ரேஷ்மா செய்த யோகாசனம்.. பெருமூச்சு விட்டு வேடிக்கை பார்த்த ரசிகர்கள்!
சென்னை: உள்ளாடையோடு அமர்ந்தபடி யோகாசனம் செய்து பார்ப்பவர்களை பெருமூச்சுவிட வைத்திருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டியின் போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக வலம் வருகிறது.
யோகா தினத்தை அனைவரும் யோகா செய்து நேற்று கொண்டாடிய நேரத்தில் நடிகை ரேஷ்மாவும் தன் பங்குக்கு யோகா செய்துள்ளார்.
நானும் அதைத்தான் தினமும் செய்து கொண்டிருக்கிறேன் என தன்னுடைய பெரிய மனதோடு தான் செய்வதை படம் பிடித்தும் போட்டுள்ளார்.

ரேஷ்மாவின் யோகா
அதைப் பார்த்து அனைவரும் யோகா செய்ய ஆரம்பிக்கலாம் என தன்னுடைய ரசிகர்களக்காக பெட்ரூமில் அமர்ந்தபடி வித்தியாசமாக யோகாவை செய்திருக்கிறார் .அதனை போட்டோக்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிடவும் பார்த்து ஷாக்கான ரசிகர்கள் கமெண்டுகளை கொட்டி வருகின்றனர். யோகா தினத்திற்காக தொடர்ந்து சினிமா நடிகைகள் முதல் சின்னத்திரை நடிகைகள் வரை பலரும் போட்டோ ஷூட் எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

லாக்டவுன்
ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருந்தவர்கள் தற்போது ஊரடங்கு நேரத்தில் வீட்டிற்குள்ளே போட்டோஷூட்டில் எடுத்து வருகின்றனர் .அவர்கள் போட்டோ எடுப்பதற்கு கண்டன்டு கிடைப்பதற்காக காத்துக்கொண்டிருந்த நேரத்தில் தற்போது யோகா தினம் வந்திருப்பதால் அதை செலபிரைட் பண்ணி ரசிகர்களுக்காக தாங்கள் கொண்டாடிய போட்டோக்களையும் பகிர்ந்து வருகின்றனர் .

ரசிக்க வைக்கும் விதம்
அதுபோலத்தான் ரேஷ்மா பசுபுலேட்டி தான் செய்யும் யோகாசனத்தை அனைவரும் பார்த்து ரசிக்கும் படி நன்றாக போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்டு இருக்கிறார். சும்மாவே கலாய்க்கும் நெட்டிசன்கள் இந்த மாதிரி போஸ்ட் கையில் கிடைத்தால் விட்டு விடுவார்களா கமெண்ட் களால் வாட்டி வதைத்து வருகின்றனர். ரேஷ்மா பசுபுலேட்டி க்கு தோளுக்கு மீறிய பையன் இருக்கிறார் ஆனால் இந்த மாதிரி உடை போட்டுக்கொண்டு பார்ப்பவர்களை முகம் சுளிக்கும் படி இப்படி செய்யலாமா என சிலர் கேட்டு வந்தாலும் அது அவருடைய தனிப்பட்ட உரிமை அதனை எதற்காக நாம் பேசவேண்டும் என அவருக்கு ஆதரவாகவும் சிலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

சிங்கிள் மதர்
ஆனால் தற்போது தந்தையர் தினத்திற்கு ரேஷ்மாவின் மகன் வெளியிட்ட வீடியோ வைரலாக பரவி வந்தது .சிங்கிள் மதர்ஸ் தந்தை இல்லாமல் குழந்தையை வளர்த்து வரும் அனைவருக்கும் தந்தையர் தினம் என ரேஷ்மாவின் மீது வைத்திருக்கும் பாசத்தை வெளியிட்டிருந்தார் .இந்த வீடியோக்களை ரேஷ்மா பசுபுலேட்டி யும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார் .இதனை பார்த்ததும் ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

கம்பீர போஸ்
இந்த வீடியோஸ் வைரல் ஆன அடுத்த நாளே இவர் உடற்பயிற்சி உடையில் கம்பீரமாக அமர்ந்தபடி கலக்கல் போஸ் கொடுத்திருக்கிறார் .இந்த போட்டோஸ் களும் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக வலம் வருகிறது. ரேஷ்மா பசுபுலேட்டி வாணி ராணி சீரியல் மூலமாக தேவி கேரக்டரில் நடித்திருந்தாலும் அதற்குப்பிறகு மரகதவீணை தற்போது அன்பே வா கண்ணான கண்ணே என சன் டிவி சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கலக்கல் உடை
ஆண்டாள் அழகர், பகல் நிலவு ,வேலம்மாள் போன்ற சீரியல்களில் ஸ்டார் விஜயிலும் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் சேலை கட்டிக் கொண்டு மாடல் உடையிலும் போட்டோக்களை எடுத்து குவித்து வருகிறார் .ஆனால் தற்போது இவர் எடுத்த போட்டோக்கள் தான் செம்ம வைரலாக இன்ஸ்டாகிராமில் இருக்கிறது .இந்த போட்டோவில் இவரைப் பார்த்ததும் அசந்து போன ரசிகர்கள் என்னப்பா இப்படி மாறி விட்டீர்கள் என வெகுளியாக கேட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications