சிறகடிக்க ஆசை: மீனா, முத்துவை பிரிக்க பிளான் போட்ட ரோகிணி.. அண்ணாமலை வீட்டிற்குள் முற்றிய சண்டை

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மனோஜ் ரோகிணிக்கு விஜயா ஆரத்தி எடுக்க முத்து எப்போதும் போல கிண்டல் செய்கிறார். பிறகு மனோஜ் சோபாவில் தூங்க எல்லோரும் ஒருநாள் வேலைக்கு போனதும் இப்படியா? என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஸ்ருதி நான் கூட டப்பிங் வேலைக்கு போகிறேன். அதை மனசுக்கு புடிச்சு செய்கிறேன் அதனால் நமக்கு வெக்கேஷன் போயிட்டு வர மாதிரி இருக்கு.
இப்படி எல்லாம் நமக்கு தூக்கம் வரல என்று சொல்ல, முத்து, மீனா எல்லோரும் மனோஜை கிண்டல் செய்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்து ரோகிணி இன்னைக்கு முதல் நாள் என்றதால் அவருக்கு வேலை கொஞ்சம் அதிகமா இருக்கும் என்று சமாளித்து மனோஜை ரூமிற்கு கூட்டிட்டு போகிறார். விஜயா எல்லோரும் டிரஸ் மாற்றிட்டு சாப்பிட வாங்க என்று சொல்ல ரோகிணி டிரஸ் மாற்றிக் கொண்டிருக்கும் போது மனோஜ் பெட்டில் படுத்து தூங்கி விடுகிறார்.
பிறகு மனோஜை சாப்பிடுவதற்காக ரோகிணி எழுப்பி பார்க்க மனோஜ் எழும்பாததால் விஜயா மனோஜை எழுப்பி சாப்பிடவை என்று சொல்லி தூங்க போய் விடுகிறார். பிறகு ரோகிணி இன்னைக்கு முத்து மீனா தான் இந்த ரூமில் படுக்கணும் என்று யோசித்துப் பார்க்கிறார். பிறகு நாம ஏன் இந்த ரூமை விட்டுக் கொடுக்கணும்.. வேணும்னா அவங்க எங்க வேணாலும் தூங்கட்டும் என்று உட்கார்ந்து கொண்டிருக்கும்போது முத்து வந்து கதவை தட்டுகிறார்.

முதலில் ரோகிணி கதவை திறக்காததால் முத்து கதவை தட்டிக் கொண்டே இருக்க ரோகிணி அவர் தூங்குகிறார் எழுப்ப முடியாது வேண்டும்னா நீங்க மனோஜோடு தூங்குங்க நான் மீனாவோடு தூங்குறேன் என்று சொல்ல அண்ணாமலை இன்னைக்கு அப்போ எங்க ரூம்ல நீங்க தூங்குங்க என்று சொல்ல, அதற்கு முத்து வேண்டாம்ப்பா உனக்கு டஸ்ட் ஒத்துக்காது நீ தூங்கு என்று சொல்லிக்கொண்டு மீனாவோடு மொட்டை மாடிக்கு போகிறார்.

பிறகு மனோஜ் வேணுன்னு தான் இப்படி எல்லாம் பண்ணுகிறான் என்னால நீயும் இப்படி கஷ்டப்படுற என்று மீனாவுக்கு முத்து ஆறுதல் கூற, மீனா இது என்ன புதுசா இருக்கு என்று கிண்டல் செய்கிறார். பிறகு உங்க கூட இருக்கிறதே எனக்கு சந்தோசம் தான் என்று சொல்கிறார். இறுதியாக மறுநாள் காலையில் எல்லோரும் வேலைக்கு ரெடியாகிக் கொண்டிருக்கும் போது மனோஜ் மட்டும் எழும்பவே இல்லை. இதனால் விஜயா மனோஜை எல்கேஜி பிள்ளையை எழுப்பது போல எழுப்பிக் கொண்டிருக்க முத்து கோபமாக ரூமுக்குள் போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications