ஒற்றைக்காலில் ஒய்யார தரிசனம்..மடிப்பை எல்லாம் மறைக்காத ஷிவானி..
சென்னை : சிக்குன்னு இருக்காங்க ஷிவானி.... மத்த வேலையை விட்டுட்டு இதை மட்டும் கவனி....என்று ஷிவானியின் சமூக வலைதள பாலோயர்ஸ்கள் கத்தரிப்பூ கலர் காஸ்டியூம் கலக்கலாக டிரன்ட் செய்து வருகின்றார்கள்.
ஒய்யாரமாக சின்ன இடுப்பு தெரியும்படி வைலட் கலர் ஸ்கட்டில் இவர் கொடுத்துள்ள ஸ்டில்களும் பார்ப்பவர்களை சற்று பரவசப்படுத்தி தான் வருகிறது.
ஒற்றைக் காலைத் தூக்கி ஒரு காலில் நிற்கும் போது, எந்த மீனுக்காக வெயிட்டிங் என்று நெட்டிசன்கள் கலாய்த்தாலும் கண்டுகொள்ளாமல் ரசிகர்களுக்கு போதை ஏற்றுகிறாராம்.

மறைக்காத அழகு
இன்ஸ்டாகிராமை குத்தகைக்கு எடுத்தார் போல் அவ்வப்போது, டிசைன் டிசைன் காஸ்ட்யூமில் டாப், சைடு, பேக்,ஃபிரண்ட், என்று அனைத்து விதமான ஆங்கிள்களிலும் சகட்டுமேனிக்கு போட்டோ எடுத்து இன்ஸ்டாவை சிதறவிடும் ஷிவானி தரிசனத்திற்காகவே இன்ஸ்டாகிராமை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம், அதை இவர் ஒவ்வொரு முறையும் தனது போட்டோக்களை போஸ்ட் செய்யும்போது வைரலாவதை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.ஷிவானியும் அவரது ரசிகர்களின் ஏக்கத்தை என்றும் ஏமாற்றியது இல்லை. ஏறக்குறைய தனது போஸ்ட் மூலமே அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து விடுவார்.

அப்போ வேற இப்போ வேற
இவரது சமூக வலைதள செயல்பாடுகளை பிக்பாஸ்க்கு முன்பு, பிக் பாஸ் க்கு பின்பு,என்று இருவகையாக பிரிக்கலாம்.பிக்பாஸ் செல்வதற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தனது போட்டோக்களை போஸ்ட் செய்துவந்த ஷிவானி, தற்பொழுது பிக்பாஸ் க்கு சென்று வந்த பின்பு எல்லா நேரமும் நல்ல நேரம் என்று நினைத்து விட்டார் போல போட்டோக்களை சுடச்சுட பதிவேற்றி வருகிறார். சூடான போட்டோக்களை பதிவேற்றி வருவதாலோ என்னவோ இன்ஸ்டாகிராம் இவர் போஸ்ட் போட்டதும் இவரது ரசிகர்களால் கொதிக்க ஆரம்பித்து விடுகிறது.

எல்லாம் நன்மைக்கே
எல்லாம் நன்மைக்கே என்ற கேப்ஷன் உடன் இவர் போட்டுள்ள போட்டோக்களை பார்த்து, இவரது ரசிகர்களே இந்த மாதிரி எல்லாம் போட்டோ போட்டா நாங்க எல்லாம் என்ன பண்றது என்பதை "இதெல்லாம் நல்லதுக்கு இல்லை" என்று வடிவேலு பாணியில் குமுறி வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் இந்த போட்டோவை இவர் அப்லோட் செய்த உடன்,இவரது போஸ்ட்கள் இவருடைய போஸ்ட் உடனே போட்டி போடுகின்றன, லைக் பெருசா? கமெண்ட் பெருசா?என்பதுபோல் இவரது ஒற்றை போஸ்ட்க்கு மட்டுமே சில மணித்துளிகளில் லைக்குகளும் கமெண்டகளும் போட்டி போட்டு சரசரவென எகிறி வருகின்றன.

கண்டுகொள்ளாத ஷிவானி
தங்களது கமெண்டுகளை ஷிவானி கண்டு கொள்வாரோ இல்லையோ! என்பதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல்,தங்களுடைய அபிமான செலிபிரிட்டி போட்டுள்ள போஸ்ட்டை குறித்து தங்களது கருத்தை போட்டி போட்டு கமென்டுகளில் ஷிவானியின் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.ஷிவானியின் போஸ்ட்டை போலவே இவரது சில ரசிகர்களின் கமெண்டுகளும் சூடாக தான் இருக்கிறது.போட்டோவில் இவர் போட்டுள்ள பெரிய சைஸ் செருப்பை பார்த்து ,பாக்குறதுக்கு சைஸ் பெருசா இருக்கு என்று டபுள் மீனிங்கில் ஜொள்ளு விட்டு வருகின்றனர். கரெக்டா கார் வாங்க தெரிஞ்ச உங்களுக்கு காதுல என்ன போடணும்னு தெரியலையே! கைல போடுறத காதுல போட்டு இருக்கீங்களே என்று இவரது பெரிய சைஸ் கமலை கலாய்த்து வருகின்றனர்.

இனி எப்படி இருக்குமோ
இவர் போடும் போஸ்ட்கெல்லாம் லைக்குகளை அள்ளித் தெளித்து கமெண்ட்களில் பல கவிதைகளை கொட்டி தீர்த்து சமூக வலைதளங்களில் ஒரு பெரிய இடத்திற்கு இவரது ரசிகர்கள் இவரை கொண்டு சென்று விட்டனர். இதனாலேயே இவர் திரைப்படத் வாய்ப்புகளைப் பெற்று வெள்ளித்திரையில் தோன்றப் போவதாக செய்தி பரவியதும் சின்ன ஸ்கிரீன்ல இப்படின்னா!! பெரிய ஸ்க்ரீன்ல எப்படி இருக்கும்!?? என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.நாமும் சின்னத்திரை சிவானி பெரிய திரையில் அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பது போல் காட்டி நடிக்கிறாரா? அல்லது நடித்துக் காட்டுகிறாரா?என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications