உதட்டைக் கடித்து கண்ணாலே வசீகரம்.. சரவணன் மீனாட்சி மாமியாரா இது!
சென்னை: டி ஷர்ட்டில் உதட்டை கடித்து பார்ப்பவர்களை மிரள வைப்பதாக ஒரு சூப்பர் போஸ் கொடுத்துள்ளஆர் சரவணன் மீனாட்சி தொடரில் மீனாட்சியின் மாமியாராக நடித்த செந்தில்குமாரி.
பார்க்க ஹீரோயின் மாதிரி இருப்பவர்களை அம்மாவாக சீரியல்களில் பார்த்தவர்கள் தற்போது டீ ஷர்ட்டில் அவர்களைப் பார்க்கும்போது ஷாக்காகி விடுகின்றனர்.
வயசுக்கும் கேரக்டருக்கும் சம்மந்தமே இல்லாமல் இவரை இவ்வளவு நாளா பார்த்த ரசிகர்கள் தற்போது நிஜ அழகை பார்த்து வாயடைத்துப் போய் விட்டனர்.

மீனாட்சியோட மாமியார்
சினிமாவாக இருந்தாலும் சரி சீரியலாக இருந்தாலும் சரி நடிப்பு என்று வந்துவிட்டால் கேரக்டருக்கு தகுந்த மாதிரி தங்களை மாற்றிக் கொள்வதில் கைதேர்ந்தவர்கள் நம்ம தமிழ் நடிகைகள் தான் .யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என தங்களுடைய வயதிருக்கும் உருவத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தாலும் நடிப்பை பின்னி பெடல் எடுத்து வருகின்றனர்.

செந்தில்குமாரி செம
அந்த மாதிரிதான் தற்போது செந்தில்குமாரி இருந்து வருகிறார். இவருடைய பெயரில் சொன்னால் யாருக்கும் அந்த அளவு தெரியாது .ஆனால் சரவணன் மீனாட்சி சீரியலில் மீனாட்சியின் மாமியார் என்று சொன்னால் டக்கென்று ஞாபகத்திற்கு வந்து விடுவார். பல நடிகைகள் அம்மாவாக நடிக்கிறார்கள் .ஆனால் சிலர் மட்டுமே ரசிகர்களிடம் அங்கீகாரம் பெறுகிறார்கள் .

டீச்சர்
அந்த வகையில் தான் ரசிகர்களிடத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள செந்தில்குமாரியும் ஒருவர் .இவர் கனா காணும் காலங்கள் சீரியலில் டீச்சராக சீரியலில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் .அதற்குப் பிறகு இவருக்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது .பசங்க ,தோரணை ,மெரினா போன்ற பல திரைப்படங்களிலும் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார்.

சூப்பர் பேச்சு
ஒரு சில சீன்களில் இவர் வந்தாலும் கூட இவருடைய தமிழ் பேச்சை பலரும் ரசித்து வருகின்றனர் .நடிக்கும் படங்களில் எல்லாம் அம்மாவாகவும் அக்காவாகவும் பல கேரக்டரில் நடித்து வருகிறார் .ஆனால் நடிப்பை தத்ரூபமாக மனப்பூர்வமாக இவர் கொண்டு வந்து நடிப்பதால் இவருக்கு அந்த கேரக்டர் அப்படியே செட் ஆகிவிடுகிறது.

மீனாட்சி மாமியார்
அந்த மாதிரிதான் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட்டடித்த சரவணன் மீனாட்சி சீரியலிலும் ரசிகர்களின் மனதில் ஒட்டிக் கொண்டார். இந்த சீரியலில் இவர் மீனாட்சியின் மாமியாராக நடித்தார் என்று சொல்வதை விடவும் வாழ்ந்து விட்டார் . அதனால் தான் இவருக்கு சிறந்த மாமியாருக்கான விருதுகளும் கிடைத்திருக்கிறது .

மனம் கவர்ந்த தெய்வானை
அதனால்தான் பலரும் இவருடைய சொந்த பெயரை மறந்து தெய்வானை என அழைத்து வருகின்றனர் . ஆனால் இதற்கு அடுத்து இவர் நடித்துக் கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியலில் இவரை பார்த்ததும் ரசிகர்கள் திட்டி வருகின்றனர் .என்னுடைய கேரக்டரில் தான் நான் நடிக்கிறேன் என்று சொன்னாலும் நம்பாத ரசிகர்கள் இவரை பார்க்கும் இடங்களில் திட்டி வருகிறார்களாம்.

பாசிட்டிவ் கேரக்டர்
தற்போது மீண்டும் வானத்தைப்போல சீரியலில் செல்லத்தாய் ஆக பாசிட்டிவ் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார் . இவர் சீரியலில் நடிப்பது எல்லாமே அம்மா ,மாமியார் கேரக்டரில் ஆனால் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார் .அந்த போஸ்டை பார்த்ததும் ரசிகர்கள் ஷாக் ஆகி விட்டனர் .யார் அது இது மீனாட்சியின் மாமியாரா என்று அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

சூப்பர் க்யூட் லுக்
அப்படி என்னதான் அந்தப் போட்டோவில் இருக்கிறது என்று பார்த்தால் அவர் கலக்கலாக டீசர்ட்டில் தலைமுடியை பறக்கவிட்டு ,உதடை கடித்துக்கொண்டு ரொமாண்ட்டிக் லுக் விட்டிருக்கிறார். இவரை இப்படி பார்த்ததும் முதலில் நம்பாத ரசிகர்கள் இது அவர் தானா என இவருடைய ப்ரொபைல் செக் பண்ணி பார்த்த பிறகுதான் நம்பியிருக்கிறார்கள்.

இம்புட்டு அழகா இருக்காங்களே
சீரியலில் இவரை புடவையில் பார்த்த ரசிகர்கள் தற்போது மாடல் உடையில் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தாலும் ,இதுவும் அழகாகத்தான் இருக்கிறது க்யூட்டாக இருக்கிறீர்கள் என தொடர்ந்து கமெண்டுகளை போட்டு வருகின்றனர் .அதிலும் சிலர் உங்க கண்ணு அழகாக இருக்கிறதே என்று கொஞ்சி வருகின்றனர். சிலர் வெயிட் போட்டு விட்டீர்களா என நலம் விசாரித்து வருகின்றனர்.

ஹீரோயினா நடிக்கலாமே
ஆனால் அதிகமானோர் ஹாட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர் .அதிலேயும் சில ரசிகர்கள் எங்களுக்கு சுத்தமா ஒன்னு புரியல ,நீங்க எதுக்கு அம்மா ரோல் பண்றீங்க .ஹீரோயினுக்கு டப் கொடுக்கிறீர்களே இனி ஹீரோயின் ரோல் பண்ணுங்க என அறிவுரையும் கொடுத்திருக்கின்றனர். சீரியல்களில்தான் நிறைய புரட்சிப் பெண்கள் இருக்கிறார்களே.. இவரும் இறங்கிக் கலக்கட்டுமே.. !
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications