கருப்பு கேப்.. செம கச்சிதம்.. இதுதான் என்னோட சீக்ரெட்.. நச்சுன்னு உடைத்த சனம்!
சென்னை: என்னோட சீக்ரெட் இதுதான் என சீக்ரெட்டை உடைத்து சில்லிட வைக்கும் போட்டோ போட்டுள்ளார் சனம் ஷெட்டி.
தலையில் தொப்பியை வைத்து இடையில் கையை வைத்து கில்லி திரிஷாவை தோற்கடிக்கும் புயலாக வந்திருக்கும் சனம் ஷெட்டியைப் பார்த்து ரசிகர்கள் அடடா என்று உருகி வருகிறார்கள்.

பொன்னகை வேண்டாம்
பொன் நகைகளே வேண்டாம் புன்னகை மட்டுமே போதுமென எந்த நகையும் அணியாமலேயே ஜவுளிக்கடை பொம்மை போல கண் சிமிட்டாமல் பார்ப்பவர்களை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டிய இவருடைய லேட்டஸ்ட் போட்டோவிற்கு என்ன மாதிரி கமெண்ட் போடலாம் என தெரியாமல் குழம்பி வரும் ரசிகர்கள் நெருப்பு சிம்பலை அனுப்பி வருகின்றனர்.

பிக் பாஸில் வரவேற்பு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது .இது பல சீசன்களை கடந்து விட்டாலும் ஒவ்வொரு சீசனிலும் உள்ள கன்டஸ்டனட் களை ரசிகர்கள் மறந்து விடுவதில்லை. அதிலும் கடைசியாக ஒளிபரப்பப்பட்ட சீசனில் கலந்து கொண்ட கண்டஸ்டாண்டுகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கேரக்டரில் இருந்து இதுவரைக்கும் இருந்த கேரக்டருக்கும் இந்த வீட்டிற்குள் இவர்களுக்கு இருந்த கேரக்டருக்கும் அதிகமான மாற்றத்தை காட்டிவிட்டனர் .

சூப்பர் பெர்பார்மன்ஸ்
அதுவும் சனம் வேற லெவலில் இந்த வீட்டிற்குள் பெர்பார்மன்ஸ் பண்ணி விட்டார். முதலில் இவரை சண்டக்கோழி என நினைத்து வந்த ரசிகர்கள் பின்பு இவருக்காக ஆர்மி ஓபன் பண்ணி விட்டனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனுக்கும் ஒருவர் சண்டைக்கோழி போல வலம் வந்து கொண்டிருந்தார். ஆனால் இந்த சீசனில் இவர்தான் முதலில் அப்படி கேரக்டரில் இருக்கார் என நினைத்து வந்த ரசிகர்களை ஒரு வாரத்துக்குள் இல்லையே நீங்க நினைச்சது தப்பு என நினைக்க வைத்து விட்டார் .

குவிந்து விட்ட ரசிகர்கள்
அதுவுமில்லாமல் இவர் இந்த வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் என்ற செய்தியை கேள்விப்பட்டதும் இவருக்காக இவருடைய ரசிகர்கள் இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளத்தில் ஹாஸ்டெக் ஓபன் செய்து இவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர் .அந்த அளவிற்கு ரசிகர்கள் வட்டத்தை பெற்றிருந்த இவர் அதற்குப்பிறகு எதிலேயும் தலைகாட்டாமல் இருந்து வருகிறார் .

ரசிகர்கள் பீலிங்
இதனால் ஃபீல் ஆகி போயிருந்த ரசிகர்கள் இவரிடம் கமெண்ட் களில் ரீல்ஸ் வீடியோக்களை போட சொல்லியும் போட்டோக்களை போஸ்ட் போட சொல்லியும் கேட்டு வருகின்றனர் .ரசிகர்களுக்காக தற்போது சனம் போட்டோ ஷூட் எடுக்க ஆரம்பித்துவிட்டார். கான்ஃபிடன்ஸ் தான் எப்போதுமே என்னோட அழகின் ரகசியம் என்று கூறியிருக்கும் இவருடைய லேட்டஸ்ட் போட்டோஸ் பார்த்ததும் அசந்து போன ரசிகர்கள் நீங்கள் உங்களுக்கு மட்டும் கான்ஃபிடன்ஸ் அல்ல எங்களுக்கும் தான் என்று கூறி வருகின்றனர் .

கருப்புதான் சூப்பர்
அதுவுமில்லாமல் அவருடைய அடுத்த ப்ராஜெக்ட்டுக்கு பலர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும் சிலர் சீக்கிரமாக உங்களை வெள்ளித்தரையில் பார்க்க ஆசையாக இருக்கிறோம் என்றும் கூறியிருக்கின்றனர். ரசிகர்களின் ஆசை சீக்கிரத்தில் நிறைவேறுமா என்று பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.. சும்மா சொல்லக் கூடாது கருப்பு உடையில் ரொம்பவே களையாகத்தான் இருக்கிறார் சனம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications