மாலை நேரத்தை மயக்கும் தேவதை ஷிவானி... அசந்துபோன ரசிகர்கள்
சென்னை: சிவப்பு உடையில் ரசிகர்களின் மனதை கவர்ந்து இழுத்த ஷிவானி.
தலை சாய்த்து பார்க்கும் அழகை பார்த்து ரசிகர்களின் மனது சரிந்து போனதாம்.
காற்று வாங்கும் அழகைப்பார்த்து ஹார்ட்டின்கள் பறக்கிறது.

கலக்கல் போட்டோ
மாலை நேரத்தில் காபி குடிக்கும் நேரத்தில் ரசிகர்களின் கைகள் ஆட்டோமேட்டிக்காக இன்ஸ்டாகிராம் தேடிப் போகிறது. காரணம் ஷிவானியின் தரிசனம் கிடைக்காதா??என பல ரசிகர்கள் தேடி வருகிறார்களாம். அவர்களின்
எதிர்பார்ப்பு இன்று வீணாகவில்லை. ரசிகர்களின் மனதறிந்து
கலக்கலாக போட்டோ ஒன்றை தட்டி விட்டிருக்கிறார். இவர் வெளியிட்ட போட்டோவை பார்த்து பலபேர் மனது ரெக்கை கட்டி பறந்து வருகிறதாம்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்
சீரியல்களில் அறிமுகமாகி தற்போது வெள்ளித் திரையில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷிவானி சமூக வலைத்தளத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருகிறார். தன்னை பிரபலப்படுத்திய இன்ஸ்டாகிராமை மறந்துவிடாமல் இவர் அடிக்கடி அதில் போட்டோ ஷூட் நடத்தி போட்டோக்களை வெளியிட்டு வருவது இவருடைய வழக்கமாக இருந்து வருகிறது. இவர் செய்யவில்லை என்றாலும் இவருடைய ரசிகர்கள் விடுவதில்லை.

நான்கு மணி ஷிவானி
ஒரு காலத்தில் நான்கு மணி ஷிவானி என்று ரசிகர்கள் படடம் கொடுக்கிற மாதிரி எப்போதுமே போஸ்ட் போட்டு ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருந்தார். அதுவும் சமூக வலைத்தளத்தில் இவருடைய ரெக்கார்டை முடிப்பதற்கு பல நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கும்போது அது எல்லாம் எங்க தலைவி கிட்ட நடக்காது என்று இவருடைய ரசிகர்கள் சிலாகித்து வந்தனர். ரசிகர்களின் கமெண்ட்டுகளுக்கு பதில் அளிக்கவில்லை என்றாலும் தங்களுடைய கடமையை தவறாமல் செய்வோம் என்று ரசிகர்கள் பலர் இவருக்கு கமெண்ட்டுகளை கொட்டி வருகின்றனர்.

துடிக்கும் லைக் பட்டன்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதிக அளவில் இவர் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இல்லை என்றாலும் வரும்போது ரசிகர்களின் மனதில் பதிகின்ற மாதிரி தான் போட்டோக்களை பதிவிட்டு விடுகிறார். வழக்கம்போல ரசிகர்கள் தங்களுடைய கமெண்ட்டுகளையும் ஹார்டின்களையும் பறக்க விட்டு வருகிறார்கள். இவர்களால் லைக் பட்டன் தெறித்து வருகிறது. ரசிகர்கள் தன்னைப் பற்றி புகழ்ந்து பேசினாலும் கண்டுகொள்வதில்லை, கலாய்த்தாலும் கண்டு கொள்வதில்லை என இறுக்கமாக இருக்கும் இவர் போட்டோக்களை வெளியிடுவதில் மட்டும் குறை வைப்பதில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications