ரோஜா வேஷம் வெளுத்து... இப்போ ராஜா வேஷமும்...!
சென்னை:சன் டிவியின் கல்யாண வீடு சீரியல் எப்போதும் நிறைந்திருக்கும் ஆட்களுடன் கல்யாண வீடு மாதிரி இருக்கிறது.
ஆனா, பிரச்சனைகள் என்னவோ,பரபரன்னு வருது.....வந்த வேகத்துல போகுது . ஜே..ஜே..ன்னு ஆட்கள் வருவதும் போவதுமாகவே இருக்கிறார்கள்.
ராஜாவை கல்யாணம் செய்துக்க ரோஜா போட்ட அத்தனை வேஷங்களும் கலைஞ்சு இப்போ நிலைகுலைஞ்சு கிடக்கா.

ராஜா சூர்யாவை
அடுத்து ரோஜா பாணியில் ராஜா ரோஜாவின் அக்கா சூர்யாவை கல்யாணம் செய்துக்க பல வேஷங்களை போட்டுக்கிட்டு வர்றான். இவன் நடத்தையில சந்தேகம் வந்துருது கோபியின் தங்கச்சிங்களுக்கு.

தங்கச்சிகள் ஸ்வேதா
அனுசூயா, சவீதா, ஸ்வேதா..சூர்யா எல்லாரும் சேர்ந்து ராஜாவை மிரட்டிப் பார்க்க முடிவு செய்து, அவனை கொஞ்ச நேரம் கலாய்ச்சு மிரள வைக்கலாம்னு முடிவு எடுக்கறாங்க.

ஆண் குரலில் சவீதா
சவீதா ஆண் குரலில் பேச ராஜாவுக்கு போன் போடறா...கான்ஃப்ரன்ஸ் காலில், ராஜா செய்த அட்டூழியங்களைப் பார்த்த சாட்சியாகவும், சூர்யாவுக்கும், கோபிக்கும் கல்யாணம் ஆயிருச்சுடான்னும் சொல்ல மிரண்டு போயி நிஜமாவா சொல்றீங்கன்னு கேட்கறான் ராஜா,

அறிவில்லை உனக்கு
லூசு பயலே அறிவில்லை உனக்கு...சூர்யாகிட்ட தனியா பேசினப்போ அவ உன்கிட்ட இந்த கல்யாணத்துல இஷ்டமில்லைன்னு சொன்னாளா இல்லையாடான்னு கேட்க...ஆமாம்னு சொல்றான்.

அப்புறம் என்னடா?
இன்னும் என்னடா உனக்கு தெரியணும்...அவதான் ஓபனா உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறதுல இஷ்டமில்லைன்னு சொல்லிட்டாளே...ரிஜிஸ்டர் கல்யாணம்டா ம டையான்னு சொல்றா...
ராஜாவுக்கு விறுவிறுத்து போகுது....
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications