காலைக் கீழ வச்சுட்டு.. கண்ணை மேல வைங்க.. மாஸ் காட்டும் சனம் ஷெட்டி...!
சென்னை: கால்கள் தரையில் பாவியிருக்கட்டும்.. கண்களை வானத்தை நோக்கி இலக்கு வையுங்கள் என்று செம மாஸ் கேப்ஷனுடன் போஸ்ட் போட்டுள்ளார் சனம் ஷெட்டி.
விடுவார்களா நம்ம ரசிகர்கள்.. கொண்டாங்கப்பா அந்த ஸ்டைலிஷ் தமிழச்சி என்னும் பட்டத்தை நம்ம சனத்துக்கு கொடுக்க என்று ஆரவாரமாக படை பட்டாளத்துடன் கிளம்பி விட்டனர்.
பில்லா நயன்தாரா கெட்டப்பில் அசத்தலாக வந்து இறங்கிய சனத்தினைப் பார்த்து அவருடைய ரசிகர்கள் வந்தாச்சு நம்ம தலைவி என வெறித்தனதோடு கமெண்ட் போட்டு வருகின்றனர் .

பிக் பாஸ் சனம்
பிக் பாஸ் நிகழ்ச்சி அந்த வீட்டிலிருந்து சனத்தை வெளியேற்றி இருந்தாலும் தனக்கான முத்திரையை பதித்துவிட்டு தான் அந்த வீட்டிலிருந்து இவர் வெளியே வந்திருக்கிறார். அதனால் தான் இவருக்கு இன்ஸ்டாகிராமில் இத்தனை ரசிகர்கள் பேன்ஸ் பேஜ் வைத்திருக்கின்றனர். இவர் போஸ்ட் போட்டதும் இவருடைய ரசிகர்கள் தங்களுடைய பேஜ்களில் இருந்து லைக்களையும் கமெண்ட்களையும் வாரி இறைத்து வருகின்றனர்.

சூப்பர் கூலிங் சனம்
சட்டை பட்டனை கழட்டி விட்டு கூலர் போட்டு மாஸாக தோன்றும் ஒரு போட்டோவைப் போட்டு ரசிகர்களை உசுப்பேத்தி விட்டுள்ளார் சனம் ஷெட்டி. இவருடைய லேட்டஸ்ட் போட்டோதான் தற்போது இன்ஸ்டாகிராமில் செம வைரலாக பரவி வருகிறது. காலை கீழே வைங்க.. கண்ணை மேல வைங்க என்றும் அதிரிபுதிரியாக ஒரு கேப்ஷன் போட்டு விட்டுள்ளார் சனம் ஷெட்டி. ரசிகர்கள் வெறியாகி கமெண்ட் வேட்டையாடி வருகின்றனர்.

கடும் போட்டியாளர்
பிக் பாஸ் போட்டியில், எதிர்பாராத எலிமினேஷனால் வருத்தப்பட்ட ஒரு கன்டஸ்டன்ட் சனம் ஷெட்டி ஆவார். அவரது வெளியேற்றம் பலரையும் வருத்தப்பட வைத்தது. ஆனாலும் வெளியே வந்த பிறகும் கூட சனம் ஷெட்டி லைம்லைட்டில்தான் இருந்து வருகிறார். புதிய பட வாய்ப்புகளும் அவரைத் தேடி வராமல் இல்லை. ஆனால் லாக்டவுன் வந்து விட்டதால் எல்லாமே ஸ்தம்பித்துப் போயுள்ளனவாம்.

திரிஷா இல்லாட்டி சனம்
தமிழ்த்திரையில் த்ரிஷாவைப் போலவே உடலமைப்பைக் கொண்ட சனம் சீக்கிரம் தமிழ் சினிமாவை ஒரு ரவுண்ட் வருவார் . இவரும் தர்ஷனும் காதலித்து, கடைசியில் அது முறிந்து போன கதையையும் ரசிகர்கள் அறிவார்கள். ஆனால் தர்ஷன் போனால் என்ன நாங்க இருக்கோம் என்றும் ஆறுதல் கூறுவது போல நூல் விட்டபடியும் உள்ளனர் சில குசும்பு ரசிகர்கள்.

சூப்பர் வாழ்த்து
பிக் பாஸ் வீட்டில் கேரக்டர் அடிப்படையில் நல்ல பெயர் பெற்ற சனம் நல்ல அழகுடன் ஸ்டைலாக இருப்பதால் அவரது முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். அவரும் விடாமல் மோட்டிவேஷனல் மெசேஜாக போட்டுக் கொண்டிருக்கிறார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications