சிறகடிக்க ஆசை சீரியல் விஜயாவின் கணவர் யார் தெரியுமா? திடீரென்று வெளியிட்ட உருக்கமான பதிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகனின் அம்மாவாக விஜயா கேரக்டரில் நடித்து வரும் நடிகையின் பெயர் அனிலா ஸ்ரீ குமரன் இவர் ஏற்கனவே விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அவரைப் பற்றி சில தகவல்களையும் அனிலா தெரிவித்து இருக்கிறார்.
நடிகை அனிலா ஸ்ரீ குமரன் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு முன்பே சின்னத்தம்பி, பாவம் கணேசன் போன்ற ஒரு சில சீரியல்களில் அம்மா கேரக்டரில் நடித்து பிரபலமடைந்திருந்தார். இந்த நிலையில் சீரியலில் இப்போது முத்து மற்றும் மீனாவிடம் கடுகடுவென இருக்கும் இவர் மத்த மருமகள்கள் மகனிடம் பாசமாக நடந்து கொள்கிறார். ஆனால் இதுவெல்லாம் நடிப்புதான் என்னுடைய நிஜக் குணமே வேறு என்கிற மாதிரி என இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார். அதை பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் டி ஆர் பி யில் முன்னணி இடத்தில் இருக்கிறது. அதிலும் இப்போது இந்த சீரியலில் காமெடி கலந்த வில்லத்தனத்தோடு விஜயா கேரக்டரில் நடிப்பை வெளிகாட்டி வரும் நடிகை அனிலா ஸ்ரீ தன்னுடைய கணவர் குறித்து வெளியிட்ட புகைப்படங்கள்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் நடிகை அனிலா ஸ்ரீயின் சொந்த ஊர் கேரளா தானாம் இவர் கேரளாவில் இருந்து தமிழில் நடிக்க வரும்போது பயத்தோடு தான் வந்திருக்கிறார். காரணம் இவருக்கு தமிழ் அதிகமாக தெரியாததால் தமிழ் ரசிகர்கள் நம்மை ஏற்றுக்கொள்வார்களா என்று நினைத்திருக்கிறார். ஆனால் இப்போது தமிழக மக்களின் மனதில் மாமியாராகவும், அம்மாவாகவும் நிலைத்து நிற்கிறார்.
அதிலும் முதல் முதலாக அனிலா ஸ்ரீ சின்னதம்பி சீரியலில் தான் நடித்திருந்தார். அதை தொடர்ந்து பாவம் கணேசன் என்ற சீரியலிலும் கதாநாயகனின் அம்மாவாக நடித்திருந்தார். இப்படியான நிலையில் தான் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி சீசன் 10 நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் இவர் பறையை வைத்து ஆடிய டான்ஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக கவர்ந்தது. அதை தொடர்ந்து இப்போது சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு திருமணம் ஆகாத காதலர்கள் தங்களுடைய காதல் ஜோடி புகைப்படங்களையும் திருமணம் ஆன காதலர்கள் தங்களுடைய கணவர் மற்றும் மனைவிகளை குறித்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.

அப்போது அனிலா தன்னுடைய கணவர் குமரனோடு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதோடு கணவருக்கு காதலர் தின வாழ்த்துக்களையும் சொல்லி இருக்கும் அனிலாஸ்ரீ சீரியலில் தான் மாமியார் ஆகவும் அம்மாவாகவும் இருக்கிறாரே தவிர நிஜத்தில் இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். அவர்களோடும் அனிலா ஸ்ரீ அடிக்கடி புகைப்படங்களை எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications