தொடர்ந்து வந்த நெருக்கடி.. குக் வித் கோமாளியை விட்டு வெளியேறும் சிவாங்கி.. காரணம் இதுவா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4இல் இருந்து சிவாங்கி வெளியேற இருக்கிறார் என்ற தகவல்கள் பரவி வருகிறது.
மூன்று சீசன்களாக சிவாங்கி கோமாளியாக இருந்து இந்த சீசனில் தான் குக்காக மாறி இருக்கிறார்.
இந்த நிலையில் சிவாங்கி பற்றி பல்வேறு நெகடிவ் கருத்துக்களும் வலம் வரும் நிலையில் தற்போது இந்த முடிவு முடி எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அட என்னங்க சொல்றீங்க என்று ஆச்சரியமாக கேட்பது போல் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அடுத்தடுத்து அதிர்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் யாரும் எதிர்பார்க்காத முடியாத வகையில் ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்க, திடீர் திடீரென நிகழ்ச்சியை விட்டு குக்குகளும் கோமாளிகளும் வெளியேறுகின்றனர்.
ஏற்கனவே மணிமேகலை திடீரென்று பதிவு வெளியிட்டு விட்டு தன்னுடைய மூன்று வருட பயணத்தை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நிறுத்திவிட்டார். இப்ப வரைக்கும் மணிமேகலை எதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் என்ற தகவல் யாருக்கும் தெரியாமல் இருக்கிறது. இந்த நிலையில் அடுத்ததாக குரோஷியும் திடீரென்று குக் வித் கோமாளி பற்றி பதிவு வெளியிட்டு பின்பு அதை டெலிட் பண்ணி இருந்தார்.

அதைத் தொடர்ந்து தற்போது குக்காக இருக்கும் சிவாங்கியும் வெளியேறப் போவதாக தகவல் காட்டு தீ போல பரவுகிறது. ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு சிவாங்கியின் அம்மாவிற்கு விருப்பமில்லை என்ற தகவல்கள் பரவி வரும் நிலையில் அடுத்ததாக இந்த செய்தி பலருக்கும் வியப்பை கொடுத்து இருக்கிறது. சிவாங்கி உடைய ரசிகர்கள் பலர் அதிர்ச்சியில் இருக்க ,சிவாங்கியின் நெகட்டிவர்ஸ் இது முடிவு நல்லது என்று பாராட்டவும் செய்கின்றனர்.
இதுவரைக்கும் கோமாளியாக இருந்த சிவாங்கி இந்த சீசனில் குக்காக மாறியது பலருக்கு கடுப்பாக இருக்கிறது என்பது தற்போது பரவி வரும் கமெண்டுகள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. இதுவரைக்கும் சிவாங்கியை காப்பாற்றுவதற்காக தான் விஜய் டிவி நடந்து கொண்டிருக்கிறது என்று பல குற்றச்சாட்டுகள் குவிந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் சிவாங்கிக்காகத்தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருப்ப வரைக்கும் நான் வெஜ் எதுவும் டாஸ்காக வைக்கவில்லை என்றும் குற்றசாட்டுகள் குவிக்கிறது.

இந்த நிலையில் பரவி வரும் தகவல் உண்மையா? இல்லையா? என்பது பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும். ஆனால் சிவாங்கி தான் குக்காக இருப்பதற்கு 7 மணி நேரம் கஷ்டப்பட்டு தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன் என்றும், இந்த நிகழ்ச்சிக்காக தான் சமையல் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்றும் சமீபத்தில் விளக்கம் கொடுத்திருந்தார். ஆனாலும் இந்த நெட்டிசன்கள் அவரை சமூக வலைதளத்தில் கலாய்த்து வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications