என்னய்யா இது.. இவ்வளவு லவ்வா.. ரியோவே இதை எதிர்பார்க்கலையே!
விஜய் டிவியின் செல்லப்பிள்ளையான ரியோ விற்கு பிறந்தநாளை முன்னிட்டு அவர்கள் ரசிகர்கள் செய்ததை அவரே எதிர்பார்க்கவில்லை.
பிறந்தநாள் அதுவுமாக இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறார். அவருடைய ரசிகர்களும் திரைத் துறையினரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியலில் மூலமாக அனைத்து ரசிகர்களின் மனதில் நல்ல இடத்தை பிடித்தவர் ரியோ.

தொகுப்பாளர்
அதன்பிறகு பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி தனது கலகலப்பான பேச்சால் பலருடைய இதயங்களை கவர்ந்தவர் .தற்போது பிக்பாஸ் நாலாவது சீசனில் முதல் நாளில் தொடங்கி கடைசி வரைக்கும் அந்த வீட்டிற்குள் இருந்து தான் செய்தது சரியா தவறா என்று தெரியாமல் இருந்து கொண்டிருந்தவர். ஆனாலும் சிலர் நெகட்டிவ் கமெண்டுகளை போட்டு வந்தாலும் பலருடைய மனதிலும் நல்ல இடத்தைப் பிடித்து விட்டார்.

அழகான காதல்
அதுமட்டுமல்லாமல் இவருக்கும் இவருடைய மனைவியின் காதலையும் உலகிற்கு புரிய வைத்திருக்கிறார்கள் .இவர் இந்த வீட்டிற்குள் இருக்கும் போது இவருக்கு முழு சப்போர்ட் கொடுத்து கொண்டிருந்தது இவருடைய மனைவி தான். வெளியே இருந்து அவரை பற்றி நெட்டிசன்கள் கூறும் கமெண்ட் உங்களுக்கு கூட பதில் அளித்து தன் கணவர் மீது வைத்திருந்த பாசத்தை வெளிகாட்டி கொண்டிருந்தார் .

மனைவி கொடுத்த சர்ப்பிரைஸ்
ரியோ வின் பிறந்தநாளுக்கு சூப்பராக சர்ப்ரைஸ் பிளான் எல்லாம் போட்டு அவரை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். ரியோவின் மனைவி மட்டுமல்ல அவரின் ரசிகர்களும் இன்று அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். இன்ஸ்டாகிராமில் ரியோ விற்கு வாழ்த்துக்களையும் களையும் அப்லோட் பண்ணி கொண்டே இருக்கிறார்கள் .

அவருக்கே ஆச்சரியம்
இதைப் பார்த்து சற்றே மிரண்டு போய் விட்டாராம் ரியோ. நான் இந்த அளவிற்கு ரசிகர்கள் எனக்கு கமெண்ட் பண்ணுவார்கள் என்று கூட நான் நினைக்கவில்லை அந்தளவிற்கு என்னை ஆச்சரியத்தில் ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்று சந்தோஷமாக தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் .

மக்கள் சந்தோஷம்
ரசிகர்களே இப்படி என்றால் பிக்பாஸ் வீட்டிற்குள் அவருடன் இருந்த அன்புடீம் சும்மா இருப்பார்களா அவர்களும் தங்களுடைய பங்குக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். ஏற்கனவே ரியோ இந்த வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு மக்கள் எனக்கு இந்த அளவிற்கு வரவேற்பு கொடுத்து இருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

மன நிலையில் மாறுதல்
நான் உள்ள இருந்ததற்கும் வெளியே வந்ததற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது .அது மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனநிலையில் மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. இது பார்க்கும்போது ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார் .அது மட்டுமல்லாமல் இன்னும் நிறைய புது பிராஜெக்ட்கள் செய்ய வேண்டியது இருக்கிறது .அதையும் பிளான் பண்ணி பண்ணலாம் நீங்கள் இன்னமும் இதே சப்போர்ட் கொடுக்க வேண்டுமென்றும் கூறியிருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications