புகழ்பெற்ற நடுவரின் சபலம்! சமையல் நிகழ்ச்சியை விட்டு விலக்க காரணம்? அந்த நடிகைக்கு அனுப்பிய மெசேஜ்!
சென்னை: சின்னத்திரை வட்டாரத்தில் ஒரு பிரபலமான சமையல் நிகழ்ச்சியின் நடுவர், சமீபகாலமாகத் தனது குடும்பப் பிரச்சனையால் பெரும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். ஏற்கெனவே ஒரு மனைவி இருக்கும் நிலையில், மற்றொரு பெண்ணை அவர் கர்ப்பமாக்கிவிட்டதாகக் கூறப்படும் புகார்கள், சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரங்கள் ஒருபுறம் இருக்க, அவர் குறித்து இன்னொரு பரபரப்பான தகவல் தற்போது கசிந்து, சின்னத்திரை உலகையே அதிர வைத்திருக்கிறது.
நிகழ்ச்சியில் நடந்த காதல் லீலை
அந்தப் புகழ்பெற்ற நடுவர், தான் கலந்துகொண்ட அதே சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு இளம் நடிகையிடம் வாட்ஸ்அப் மூலம் காதல் தூது விட்டதாகக் கூறப்படுகிறது. அந்த நடிகை சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர். பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர். தனது குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி, காதல் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அந்த நடிகையின் கணவரும் அந்த நிகழ்ச்சிக்கு கெஸ்ட் ஆக ஒரு முறை வந்திருக்கிறார். அப்போது கூட அந்த நடுவரின் முகத்தில் இருந்த ஏமாற்றம் குறித்து பலரும் ப்ரோமோ வீடியோவில் கமெண்டில் கலாய்த்து இருந்தனர்.

நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே அந்த நடுவர், அந்த நடிகையிடம் ரூட் விட்டதாகக் கூறப்படுகிறது. இது அங்கு இருந்த பலருக்கும் தெரிந்திருந்ததாகவும், சிலர் இதை கிண்டல் செய்ததாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. ஒருவேளை இரண்டாவது மனைவி உடன் இதனால் தான் பிரச்சனை ஏற்பட்டதாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது காரணம் இரண்டாவது மனைவி ரொம்பவும் ஸ்டிட்டாக இருந்ததாகவும், அவர் ஒரு முறை அந்த சமையல் நிகழ்ச்சி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து சண்டை போட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட அந்த நடிகைக்கு இது பற்றி விவரம் தெரியாது என்றும் கூறப்படுகிறது, அவர் எல்லோருடனும் பழகுவது போல இயல்பாக இருந்தாலும் இந்த நடுவரின் செயல் தன் வித்தியாசமாக இருந்தது என்றும் கூறுகிறார்கள்.
வெளியேறியதற்கு காரணம்
ஆரம்பத்தில் அந்த நடுவர், தனது குடும்பப் பிரச்சனை காரணமாகத்தான் சமையல் நிகழ்ச்சியிலிருந்து நீக்கப்பட்டார் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது இந்தத் தகவல் வெளியான பிறகு, இந்த காதல் தூது விவகாரம்தான் அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதற்கு முக்கியக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
குடும்பப் பிரச்சனைகள் ஒருபக்கம் இருக்க, மற்றொரு பெண்ணை கர்ப்பமாக்கியது, இப்போது இன்னொரு நடிகையிடம் காதல் லீலைகள் என, அந்தப் புகழ்பெற்ற நடுவர் குறித்த கிசுகிசுக்கள், சின்னத்திரை உலகில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. உண்மை என்ன என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications