என் பிரண்ட் கூடவே தப்பா..போட்டோக்கு கூட இப்படித்தான்..விஷ்ணுகாந்த் பற்றி சம்யுக்தா குற்றச்சாட்டு
சென்னை: விஷ்ணுகாந்த் என்னுடைய தோழியோடு தவறான அர்த்தத்தில் பேசிக் கொண்டிருந்தார் என்றும் சம்யுக்தா குற்றசாட்டு வைத்திருக்கிறார்.
சம்யுக்தா தன் மீது கணவர் வைத்த குற்றசாட்டுகளுக்கு எல்லாம் லைவில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதைத்தொடர்ந்து விஷ்ணுகாந்த் என்னை பற்றி என்னவெல்லாம் பேசுகிறார். ஆனால் அதுவெல்லாம் கொஞ்சம் கூட உண்மை இல்லை என்பது அவருக்கு தெரியும். ஆனால் அவருடைய பெயர் கெட்டுப் போய் விடக்கூடாது என்பதற்காக என்னைப் பற்றி மோசமான வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
நான் என்னோடு நடித்த சக நடிகையான என்னுடைய பெஸ்ட் பிரண்டோட பேசுறது விஷ்ணுகாந்த்துக்கு கொஞ்சம் கூட பிடிக்கல. அதுக்கு காரணம் என்னன்னா எனக்கு தெரியாமையே என் பிரண்ட் கூட விஷ்ணுகாந்த் பேசி இருக்காரு.அந்தப் பொண்ணு சூட்டிங் ஸ்பாட்ல எப்பவும் ஜீன்ஸ் போட்டுட்டு வருவாங்க அதை பற்றி நான் எல்லாரும் முன்னாடி தான் கிண்டல் பண்ணி இருக்கேன்.

இப்படி எப்ப பார்த்தாலும் பசங்க மாதிரி டிரஸ் பண்ணாத பொண்ணுங்க மாதிரி டிரஸ் பண்ணுன்னு சொல்லி இருக்கேன் அவ்வளவுதான். அது விஷ்ணுகாந்துக்கும் தெரியும். ஆனா நான் அந்த பொண்ணை லெஸ்பியன் என்று சொன்னேனு அவரு இப்ப சொல்றாரு.என் பிரண்ட் கோயில்ல வச்சி விஷ்ணுகாந்த் பற்றி சொல்லி இருக்காங்க.
உனக்கு செட்டாக மாட்டான். அவனுக்கு நிறைய பாஸ்ட் இருக்கு என்று, ஏன்னா அவங்க மீடியா ஃபீல்டுல இருக்கறதுனால விஷ்ணுகாந்த பத்தி நிறையவே தெரிஞ்சிருக்கு. இப்ப கூட நான் நடிச்சுக்கிட்டு இருக்குற சீரியல்ல உள்ள நிறைய சீனியர்ஸ் என்கிட்ட சொல்றாங்க, நாங்க ஏதாவது போஸ்ட் போட்டு இருந்தா கூட அதில் விஷ்ணுகாந்த் ஹார்ட், செக்ஸி என்று தான் கமெண்ட் போடுவான் என்று சொல்லுராங்க.
ஒரு போட்டோ கூட விட்டு வைக்க மாட்டான் என்றும் அவங்க பல விஷயத்தை என்கிட்ட இப்போ ஷேர் பண்ணிக்கிட்டு இருக்காங்க.இப்படி எல்லாம் அவருடைய கேரக்டர் வச்சுக்கிட்டு என்னுடைய கேரக்டரை தப்புன்னு ஒவ்வொரு இடத்துலையா பேசிக்கிட்டு இருக்காரு. ஆனா என் பிரண்ட் கிட்டயும் அவர் தப்பா பேசிருக்காரு.
அவா அதை என்கிட்ட சொன்னதுனால தான் அவா கூட என்ன பேச கூடாதுன்னு சொல்லிட்டாரு. நாங்க கடைசியா சண்டை போடும்போது உன் பிரண்ட் வேணுமா?நான் வேணுமான்னு? கேட்டாரு, நான் எனக்கு என் பிரண்ட் தான் முக்கியம்னு சொன்னேன். அது எதுக்குன்னா நான் எப்படியாவது விஷ்ணு கிட்ட இருந்து தப்பிச்சு போயிரும்னு தான் அப்படி சொன்னேன் என்று விஷ்ணுகாந்த் மீது அடுத்த குற்றச்சாட்டுகளை சம்யுக்தா வைத்திருக்கிறார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications