வாரே வா.. நம்ம அருள் அண்ணாச்சியாய்யா இது.. அசத்துறாரே.. வேட்டி சட்டையில்.. !
சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் காரங்க புது விளம்பரம் வெளியிட்டிருக்காங்க.. தீபாவளிக்காக.. இப்ப அது இல்லைங்க விஷயம்.. அருள் அதில் வரும் கெட்டப்தான் அதிர வைத்துள்ளது.
சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் அருளை உண்மையிலேயே பாராட்ட வேண்டும். எத்தனையோ பேர் உருவக் கேலி செய்தாலும் கூட அதை தூரத் தள்ளி விட்டு தன்னுடைய உழைப்பால் நிறுவனத்தை மேலும் மேலும் உயர்த்திக் கொண்டே வருகிறார்.
சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உயர்வுக்கு அதில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள்தான் முக்கியக் காரணம். இப்போது அருள் மேட்டருக்கு வருவோம். அருள் சமீப காலமாக விளம்பரங்களில் நடித்து வருகிறார். அவர் விளம்பரம் வந்தால் உடனே ஹிட் ஆகி விடுகிறது.

தெரியலை வயசு
புதிதாக சினிமாவில் வேறு ஹீரோவாக நடிக்கப் போகிறார். அவரோட வயசு சுத்தமாக தெரியவில்லை. அப்படி ஒரு கச்சிதமான உடல் கட்டு நம்ம அருளுக்கு. இப்போது தீபாவளிக்கு புது விளம்பரம் ரிலீஸ் செய்துள்ளனர். அதிலும் மிரட்டியுள்ளார் அருள் அண்ணாச்சி.

உடை அழகு
டான்ஸர்களுடன் ஆடிப் பாடும் வழக்கமா பாடல் தான். வழக்கம் போல டீ சர்ட், கோட் சூட் என்று வரும் அருள்.. கூடவே வேட்டி சட்டையில் நீ அணிதலுடை அழகு என்பது போல மின்னுகிறார். கிட்டத்தட்ட புது மாப்பிள்ளை போல காட்சி தருகிறார். அப்படி ஒரு இளமை தாண்டவமாடுகிறது அருள் தோற்றத்தில். இதுவரை வராத தோற்றம் இது.

ஹிட் விளம்பரம்
இப்போது டிவிகளில் இந்த விளம்பரம்தான் இன்ஸ்டன்ட் ஹிட் ஆகியுள்ளது. அண்ணாச்சிக்கு வயசு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது என்று அத்தனை பேரும் விழிகளை விரித்துக் கொண்டு பார்க்கும் அளவுக்கு அருள் அண்ணாச்சி கலக்குகிறார் என்றால் சந்தேகமே இல்லை..

உழைப்பாளி அண்ணாச்சி
சின்ன அண்ணாச்சி அப்பா போலவே பிசினெஸ் மூளைக்காரர். இரவு,பகல் பார்க்கமால் பிசினெஸ் மூடில் இருக்கும் அவர், எந்த விஷயமானாலும் ஜாலியாகவே ஹேண்டில் பண்ணுவார் என்று உடன் இருப்பவர்கள் பெருமையாக சொல்கிறார்கள் அன்று தனக்கு எந்த ஷோ ரூமில் எல்லாவற்றையும் கவனித்து குறைகளைத் தீர்த்து மேம்படுத்த வேண்டும் என்று நினைக்கிறாரோ அங்கு .இரவு வெகு நேரம் தங்கி ஆலோசனை சொல்லிவிட்டு செல்வாராம்..
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications