எது நல்லாருக்கு.. சைஸாக குணிந்து சூப்பராக கேட்ட சாக்ஷி.. ஆச்சரியப்பட்ட கஸ்தூரி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சாக்ஷி அகர்வால் போஸ்ட் என்றாலே கூட்டம் கூட்டமாக வந்து மொய்த்து எடுத்து விடுகிறார்கள் .அவரும் வீடியோ போடுவதிலும், சரி போஸ்ட் போடுவதிலும் சரி வஞ்சமே வைப்பதில்லை.

அப்படித்தான் இப்பவும் ஒரு போஸ்ட் போட்டு ரசிகர்களை வசீகரித்துள்ளார் .அந்த வீடியோவுக்கு இப்போது செமத்தியான கூட்டம் திரண்டிருக்கிறது.

நடிகை கஸ்தூரியே கூட ஆச்சரியப்பட்டுப் பார்த்து எப்படி இப்படி பண்ணீங்க என்று கேட்டு கமெண்ட் போட்டுள்ளார் என்றால் பாருங்களேன்.

பெருசா வரலையே

பெருசா வரலையே

பிக் பாஸுக்குப் பிறகு சாக்ஷிக்கு பெரிய வாய்ப்பு ஏதும் வரவில்லை .படத்திலும் நடிக்க முடியவில்லை, சீரியல் கூட கிடைக்கவில்லை. .இருந்தாலும் அவர் தனது கடமையிலிருந்து விலகவே இல்லை .அதாங்க படம் போடுவதிலும், வீடியோ போடுவதிலும் ரொம்பவே தீவிரமாகத்தான் இருக்கிறார்.

புதுப் படம் நைட்

புதுப் படம் நைட்

இப்போது அவர் தி நைட் என்ற படத்தில் நடித்துள்ளார் அந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியானதுமே முதலில் மகிழ்ச்சி அடைந்தவர்கள் அவரது இன்ஸ்டாகிராம் ரசிகர்கள்தான் .இத்தனை நாள் பட்ட கஷ்டம் நல்ல பலனைக் கொடுத்துள்ளது என்று பலரும் பாராட்டியுள்ளனர் .இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார் சாக்ஷி. இந்தப் படத்தின் போஸ்டரே அதிரடியாகத்தான் உள்ளது. குட்டை டிராயரில் இதில் காட்சி தருகிறார் சாக்ஷி.

வைரல் வீடியோ

இந்த நிலையில் அவர் போட்டுள்ள வீடியோ வைரலாகியுள்ளது .அதாவது எனக்கு எது நல்லாருக்கும் சேலையா லெஹங்காவா என்று கேட்டுள்ளார் சாக்ஷி. இந்த கேப்ஷனுடன்தான் அந்த வீடியோ இருக்கிறது. அதில் முதலில் லெஹங்காவில் காட்சி தரும் சாக்ஷி அப்படியே தலையை கீழே குணிந்து மேலே தூக்குகிறார் . தூக்கும்போது டக்கென்று சேலைக்கு மாறி விடுகிறார்.

வீடியோ டிரிக்

வீடியோ டிரிக்

இது வீடியோ டிரிக்தான் .இப்பத்தான் நிறைய ஆப் வந்திருக்கே. அப்படி ஒரு ஆப்பைப் பயன்படுத்தித்தான் இந்த வித்தையைக் காட்டியுள்ளார் சாக்ஷி .ஆனால் இந்த வீடியோ பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்து விட்டது .நடிகை கஸ்தூரி கூட ஆச்சரியப்பட்டுப் போய், எப்படி பண்ணீங்க என்று கேட்டுள்ளார். இந்தக் கேள்வியால் சாக்ஷியும் கூட குஷியாகி விட்டார்.

கஸ்தூரி கமெண்ட்

கஸ்தூரி கமெண்ட்

உடனே ஒரு பதிலையும் போட்டு விட்டார் .லவ்யூ.. நீங்கதான் எப்பவும் பெஸ்ட். உங்களை நேரில் சந்திக்கும்போது எப்படின்னு காட்டுகிறேன்னு பதில் போட்டுள்ளார் சாக்ஷி . சீக்கிரமே நேரில் போய் இதைப் பற்றி விளக்குவார்னு நம்பலாம். இந்த வீடியோவுக்கும் ரசிகர்களிடமிருந்து எக்குத்தப்பான கமெண்டுகள்தான் வந்து குவிந்துள்ளன. ஆனால் சாக்ஷி இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.

நீ பாவம்க்கா

நீ பாவம்க்கா

ஒருவர் இப்படிச் சொல்லியுள்ளார் .ரொம்ப பாவம் கா நீனு.. எவ்ளோ கிளாமர் காமிச்சாலும் எவனும் உன்னை மதிக்க மாட்ரான். என்று கவலைப்பட்டுள்ளார். அவரது கவலையும் கூட நியாயமானதுதான். சளைக்காமல் போஸ்ட் போட்டு வருபவர் சாக்ஷி. ஆனாலும் பெரிதாக படம் எதுவும் கிடைப்பதில்லை . பிக் பாஸ் இவருக்கு வெளிச்சம் கொடுத்தாலும் கூட வாய்ப்புகளை சரிவர கொண்டுவரவில்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+