ஒரு பக்கமாக காற்று வாங்கவிட்ட சம்யுக்தா.. ஓடோடி வந்த ரசிகர்கள்..!
சென்னை : பளபளக்கும் மேனியை முழுசா மூடி இருந்தா பார்க்க முடியாதே என ஏங்கிய ரசிகர்களுக்காக சம்யுக்தா தற்போது ஒரு பக்கத்தை இறக்கிவிட்டு கிறங்க வைத்திருக்கிறார்.
மாடல் உலகில் கிக்காக இவர் கொடுத்த போஸ் தான் பலருக்கும் தூக்கம் வராமல் கண்ணுக்குள்ளே நிற்கிறதாம்.
எத்தனை வருடம் ஆனாலும் நான் 'மிஸ் சென்னை 'தான் என தன்னுடைய அழகை மினுமினுக்க விட்டிருக்கிறார்.

சிவில் என்ஜீனியரிங் அழகி
இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்காது என்பதை பொய்யாக்கி நம்ம சம்யுக்தா சிவில் இன்ஜினியரிங் படித்துக் கொண்டு இன்போசிஸ் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்.ஆனால் இந்த வேலையில் எல்லாம் மனசு திருப்தி அடையாது நம்முடைய மனசுக்கு பிடித்த மாடலிங்கை ஒரு கை பார்த்துவிடலாம் என அந்த வேலையை ரிசைன் செய்துவிட்டு மாடலிங் போட்டோ ஷூட் எடுக்க ஆரம்பித்திருக்கிறார் .

தனி பிசினஸ்
இதன் மூலம் இவருக்கு பல விளம்பர மாடலாகவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவர் நடிகை மட்டுமல்லாமல் தொழில் முனைவோராகவும் இருந்திருக்கிறார் .என்னதான் இவர் பிசினஸ் செய்தாலும் நடிப்பு மற்றும் மாடலிங் மீது இருந்த ஆர்வத்தினால் அழகுப் போட்டி மற்றும் பேஷன் ஷோக்களில் அடிக்கடி கலந்து கொண்டிருக்கிறார் .திரைப்படங்களில் நுழைவதற்கு முன்பு இவர் 'மிஸ் சென்னை 2007 ' போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று இருக்கிறார் .

சினிமா
அழகிப் போட்டிகளில் பட்டம் வென்றதும் இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தமிழ் மலையாளம் பல மொழிகளில் படங்களில் நடித்திருக்கிறார் .ஹரிஷ் கல்யாண் நடித்த படத்திலும் சிறு வேடத்தில் நடித்திருக்கிறார் .ஆனால் இவர் எதிர்பார்த்த வரவேற்பு அங்கீகாரம் கிடைக்காததால் ராதிகா இயக்கிய சந்திரகுமாரி என்னும் சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறார் .

சீரியலில் ராணி
இந்த சீரியல் திடீரென முடிக்கப்பட்டாலும் அதில் ராணி கெட்டப்பில் அசத்தியிருப்பார். இவர் மாடல் மட்டுமல்லாமல் ஒரு ஊட்டச்சத்து நிபுனரும் ஆவார் .அதனால் தான் இவருடைய உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். இவருக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தை இருக்கிறது என்று சொன்னால் பார்ப்பவர்கள் நம்ப மாட்டார்கள் .அந்த அளவிற்கு படு ஸ்லிம்மாகவும் ஃபிட்டாகவும் உடம்பை வைத்திருக்கிறார் .

இப்படி எப்படி
அதுமட்டுமல்லாமல் இவருக்கு இவருடைய திறமையும் ஒரு பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்து இருந்தாலும் அவருடைய நீண்ட தலைமுடியும் இவருக்கு கூடுதல் ஒரு பிளஸ் தான் .திரைப்பட வாய்ப்புக்காக காத்திருக்காமல் கிடைத்த பிக் பாஸ் வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டார் .

பிக் பாஸில் கலக்கல்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 4 வது சீசனில் இவரும் ஒரு கன்டஸ்டன்ட் ஆக கலந்து கொண்டார். அதுமட்டுமல்லாமல் அந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கான ஒரு இடத்தையும் ரசிகர்களின் மனதில் பிடித்துவிட்டார்.
தற்போது மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இவரும் இவருடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜித்தன் ரமேசும் சேர்ந்து டான்ஸ் ஆடி வருகின்றனர் .

அப்பப்ப ரீல்ஸ்
நிகழ்ச்சியில் மட்டுமல்லாமல் சூட்டிங் ஸ்பாட்டில் ப்ரீயாக இருக்கும் நேரத்தில் இவர்களுடைய டீம் எல்லாம் சேர்ந்து ஆட்டம் போட்டு அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவார்கள் .இந்த வீடியோஸ்கள் ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவி வரும். தற்போது எப்போதும் இல்லாத வகையில் போட்டோஷூட் நடத்துகிறேன் என்கிற பெயரில் இவர் கன்னாபின்னாவென போட்டோக்களை எடுத்து குவித்திருக்கிறார்.

இந்த வயதிலும் இளமை
என்னதான் மாடலாக இருந்தாலும் 35 வயதிலும் இவரால் மட்டும் எப்படி இப்படி இளமையோடு ஜொலிக்க முடிகிறது என பார்ப்பவர்களை பொறாமைப்பட வைத்திருக்கிறார் .பல பலனு இருக்கும் மேனியை ஒருபக்கமாக காட்டி ரசிகர்களுக்கு சூடு ஏத்திருக்கிறார் .இதனை பார்த்த நெட்டிசன்கள் எதுக்கு இந்த வஞ்சனை அந்தப் பக்கத்தையும் சேர்ந்து காட்டலாமே என கலாய்த்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications