வளைந்து நெளிந்த ஷிவானி.. அது என்ன அங்க மட்டும்.. தவிக்கும் ரசிகர்கள்!
சென்னை: புடவையில் எங்கேயோ பார்க்கும் பார்வையால் கிறங்கடிக்கும் ஷிவானியை பார்த்து ரசிகர்கள் விதம் விதமாக ரசிக்கின்றனர்.
குறிப்பாக அவரது இடுப்பழகுதான் ரசிகர்களை ரொம்பவே ஈர்த்துள்ளதாம். ஜூம் போட்டுப் பார்த்து சிலாகிக்கின்றனர்.
வழக்கம் போல கவிதைகளுக்கும் குறைவில்லை. ஷிவானிக்கு மட்டும் எப்படித்தான் இப்படி இருக்கிறதோ என்ற அங்கலாய்ப்பு வேற.

வசீகர அழகு
இன்ஸ்டாகிராமின் இளவரசி நாலுமணி ஷிவானி தான். தற்போது புடவையில் பார்ப்பவர்களை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் தன்னுடைய காந்தப் பார்வையால் கட்டியிழுக்கிறார். அடிக்கடி ஆட்டம் போட்டு வரும் இவர் தற்போது சும்மா அப்படியே கேஷுவலாக நிற்கிறேன் என இடுப்பை வளைத்து பழைய மிரன்டா பாட்டில் போல வளைந்து நெளிந்து பார்ப்பவர்களுக்கு குளுமையை ஊட்டி இருக்கிறார்.
டிக் டாக்கிலும் , இன்ஸ்டாகிராமிலும் ஸ்கூல் படிக்கும்போதே ஆட்டம் போட்டு தன்னுடைய திறமையை நிரூபித்து வந்த இவருடைய போஸ்ட்டை பார்த்துத்தான் இவருக்கு பகல் நிலவு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது .இந்த சீரியலில் நடிக்கும்போது இவர் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததால் முதலில் நடிக்க வேண்டுமா வேண்டாமா என குழம்பி இருக்கிறார் .

வாய்ப்பை விடக் கூடாது
பின்பு தனக்கு கிடைத்த வாய்ப்பை விட்டு விடக்கூடாது என கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து நன்றாக பர்பாமன்ஸ் பண்ணி முதல் சீரியலில் ரசிகர்களின் மனதில் நல்ல இடத்தைப் பிடித்து விட்டார். இவருக்கும் இந்த சீரியலில் இவருடன் கதாநாயகனாக நடித்த முகம்மது அஜீமுக்கும் நன்றாக கெமிஸ்ட்ரி செட்டானதால் இவர்கள் இருவரின் ஜோடிப் பொருத்தமும் ரசிகர்களை நன்றாக ரசிக்க வைத்தது அதுவும் இல்லாமல் சீரியலை தாண்டியும் இவர்களுக்குள் காதல் என கிசுகிசுப்பு பரவி வந்தது .

நான் சின்னப் பொண்ணு
அதனை மறுக்கும் விதமாக இவர்கள் இருவரும் டான்ஸ் நிகழ்ச்சியில் எங்களுக்குள் அப்படி எல்லாம் கிடையாது. ஷிவானி ரொம்ப சின்ன பொண்ணு என்று ஷிவானி விளக்கியிருந்தார். அதற்குப் பிறகு இந்த சீரியல் முடிவடைந்தாலும் ஷிவானிக்கு மீண்டும் இரண்டு கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது .ஜீ தமிழில் இரட்டை ரோஜா சீரியலில் ஹீரோயினி ஆகவும் வில்லியாகவும் கலக்கிக் கொண்டிருந்தார் .

நெகட்டிவ் கேரக்டர்
அக்கா தங்கச்சி ஆக இருந்தாலும் பாசிட்டிவ் நெகட்டிவ் கேரக்டரில் தன்னுடைய திறமையை நிரூபித்து வந்த இவர் திடீரென்று சீரியலுக்கு டாட்டா காட்டி விட்டார். சீரியலை விட்டு வெளியேறிய பிறகு முழுநேரமாக போட்டோஷூட்டில் மட்டுமே கவனத்தைச் செலுத்தி வந்த இவர் தினமும் நாள் தவறாமல் நாலு மணிக்கு போஸ்ட் போட்டு இன்ஸ்டாகிராம் ரசிகர்களின் மனதில் நாலு மணி ஷிவானியாக வலம் வந்து கொண்டிருந்த இவரை ஒருநாள் பார்க்காவிட்டாலும் இவருடைய ரசிகர்கள் தொடர்ந்து தேடிவந்தனர் .

வாழ்க்கை தந்த பிக் பாஸ்
இந்த நிலையில் தான் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இவர் அதில் கலந்து கொள்ளப் போகிறார் என்ற செய்தியை கேட்டதும் ஷாக்கான இவருடைய ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டாம் என அவருக்கு அறிவுரை கூறி வந்தனர் .அதுவும் இவர் தினமும் போஸ்ட் போட்டு வந்து கொண்டிருந்ததால் அவர் கண்டிப்பாக கலந்து கொள்ளமாட்டார் என நம்பிக்கொண்டு இருந்தனர்.

போட்டோ போச்சே
ஆனால் திடீரென இவர் பிக்பாஸில் என்ட்ரி கொடுத்ததும் ஷாக்கான ரசிகர்கள் பின்னர் இவருடைய ஆட்டத்தைப் பார்த்து கொஞ்சம் மனநிறைவு அடைந்தனர். ஆனால் பிக்பாஸ் வீட்டிற்குள் இவருக்கும் பாலாஜிக்கும் இருந்த நட்பை பார்த்து இவர்களுக்குள் காதல் என நண்பர்கள் மட்டுமல்லாமல் நெட்டிசன்கள் இவரை வைத்து மீம்ஸ்களால் கலாய்த்து வந்தனர். இதனைப் பார்த்து காண்டான அவருடைய அம்மா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று இவரை செமையாக திட்டிவிட்டார் .
Recommended Video

பாலாஜியுடன் ரவுண்டு
அதற்குப் பிறகும் தன்னுடைய கேரக்டரை கொஞ்சமும் சேஞ்ச் பண்ணாமல் இந்த வீட்டிற்குள் பாலாஜியுடன் தான் சுற்றிக் கொண்டிருந்தார். இதனால் அவருடைய ரசிகர்கள் இவரை பாதியில் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டனர் .வீட்டிற்கு வந்த பிறகாவது மீண்டும் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அவர்கள் நினைத்தது போலவே நடந்துவிட்டது. ஆனால் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் டான்ஸ் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில் மீண்டும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என இவருடைய ரசிகர்கள் கேட்டுக் கொண்டு வந்தனர்.

நோ டு பிக் பாஸ் ஜோடிகள்
தற்போது இவரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. சினிமா வாய்ப்புக்காக காத்துக் கொண்டு இருக்கும் இவர் ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் ரசிகர்களின் ஆசைக்கு போட்டோ ஷூட்டை மீண்டும் எடுத்து வருகிறார் .அதுவும் தற்போது புடவையை கட்டிக் கொண்டு வண்ண மயிலாக கலக்கலாக போட்டோ ஷூட் எடுத்திருக்கிறார். அதில் சமந்தாவின் கெட்டப்பில் பார்க்கும் ரசிகர்களை சல்லி சல்லியாக நொறுக்கி விட்டார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications