்சுமின்னு கூப்பிட்டாலும் திரும்பி பார்ப்பேன்னு சொன்னார் நட்சத்திரா.
உசேன் இப்போது பெங்களூருவில் இருந்தாலும் தான் ஒரு பக்கா மதுரைக்காரர் என்றபோது, பார்க்க ராஜஸ்தானிலேர்ந்து வந்த மாதிரி இருக்கீங்க நம்ப முடியலைன்னு தொகுப்பாளர் கூறினார்.
சன் குடும்பத்துல இணைஞ்சுகிட்டதுல ரொம்ப சந்தோஷமா இருக்கேன்னு சொன்னார்.செட்ல எப்போதும் அமைதியாதான் இருப்பாராம். இவர் பேசும்போது இவரா இப்படி ரொமான்ஸ் செய்கிறார் என்று ஆச்சரியம் வந்தது.
நட்சத்திரா ஷாட் போதுதான் பாக்கியலட்சுமி.. மீதி நேரத்துல நட்சத்திராதான். நட்சத்திரான்னு கூப்பிட்டாத்தான் திரும்பிப் பார்ப்பார்னு உசேன் நட்சத்திரா பத்தி சொல்லிட்டு சிரித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications