கருப்பு கவுனை பறக்க விட்டு.. பளபளன்னு ஷிவானி.. பரபரன்னு ஓடி வந்த ரசிகர்கள்!
சென்னை: உடம்பை மறைச்ச கருப்பு கவுனை பறக்கவிட்டு வெள்ளை தொடையை தூக்கி காட்டி ...அப்பப்பா போஸ் கொடுத்துள்ளார் ஷிவானி நாராயணன்.
Recommended Video
என்ன ஒரு கம்பீரமான லுக்கு ஷிவானியா இது என்று ரசிகர்களும் பரபரப்பாக பார்த்து கவிதைகளைக் கொட்டி வியர்த்து விறுவிறுத்துப் பார்த்து ரசிக்கின்றனர்.
இருபதில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷிவானி இனி எல்லாமே இப்படித்தான் என ரம்பாவுக்கு போட்டியாக வந்திருக்கும் ஊர்வசியே இனி நான்தான் என ஸ்பெஷலான தொடையை தூக்கி காட்டி கலக்கலாக போஸ் கொடுத்திருக்கிறார் .

நல்ல தரிசனம்தான்
இவருடைய உயரத்திற்கு இந்த ஹீல்ஸ் தேவையா எனவும் சும்மாவே அப்படி பிறந்தநாளுக்கு இப்படியா என கலாய்த்தாலும் கண்டுகொள்ளாமல் ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக தரிசனத்தைக் காட்டி இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் இளவரசியாக வலம் வந்து கொண்டிருந்த ஷிவானி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பிறகு சிங்கப்பெண்ணாக இவருக்கு பட்டம் கொடுத்து இருந்தாலும் இவர் ஒரு குழந்தை தான்.

21 பொறந்தாச்சு
தற்போது தான் இவருக்கு 20வது பிறந்தநாள் வந்து இருக்கிறது என்பதையே அவருடைய ரசிகர்களே நம்ப முடியவில்லை .அதனால் தான் அவர் நாள் குழந்தை இல்லை பெரிய மனுஷியாக ஆகிவிட்டேன் என தற்போது கலக்கலாக பிறந்தநாள் கொண்டாடி பார்த்ததும் பதறி போகிற வகையில் ஒரு போட்டோ சூட்டை எடுத்திருக்கிறார்.

சீரியல் வேண்டாம்
இந்த மாதிரி ஒரு போட்டோ அதுவும் பிறந்தநாள் அன்று இவர் வெளியிடுவார் என எதிர்பார்க்காத ரசிகர்கள் தற்போது இவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் இந்தமாதிரி இவரை பார்த்ததும் பல பேர் தங்களுடைய காதலையும் தெரிவித்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடுவதற்காகவே பிசியாக நடித்துக் கொண்டிருந்த சீரியலை எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தவர் இவர்.

நட்பு வட்டாரம்
தற்போது அதிகமாக நண்பர்களுடன் பிஸியாக இருந்து வருவதால் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடுவதற்கு முடியாமல் இருந்து வந்திருக்கிறார் .இவருடைய பிறந்த நாள் அன்று காலையிலிருந்தே இவருடைய ரசிகர்கள் எப்போது இவர் போஸ்ட் போடுவார் என அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் மாலை நேரத்தில் தான் எனக்கு செமையாக மூடு வரும் என கருப்பு கலரில் தூக்கலாக இருக்கும் வெள்ளை கலரை காட்டி ரசிகர்களை சூடேத்தி இருக்கிறார்.

அழகிய தீயே
பிறந்தநாள் அதுவுமாக கருப்பு உடையில் இவர் வந்ததை பிடிக்காத சில ரசிகர்களே கூட அந்த உடையை பறக்கவிட்டு தன்னுடைய அழகான அழகை எல்லாம் எக்ஸ்ஹாக தூக்கி காட்டி இவர் நிற்கும் கம்பீரத்தை பார்த்து வாயடைத்து போய் இருக்கின்றனர் .என்னதான் இருந்தாலும் ஷிவானி எப்போதுமே பேரழகி தான் காத்திருக்கும் ரசிகர்களுக்கு கஞ்சத்தனம் காட்டாமல் இவர் வெளியிட்ட போட்டோக்களை பார்த்ததும் கிறங்கி போய் இருக்கின்றனர் .

ஹார்ட்டின் பறக்க விட்ட ரம்யா
இவருடைய அழகை பார்த்து இவருடைய தோழியான ரம்யா பாண்டியனே இவருக்கு அழகியே என கேப்ஷன் போட்டு ஹாட்டின்களை பறக்க விட்டபடி கமெண்ட் போட்டு இருக்கிறார். அதுவும் சில ரசிகர்களுக்கு இவர் அழகே பொறாமைப்படும் பேரழகு சிலரோ ஸ்டைலு ஸ்டைலு இதுதான் ஸ்டைல் என பாட்டு பாடி கொஞ்சி வருகின்றனர் ஸ்டைலிஷ் அழகி என இவருக்கு பட்டம் கொடுத்து இருக்கும் ரசிகர்களுக்கு ஏற்றார் போல் காட்சி தருகிறார்.

செம ஸ்டைலாக
கவர்ச்சிகரமாகவும், எடுப்பாகவும், செம ஸ்டைலாவும் மாடலாகவும் போஸ் கொடுத்திருக்கிறார். .அதை பார்த்து சிலர் இது என்ன பாலாஜிக்கே டப் கொடுப்பீங்க போல அவரிடம் நன்றாக ட்ரெய்னிங் எடுத்து இருப்பிங்க போல என சிலர் கேள்வி கேட்டு வருகின்றனர். அவரும் மாடல்தான் நீங்கள் அவரைவிடவும் மாடலாக கலக்குறீங்க என இவர்களுக்குள் பொறாமை பற்றிக்கொள்ள சிலர் கமெண்ட் போட்டு இருக்கிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications