என்னங்க இது.. அப்படியேவா.. பார்ப்பவர்களை வியர்க்க வைக்கும் ரேஷ்மா!
சென்னை: என் மனசு வெள்ளை பார்ப்பவர்களின் மனது போகும் கொள்ளை என பெரிய மனதினை யாரும் சூம் பண்ணி கூட பார்க்க வேண்டாம் அப்படியே பார்க்கலாம் என வேற லெவல் போட்டோஸ்கள் வெளியிட்டுள்ளார் ரேஷ்மா பசுபுலேட்டி.
இன்ஸ்டாகிராமில் அவர் போட்டு வைத்திருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்ததும் வகைவகையாக கலாய்த்து தள்ளுகிறார்கள் ரசிகர்கள்.
என்னதான் நாளுக்குநாள் புதுமுகங்களின் வரத்து அதிகமாக இருந்தாலும் நாங்க வேற ரகம் என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகைகளின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அடக்கம் ஒடுக்கம்
அதுவும் கொஞ்ச நாட்களாக அடங்கியிருந்த ரேஷ்மா பசுபுலேட்டி தற்போது வெறித்தனமாக போட்டோக்களை வெளியிட்டு பார்ப்பவர்களை பதற வைத்து இருக்கின்றார். இவருடைய போட்டோக்களை பார்த்ததும் பலபேர் இதற்காகவாவது கண்ணை கிளீன் பண்ணி கொண்டு வரவேண்டும் என கண்ணைக் கசக்கிக் கசக்கி பார்க்கின்றனர்.

கவர்ச்சி வெறித்தனம்
அந்த அளவிருக்கு தன்னுடைய உடம்பு மட்டும் பெருசில்ல மனதும் பெரியது என மலைபோன்ற ஆடையில் மொத்த உடம்பையும் காட்டி சமூக வலைத்தளங்களைப் அதிர வைத்திருக்கிறார். இந்த கோரானாவின் தாக்கம் நாளுக்கு நள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கொண்டு செல்போனில் தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

ரூம் போட்டு யோசிப்பாரோ
இவர்களின் மனதை அறிந்து ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுப்பதுதான் தனது முழு கடமை என ரசிகர்களின் மனதில் எப்படி எல்லாம் கவருவது என ரூம் போட்டு யோசித்து விதவிதமாக போட்டோக்களை எடுத்து குவித்திருக்கிறார் .இவர் முதலில் வம்சம் சீரியல் அறிமுகமாகி அந்த சீரியல் மூலமாக தனக்கு கிடைத்த அங்கீகாரத்தை வைத்து திரைப்படங்களிலும் காலடி எடுத்து வைத்தார் .

கும் கும் புஷ்பா
ஆனால் அவருக்கு ஒரு சில சீன்களில் வந்தாலும் பேரும் புகழும் வாங்கித் தந்தது வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்னும் திரைப்படம் தான் .இந்த படத்தில் இவர் புஷ்பா கேரக்டரில் ரசிகர்களின் மனதில் அமர்ந்துவிட்டார். அதில் இவரும் சூரியும் ஜோடியாக நடித்திருப்பார் இந்த படத்தில் அனைவரும் சூரியை புஷ்பாவின் புருஷன் என கேட்டு கலாய்ப்பது கலாய்ப்பு இவரை ரொம்பவே பிரபலமாக்கி விட்டனர்.

கிடைச்ச வாய்ப்பு
அதற்குப் பிறகு தற்போது வரைக்கும் பலரும் இவரை புஷ்பா என்று அழைத்து வருகின்றனர். தற்போது இவர் நான் சீரியலில் மட்டும்தான் நடிப்பேன் என விதண்டாவாதம் பண்ணாமல் கிடைக்கும் வாய்ப்புகளில் எனது திறமையை நன்றாக பயன்படுத்தி வருவேன் என தொடர்ந்து சீரியல்களிலும் நடித்து வந்து கொண்டிருக்கிறார். தற்போது வரைக்கும் அன்பே வா பூவே உனக்காக என பல சீரியல்களில் நடித்து பிசியாக இருந்து வருகிறார்.

கவர்ச்சி கலக்கல்
ஆனாலும் கிடைக்கும் கொஞ்ச நேரத்தை கூட விட்டுவிடாமல் கலக்கலான போட்டோ ஷூட்டிங் நடத்தி இருக்கிறார் .சீரியலில் புடவையில் இழுத்து போர்த்திக்கொண்டு நடித்தாலும் என்னுடைய கவர்ச்சியை பார்ப்போரை கவர்ந்து இழுக்கும் அளவில் இருக்கும் என இவர் அடிக்கடி புடவையிலும பார்ப்பவர்களை சுண்டி இழுத்து வந்தார்.

முழுசா காட்டிட்டாரே
ஆனால் தற்போது இவர் மாடர்ன் உடையில் இல்லை இல்லை இது உடையே இல்லை எனக் கூறும் வகையில் எதற்காக இந்த டிரஸ் போட்டு இருக்கிறார் என தெரியாத வகையில் மூட வேண்டியதை முழுசாக காட்டி வெளியிட்ட போட்டோவை பார்த்து பல பேர் ஜொள்ளு வடித்து வருகின்றனர் .நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications