மெல்லிடையைக் காட்டி.. சொக்க வைத்து.. அதற்கு மேலே பார்த்தா.. இப்படியா!
சென்னை: கண்ணாலே கவிதை பாட இடை அழகை எடுப்பாய் தூக்கி காட்டி ஒருமுறை பார்ப்பவர்களை பலமுறை திரும்பித் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகில் சொக்க வைத்துள்ளார் சாக்ஷி அகர்வால்.
சிலருடைய பெயரைச் சொன்னாலே பலரும் குஷி ஆகி விடுவார்கள் .அந்த மாதிரிதான் சாக்ஷி அகர்வால் எனும் பெயரைச் சொன்னதுமே ரசிகர்கள் பரவசம் அடைந்து விடுவார்கள் .
இவருடைய விதவிதமான போட்டோஸ்கள் வீடியோக்களும் பலரின் ஃபேவரைட்டாக இருந்து வருகிறது. பலர் இன்ஸ்டாகிராமை யூஸ் பண்ணுவதே இவருக்காக தான்.

சில்லுன்னு பார்வை
சில்லென்ற பார்வையால் சிலிர்க்கவக்கும் சிரிப்பால் பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும் பேரழகால் ரசிகர்களை பாடாய்படுத்தி வரும் சாக்ஷி அகர்வால் தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்துவருகிறார் .இவருடைய போஸ்ட் தான் பலருக்கு பூஸ்ட் ஆக இருந்து வருகிறது. சினிமா நடிகைகளாக இருந்தாலும் சரி சீரியல் நடிகைகளாக இருந்தாலும் சரி தற்போது ரசிகர்களை கவர்வதற்காக அனைவரும் கையில் எடுத்திருக்கும் ஒரே ஆயுதம் போட்டோஷூட் தான் .

யார் வந்தாலும்
அதில் எத்தனை பேர் வந்தாலும் நான் எல்லாரையும் விடவும் வேற மாதிரி என தன்னுடைய விதவிதமான போட்டோஸ்களால் அனைத்து நடிகைகளை விடவும் வித்தியாசமாக இருக்கிறார் .இவருக்கு திரைப்படங்களில் அறிமுகமாகி ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பை விடவும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக நல்ல ஒரு வரவேற்பு கிடைத்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் தற்போது இவர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதிக ரசிகர்கள்
ஆனால் சினிமாக்களை தாண்டி சமூக வலைதளங்களின் மூலமாக இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அதில் நாள் தவறாமல் இவர் போஸ்ட் போடும் கடமை உணர்ச்சினாலே இவரை அதிகமான ரசிகர்கள் ஃபாலோ பண்ண ஆரம்பித்துவிட்டார்கள். நடிப்பு மட்டும்தான் தனக்கு அழகல்ல தன்னுடைய உடம்பை நான் நன்றாக பேணி பார்த்துக் கொண்டால் தான் பார்ப்பவர்கள் கண்களுக்கு நான் தேவதையாக தெரிகிறேன்.

எனக்கு நான்தான் ராணி
அதுவுமில்லாமல் எனக்கு நான்தான் ராணி என தற்போது இவர் விதவிதமாக போட்டோக்களை எடுத்து குவித்திருக்கிறார் .அதுவும் புடவையில் பின்னழகையும் இடுப்பழகையும் பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்து வைத்து விதவிதமாக போஸ் கொடுத்திருக்கிறார் .அதுவும் அந்த கொடியிடையில் நூல் போல இடுப்பு ஒட்டியாணம் நழுவ விட்டு பார்ப்பவர்களின் கண்ணு அந்தப் பக்கம் இந்தப் பக்கம் என எந்தப் பக்கமும் போய்விடாமல் காந்தம் போல இழுத்து வருகிறது.

சிக் உடை
ராத்திரியில் புடவையில் தரிசனத்தை கொடுத்த இவர் காலையில் ஜிம் உடையில் வீட்டிலேயே வேர்க்க விருவிருக்க தன் உடம்பை அலுக்கி குலுக்கி பார்ப்பவர்களுக்கு வேர்த்து விறுவிறுக்க வைத்திருக்கிறார் .பொதுவாக எக்சசைஸ் செய்பவர்களுக்கு தான் வேர்க்க வேண்டும் என்றால் இவருடைய இந்த வீடியோவை பார்ப்பவர்களுக்கு வியர்வை தன்னாலே சிந்துகிறது .அந்த அளவிற்கு ஜிம் உடையில் சிக்கென கிக் ஏற்றி இருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications