கையை தூக்கி கீழிருந்து மேலாக கிளிக் போட்ட சாக்ஷி...சூம் பண்ணாமலே சூடான ரசிகர்கள்
சென்னை : இல்லாத இடுப்பால வாட்டாத என்னை என்று ரசிகர்கள் சாக்ஷி அகர்வாலை பாட்டுப்பாடி வம்பு இழுக்கின்றனர்.
இந்தா பாருங்க..நல்லா தெரிகிறதா ..என மூச்சை பிடித்து கையை தூக்கி போட்டோ போட்ட சாக்ஷியை பார்ப்பதற்காக ஓடோடி வந்து குவிந்த ரசிகர்களால் இன்ஸ்டாகிராமே கொஞ்சம் ஜாம் ஆகிவிட்டது..
மேக்கப் எதுவுமே இல்லையே என்று சாக்ஷி போஸ்ட் போட்டிருந்தாலும், இருக்கிறது எல்லாமே தெளிவா இருக்கு..அது போதுமே என நெட்டிசன்களும் தங்கள் பங்குக்கு கொளுத்தி போட்டிருக்கின்றனர்.

சில்லென்று மலர்ந்த தாமரை
காலை வேலையில் சூரியனே சூடாகுற மாதிரி சாக்ஷி அகர்வால் வெளியிட்ட போட்டோஸ்கள் தான் இப்போ இன்ஸ்டாகிராமில் படு வைரலாக வலம் வருகிறது. சூரிய ஒளியில் தகதகவென இவருடைய அழகை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இவரைப் பின் தொடரும் ரசிகர்களும் இந்த டெக்னிக்கை எங்களுக்கும் சொல்லித் தரலாமே, எப்படி இருந்த சாக்ஷி இப்படி மாறி விட்டாரே என்று கொஞ்சம் பொறாமை பட்டிருக்கின்றனர். கொழுகொழுவென்று இருந்த சாக்ஷி இப்போ கொழுப்பை எல்லாம் குறைத்து சிக்கென்று மாறிவிட்டார்.

இதுக்கு சூம் பண்ண வேண்டாமே
தன் அழகை தான் மட்டும் பார்த்தால் போதாது என்று ரசிகர்களுக்கு விருந்து படைத்து இருக்கும் சாக்ஷி அகர்வால் மனது ரொம்பவே பெருசு தான் என்று பெருந்தன்மையாக புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் இருக்கிற வரைக்கும் சாக்ஷியின் காட்டில் நல்ல மழைதான். இவருக்கு திரைப்படங்களில் நடித்து தான் ரசிகர்கள் கூட்டம் சேர வேண்டும் என்று இல்லை இவர் நடத்தும் ஃபோட்டோஷூட்டை பார்த்து வெறி கொண்ட ரசிகர்கள் பட்டாளங்களை அமைத்து வருகின்றனர். பல நடிகைகள் பல படங்களில் நடித்தும் வாங்காத பெயரையும் இவர் போட்டோ சூட்டிலேயே தட்டிவிட்டார்.

உடற்பயிற்சியிலும் ஆர்வம் அதிகம்
காலை இரவு என்று இருவேளை போஸ்ட் போடும் இவருக்கு குவியும் லைக்களும் கமெண்ட்களும் ரசிகர்கள் இவர் மீது வைத்திருக்கும் அன்பையும் பாசத்தையும் வெளிக்காட்டுகிறது. இவர் எப்ப போஸ்ட் போட்டாலும் சலிக்காத வகையில்தான் பார்த்துப்பார்த்து போஸ்டிங் போடுகிறார். அதனாலேயே இவர் பின்னாடி சுற்றும் ரசிகர்களின் அன்பு கூட்டம் பெருகிக்கொண்டே வருகிறது. இவர் போட்டோசூட் எடுப்பதில் மட்டுமல்லாமல் உடற்பயிற்சி செய்வதிலும் ரொம்பவே ஆர்வமாகயிருக்கிறார். அவர் சூட்டிங் இல்லாத நேரத்தில் ஜிம்மில் தொடங்கி வீட்டிலும் கிடைக்கும் நேரம் எல்லாம் ஒர்க்கவுட் செய்ததன் பலனாக தான் தற்போது தேவையில்லாத கொழுப்பை எல்லாம் குறைந்து விட்டது என்று குதூகலத்தோடு வெளிக்காட்டி இருக்கிறார்.

எப்பவுமே டாப் தான்
இவருடைய போட்டோக்கு லைக் போட்ட ரசிகர்களை விடவும் இவருடைய உடற்பயிற்சியின் ஆர்வத்தை அதன் பலனாக கிடைத்திருக்கும் கவர்ச்சியான அழகை வர்ணிக்கும் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அந்த அளவிற்கு பிரபலம் ஆகவில்லை. ஆனாலும் தான் நடிப்பை மட்டும் விட்டு விலகாமல் அதையும் தொடர்ந்து கொண்டிருக்கிறார். எப்படியும் சீக்கரத்தில் இவருக்கு ஹீரோயினி வாய்ப்பு கொடுத்து விடுங்கள் என்று இவருடைய ரசிகர்களே கதறி வருகின்றனர்.

துள்ளும் ரசிகர்களின் மனதை
இவர் இதுவரைக்கும் மார்டன் உடையிலும் சரி புடவையிலும் சரி அடிக்கடி வித்தியாசமான பல போட்டோக்களை எடுத்து இருக்கிறார். ஆனால் அதை எல்லாம் விடவும் இப்போது சூரிய ஒளியில் கையை தூக்கி கலக்கலாக போஸ் கொடுத்திருக்கும் போட்டோஸ்கள் தான் வேற லெவலில் வைரலாகி வருகிறது. அதுவும் அந்த போட்டோவுக்கு இவர் கொடுத்த கேப்ஷன் யாரும் எதிர்பார்க்கவில்லையாம். உங்கள் கண்களால் சிரிக்க உன் முழு ஆத்துமாவோடும் கட்டிபிடித்தல் மற்றும் உங்கள் ஹாட்டின் கொண்டு ஸ்மைல் செய்யுங்கள் என்று இவர் போட்ட கேப்ஷனை பார்த்து உற்சாகமான ரசிகர்கள் இதோ வருமென்று ஓடி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications