சாண்ட்ராவுக்கே சாம்பிராணியா.. முன்னாடி மனைவி.. பின்னாடி கரண்டியுடன் பிரஜின்!
சென்னை: மனைவியின் மீது வைத்திருக்கும் பாசம் கர்ப்பமாக இருக்கும்போது பல மடங்கு அதிகரிக்குமாம்.. அதுபோல அவருக்கு சேவை செய்வதே பாக்கியம் என சாண்ட்ராவின் கூந்தலுக்கு சாம்பிராணி போட்டு ஐஸ் வைத்து படம் போட்டுள்ளார் பிரஜின்.
சன் டிவி யில் விஜே வாக அறிமுகமான பிரஜின் அப்பொழுது அனைத்துவிதமான ரசிகர்களையும் கவரும் வண்ணம் வெற்றிகரமான விஜேவாக வலம் வந்தவர்.
தமிழில் டிஷ்யூம்,பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் சில தமிழ் படங்கள் மட்டும் இன்றி ஒரு சில மலையாள படங்களிலும் தன் நடிப்பு முகத்தை காட்டினார்.

சின்னத்தம்பி சீரியல்
எவ்வளவு தான் பெரிய திரையில் இவர் தன் திறமையை காட்டினாலும் தற்பொழுதும் தமிழ் ரசிகர்கள் இவர் முகத்தை மறக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது விஜய் டிவியில் இவர் நடிப்பில் வெற்றிகரமாக ஒளிபரப்பான சின்னதம்பி மற்றும் அன்புடன் குஷி போன்ற தொலைக்காட்சி தொடர்களே ஆகும்.

சான்ட்ரா ஆமி
இவர் 2008ம் ஆண்டு முன்னாள் மிஸ் திருவனந்தபுரம் பட்டம் வென்ற சாண்ட்ரா ஆமியை திருமணம் செய்து கொண்டார்.பின்னர் இந்த நட்சத்திர ஜோடிகள் தனிதனியாகவும் ஒன்றாகவும் படங்களிலும் சீரியல்களிலும் தங்கள் திறமையை காட்டி வந்தனர்..தற்பொழுது இரண்டு வயதில் இரட்டை குழந்தைகளை இந்த நட்சத்திர பெற்றிருந்தாலும் தற்பொழுதும் இளமையுடனும் அழகுடனும் உற்சாகம் மாறாமல் தங்கள் துறையில் பிசியாக இருந்து வருகிறார்கள்.

குறும்படங்கள்
அது மட்டுமின்றி அவ்வப்போது குறும்படங்கள் மற்றும் போட்டோஷூட் ஷூட்டிங்கில் கலக்கி வருகின்றனர் இந்த நட்சத்திர ஜோடி. தற்பொழுது இவர் இன்ஸ்டாகிராமில் பகிர்துள்ள புகைப்படம் அனைத்து விதமான ரசிகர்களும் மெச்சத்தக்க வண்ணம் லைக்குகளையும் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது..

விளம்பரத்திற்காக சாம்பிராணி
ஒரு விளம்பர மாடலுக்காக இவர் கர்ப்பமாக இருக்கும் தன் மனைவியின் கூந்தலுக்கு சாம்பிராணி புகை காட்டுவது போல் உள்ள புகைப்படத்தை பகிர்துள்ளது. பலதரப்பட்ட ரசிகர்களும் கணவன் மனைவி என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்றும் தெய்வீகமான காதல் ஜோடிகள் என்றும் ஆசிர்வதிக்கபட்ட ஜோடிகள் என்றும் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து மழைகளை பொழிந்து வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications