தேவையில்லாத செலவு.. EX-க்கு கொடுத்த விலைமதிப்பற்ற கிப்ட்.. வெளிப்படையாக பேசிய சமந்தா
சென்னை: நடிகை சமந்தா தன்னுடைய சிட்டாடல் ஹனி பனி வெப் சீரிஸ் ப்ரோமோஷனில் கலந்து கொண்ட போது தன்னுடைய வாழ்க்கையில் தேவையில்லாமல் செய்த செலவு தன்னுடைய EXக்குகாக செய்ததுதான் என்று கூறி இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக சமந்தா வலம் வருகிறார். தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் வரிசையில் இடம் பிடித்திருக்கும் சமந்தா சமீபத்தில் நடித்த சிட்டாடல் ஹனி பனி என்ற வெப்சீரிஸ் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

ஹாலிவுட்டில் ஹிட் அடித்த இந்த வெப் சீரிஸில் நடிகர் வருண் தவான் நடிகை சமந்தா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். அதுபோல தி ஃபேமிலி மேன் மூலம் பிரபலமடைந்த புகழ் ராஜ் டி கே இயக்கத்தில் ரூசோ பிரதர்ஸ் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் இந்த வெப் சீரிஸில் சமந்தா ரகசிய ஏஜெண்டாகவும், அம்மாவாகவும் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் சிட்டாடல் ஹனி பனி வெப் சீரிஸ் ப்ரோமோஷன் மற்றும் வெற்றி கொண்டாட்டம் அமேசான் பிரைம் spy-cy Rapid Fire With Samantha And Varun Dhawan நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சமந்தாவும் வருண் தவானும் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி கேள்வி கேட்டுக்கொள்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கிறது. அதில் வருண் தவான் சமந்தாவிடம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தேவையில்லாமல் செலவு செய்த மிகப்பெரிய தொகை எது என்று கேள்வி கேட்கிறார். அதற்கு சமந்தா சற்றும் யோசிக்காமல் அது என்னுடைய EXக்கு நான் கொடுத்த விலைமதிப்பற்ற கிப்ட் என்று சிரித்துக் கொண்டே பதில் கொடுத்திருக்கிறார். இந்த ப்ரோமோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications