இளமையும் அழகும் துள்ளி விளையாடும்.. ஹோல்ட் ஆன்... இது மாமியாருங்கோவ்!
சென்னை: சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் ரோஜாவுக்கு மாமியாரா கல்பனா ரோலில் காயத்ரி நடிக்கறாங்க. இந்த சீரியல் குடும்பமும் பணக்கார குடும்பம்தான்...
பல சீரியல்களில் குறிப்பா விஜய் டிவியில மாமியார், அம்மா ரோல்ல நடிக்கறவங்க அதுவும் பணக்கார குடும்பமா இருந்தாங்கன்னு வச்சுக்கோங்களேன்... மேக்.அப் எத்தனை கோட் குடுப்பாங்கன்னு உட்கார வச்சு கேட்கணும் போல இருக்கும்.

வித விதமான பிளவுஸ்... நகைகள், விதவிதமான ஹேர் ஸ்டைல்னு பார்த்து பார்த்து நிஜமாவே ரொம்ப போரடிச்சு போச்சு. ஒரு அழகான இயல்பான, எளிமையான, இன்னொசெண்டான மாமியாரை ஒரு குடும்ப சீரியலில் பார்த்து ரொம்ப நாளாச்சு.

அந்த குறையை தீர்க்கற மாதிரி ரோஜாவின் மாமியார் ரோஜா சீரியலில் வராங்க. நம்ம காயத்ரி நீண்ட தலை பின்னல். அதில் பூவை தொங்க விடாமல், பந்து போல தலையில் வைத்திருப்பது, எந்தவித டிசைனும் இல்லாத ரவிக்கை, அழகான புடவைகள்னு உருவத்தில் கலக்கறாங்க.
நடிப்பு, அதைவிட அழகு...இவங்க மாமியார் வடிவுக்கரசியுடன் பேசும்போதாகட்டும், மருமகள் ரோஜா, மகன் அர்ஜுன், கணவருடன் பேசும்போதாகட்டும் அத்தனை யதார்த்தமான இன்னொசென்ஸ் நடிப்பு.
நிஜமா காயத்ரியம் ரோஜா சீரியலுக்கு கூடுதல் பிளஸ்தாங்க.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications