என்ன நழுவுது ?.. வள வள மேனியில் .. பள பள உடையுடன் சாக்ஷி அகர்வால்..!
சென்னை: மாடர்ன் உடையில் ஒன்று அல்ல இரண்டு அல்ல பல போட்டோக்களை மொத்தமாக எடுத்து குவித்து வைத்திருப்பார் போல சாக்ஷி அகர்வால்.
அவ்வப்போது ஹாட்டாக இறக்கி விட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்து விடுகிறார். தொடை தெரியும் அளவுக்கு இப்போது கூட ஒரு ஹாட் போட்டோ செட்டை இறக்கியுள்ளார்.
மேலாடையை மெல்ல நழுவ விட்டு கலக்கலாக உட்கார்ந்திருக்கும் அழகை பார்த்தாலே என்னென்னமோ பண்ணுது என்று ரசிகர்கள் வியர்த்து விறுவிறுத்துப் போகிறார்கள்.

போட்டோஷூட் மோகம்
இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் நடத்தும் மோகத்தை பலருக்கும் பரப்பி விட்ட சாக்ஷி அகர்வால் நான்தான் எல்லோருக்கும் முன்னோடி என அடிக்கடி நிரூபித்து வருகிறார் .எத்தனை நடிகைகள் இவருக்கு போட்டியாக போட்டோஷூட் நடத்திக் கொண்டிருந்தாலும் எல்லாரையும் விடவும் வித்தியாசமாக செய்து அனைவரையும் பின்னுக்குத் தள்ளி விடுகிறார் .

சாக்ஷியின்பிளஸ்
இவருடைய பிளஸ் என்னவென்றால் இவர் நாள் தவறாமல் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு விடுகிறார் .எதை செய்கிறாரோ இல்லையோ தினமும் ரெண்டு போட்டோவை எடுத்து எப்படியும் சூடாக அப்படியே இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட வில்லை என்றால் இவருக்கு தூக்கமே வரவில்லை போல. காலை எழுந்ததும் வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் உடற்பயிற்சி செய்கிறேன் கிளம்பி விடுகிறார்.

எனர்ஜி ஏற்றுகிறார்
ஒரு கேமராமேனை தனக்குத் துணையாக இருக்க வைத்துவிட்டு அப்படியே தான் செய்யும் உடற்பயிற்சிகளை வீடியோக்களாக எடுத்து பலருக்கு காலை வேளையில் எனர்ஜி ஊட்டி விடுகிறார். இவருடைய வீடியோவை காலையிலேயே பார்த்ததும் சிலருக்கு துள்ளாத மனமும் துள்ளி விடுகிறதாம். இவர் திரைப்படங்களில் அறிமுகமாகி இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகவே கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பிரபலமானார்.

அத்தனை பேரையும் யோசிக்க வைத்தார்
அனைத்து ரசிகர்களையும் யாருடா இந்த பொண்ணு என்று யோசிக்க வைத்து விட்டார் .இதற்கு முன்பு இவரை காலா படத்தில் ரஜினியின் மருமகளாக பார்த்து இருந்தாலும் அடையாளம் தெரியாமல் இருந்த இவர் தனக்கென ஒரு அடையாளத்தை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏற்படுத்திவிட்டார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி வரைக்கும் வீட்டிற்குள் இவரால் நிலைக்க முடியவில்லை.

பாதியில் வந்தார்
ஆனால் பாதியில் வெளியில் வந்தாலும் வந்த பிறகு இவருடைய ஆட்டம் வெறித்தனமாக இருந்திருக்கிறது. சமூக வலைத்தளங்களில் இவருடைய போட்டோக்களையும் வீடியோக்களையும் பின் தொடர்வதற்காகவே ஒரு கூட்டமே இருக்கிறது .தற்போது பலரும் சமூக வலைத்தளங்களில் அடிமைகளாக இருக்கின்றனர் . அதிலும் இவர் ஆக்டிவாக இருப்பதால் ரசிகர்களின் கண்களுக்கு எளிதில் இவர் க்ளிக் ஆகி விடுகிறார்.

எதில் பார்த்தாலும் கவர்ச்சிதான்
இதுவரைக்கும் அவர் எத்தனையோ போட்டோ சூட் எடுத்து முடித்திருக்கிறார் .அதில் புடவையிலும் பாவாடை தாவணியிலும் மாடல் உடைகளிலும் வலம் வந்த இவர் தற்போது எதற்காக உடை உடுத்தி இருக்கிறார் என்பதே தெரியாத வகையில் உடை உடுத்து ஐயோ அது எப்போது கழன்று விழும் என அச்சத்தோடு ரசிகர்கள் பார்க்கின்ற வகையில் பார்க்கும் ரசிகர்களை பதட்டமடைய வைத்திருக்கிறார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications