சந்தோஷ் மாதிரி பசங்க மொக்க... வேஸ்ட்டு!
சென்னை:கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியல் சந்தோஷ் ஜனனி ஜோடிக்கு விசித்திரமான ஒரு கதையை பின்னி ஷூட் செய்து இருக்காங்க.
சந்தோஷ் சக்தியை காதலிக்கறானாம். சக்தி வீட்டுல சந்தோஷ் சக்தி காதலை ஏத்துக்கலையாம்.
அதனால, சந்தோஷ் அன்னையின் உறவுக்கார பொண்ணு ஜனனியை கல்யாணம் செய்துக்கறான். முதல் ராத்திரியிலேயே தான் சக்தியை காதலிச்ச விஷயத்தை சொல்றான்.

என்னால சக்தியை மறக்க
என்னால சக்தியை மறக்க முடியாதுங்க...உங்க கூடவும் வாழ முடியது ஜனனின்னு சொல்லி அவளை அன்னிக்கே சாகடிச்சுட்டான். சரி என்ன பண்ணலாம்னு யோசிச்சா, வாய் கூசாம டைவர்ஸ் பண்ணிடலாம்னு சொல்றான். இவளும் சம்மதிக்கறா.

வீட்டில் சந்தோஷ் மனைவியாக
வீட்டில் ஜனனி ஒரு அப்பாவி பெண் போல குடும்பத்துக்கு சந்தோஷ் மனைவியாக வாழ்ந்துகிட்டு இருக்கா .சமைக்கறது... எல்லாருக்கும் எல்லா வேலைகளையும் செய்யறதுன்னு.

நடுவுல டைவர்ஸ் கேஸுக்கும்
இதுக்கு நடுவுல சந்தோஷுடன் டைவர்ஸுக்கு வக்கீலைப் பார்க்கவும அலையறா .அப்போ பேருக்கு சொல்வான் சந்தோஷ்... பாவம்ங்க நீங்க உங்களையும் டைவர்ஸ் கேஸுன்னு என்னோட சுய நலத்துக்காக இழுத்தடிக்கிறேன்னு...ஜனனி அப்படி எல்லாம் ஒன்னுமில்லங்கன்னு மனசுல சந்தோஷ் மேல் கொள்ளை ஆசை வச்சுக்கிட்டு பொய் சொல்லுவா...

நடுவுல டைவர்ஸ் கேஸுக்கும்
இதுக்கு நடுவுல சந்தோஷுடன் டைவர்ஸுக்கு வக்கீலைப் பார்க்கவும அலையறா .அப்போ பேருக்கு சொல்வான் சந்தோஷ்... பாவம்ங்க நீங்க உங்களையும் டைவர்ஸ் கேஸுன்னு என்னோட சுய நலத்துக்காக இழுத்தடிக்கிறேன்னு...ஜனனி அப்படி எல்லாம் ஓன்னுமில்லங்கன்னு மனசுல சந்தோஷ் மேல் கொள்ளை ஆசை வச்சுக்கிட்டு பொய் சொல்லுவா...

ஜனனியின் ஆசையை..மடையன்
ஜனனி ஆசைப்படுவது கூட தெரியாத மடையன்... ஜனனியின் கவிதை நோட்டை வாங்கி படிக்கிறான்.அந்த கவிதையில் சிலதை வீக்லி பத்திரிகைக்கு சந்தோஷ் அனுப்ப அது பிரசுரம் ஆகிறது. ஜனனியிடம் காமிக்க ஜனனிக்கு மகிழ்ச்சி.. எல்லாரும் போன் செய்து பாராட்ட ஜனனிக்கு சந்தோஷைப் பார்த்ததும் சந்தோஷம் பொத்துக்கிட்டு வருது.

ஜனனி சந்தோஷின் மார்பில்
ஜனனி உணர்ச்சி வசப்பட்டு சந்தோஷின் மார்பிலே சாய்ஞ்சு ஆனந்த கண்ணீர் விடறா. இப்போவாவது நல்லா கட்டிப் பிடிப்பான்னு பார்த்தா,. அழாதீங்க ஜனனி.சந்தோஷமா இருக்கீங்கள்ல அது போதும்னு சொல்றான்.மறுபடி மறுபடி சந்தோஷின் மார்பில் ஜனனி சாய.. ம்ஹூம் இந்த சைடு நோ எஃ பக்ட்
அதனாலதான் சொல்றேன்...சந்தோஷ் மாதிரி பசங்க...வேஸ்ட்..
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications