அழகம்மை குடும்பம் சகுந்தலா தேவியின் கையில.. என்ன பண்ண முடியும்!
சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் அழகம்மையாக நடிக்கும் நடிகை ரேவதி கொஞ்சம் கூட அலட்டல் இலலாமல் ரொம்ப இயல்பா நடிக்கறாங்க..
குடும்பத்துல மாமியாரா,அம்மாவா,மனைவியா எப்படி இருக்கணும்ன்ற ரோல்மாடலாவே அழைக்கம்மையை எடுத்துக்கலாம்.அவ்வளவு நல்ல ரோல் பிளே பண்றாங்க ரேவதி.

அழகம்மையின் மகள் காவ்யா, தி கிரேட் லாயர் சகுந்தலா தேவியின் மகன்தான் மதன்னு காதலுக்கு சம்மதம் தெரிவிப்பது போல தெரிவிச்சு, தந்திரமா கல்யாணத்தையே நிறுத்திடறாங்க சகுந்தலா தேவி.
மதனுக்கு காவ்யா மேல வெறுப்பு வர்ற அளவுக்கு தந்திரம் செய்யறாங்க சகுந்தலா தேவி. இப்போ தான் விருப்பப்பட்ட பொண்ணையே கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடுகள் நடந்து, பத்திரிகை கொடுக்கும் அளவுக்கு வந்திருக்கு.

முதல் பத்திரிகையை காவ்யாவுக்குத்தான் கொடுக்கணும்னு வரும்கால மனைவியோட.மதன் காவ்யா வீட்டுக்கு வர்றான்.முதல் பத்திரிகையை உனக்குத்தான் கொடுக்கணும்னு வந்தேன் காவ்யா.
நீ ஒ ரு ஆம்பளையா..உன்னை எவ கல்யாணம் பண்ணிக்கறான்னு பார்க்கறேன்னு சொன்னே இல்ல காவ்யா. பாரு இப்போ எனக்கு கல்யாணம் நடக்கப் போவுது.கல்யாணத்துக்கு வந்து கை நனைக்கிறியோ இல்லையோ. கண்ணை நனைச்சுட்டு போன்னு சொல்றான் மதன்.

இதுல ஏற்கனவே, கண்ணீரை தாரை தாரையாக விட்டுகிட்டு,நிற்கும் காவ்யாவுக்கு கோவம் வந்துருது. பத்திரிகையை தட்டிவிட்டு போயிடறா. அழகம்மை, இப்போத்தான் காவ்யாவை சமாதானப்படுத்தி நல்லபடியா வச்சிருக்கோம்... ஏன்பா இப்படி செய்யறீங்கன்னு அழறாங்க.
காவ்யா..ஒரு ஏமாற்றத்துல நீ ஒரு ஆம்பிளையான்னு கேட்டேன்..இது கூட புரியாமலாடா என்னை காதலிச்சே..என் காதல் உண்மையானது..என்னை உன்னோட சேர்த்து வைக்கும்னு அழறா காவ்யா.
இதே சகுந்தலா தேவியின் மகள் அழைக்கம்மையின் மருமகள் பூர்ணான்னு தெரிஞ்சு போச்சு. இப்போ, இவளும் அழகம்மையின் மகன் மகேஷை விவாகரத்து செய்ய, நோட்டீஸ் அனுப்பறா.இதனால மகேஷுஅழுதுகிட்டு இருக்கான்.
இப்போ சகுந்தலா தேவி கையில அழகம்மை குடும்பம் மாட்டிகிட்டு தவிக்குது.. என்ன பண்ண..ஒண்ணும் பண்ணமுடியாது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications