சிறகடிக்க ஆசை சீரியலில் சாதனை.. ஒரே நேரத்தில் 5 மொழியிலும் முதலிடம்.. “இந்த” டுவிஸ்ட் எதிர்பார்க்கல
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் 5 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளியான தகவல் படி ஐந்து சீரியல்களும் ஒளிபரப்பாகும் நேரத்தில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் எவ்வளவு ரசிகர்களை கவர்ந்திருக்கிறதோ அதேபோல மலையாளம், மராத்தி, ஹிந்தி, தெலுங்கு என மற்ற நான்கு மொழிகளிலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதில் மலையாள சிறகடிக்க ஆசை சீரியலில் தமிழில் மீனாவாக நடிக்கும் கோமதி பிரியா தான் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மக்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பு பெற்று இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக டிஆர்பியை கணக்கிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது வெளியான டாப் 10 சீரியல்களில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாட்டில் சிறகடிக்க ஆசை சீரியல் இடம் பிடித்திருக்கிறது.

இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியல் மற்ற 4 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஒளிபரப்பாகி வரும் நிலையில் அந்த சீரியல் ஒளிபரப்பாகும் நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் இது முதல் இடங்களை பிடித்திருக்கிறது. அதாவது இப்போது தமிழில் சிறகடிக்க ஆசை சீரியல் ஒளிபரப்பாகும் 9 மணி நேரத்தில் சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. ஜீ தமிழில் கார்த்திகை தீபம் சீரியல் 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல்களில் சிறகடிக்க ஆசை சீரியல் 8. 18 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இதுபோல மற்ற மொழிகளில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலும் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. அந்த வகையில் தெலுங்கில் 8. 9 1 புள்ளிகளை பெற்றிருக்கிறது. மலையாளத்தில் 11 புள்ளிகளை பிடித்திருக்கிறது.

மராத்தியில் 3. 90 புள்ளிகளையும் அதைத்தொடர்ந்து, ஹிந்தியில் 1.05 புள்ளிகளை பெற்றிருக்கிறது. இதில் மராத்தி மற்றும் ஹிந்தியில் பார்ப்பதற்கு குறைவான டிஆர்பி புள்ளிகளை பெற்றது போன்று தெரிந்தாலும் இது அந்த ஊர் டிஆர்பியில் அதிகம் தான் என்று கூறப்படுகிறது.
-
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications