அக்காவும் தங்கையும் ஒரே பையனை சைட் அடிக்கறாங்களே... .என்னாகுமோ!
சென்னை: சன் டிவியின் பவுர்ணமி சீரியலில் அப்பாவுக்கு பவுர்ணமி பாப்பாவை பிடிக்காது. ரெண்டாவது மனைவிக்கு பிறந்த பவானியைத்தான் ரொம்ப புடிக்கும். சிறுமியாக இருந்ததிலிருந்து அப்பாவின் வசை கேட்டே இப்போது வளர்ந்தும் விட்டாள் பவுர்ணமி.
பவுர்ணமி, பவானி ரெண்டு பேரும் நல்ல ஒத்துமையா இருப்பாங்க. பவுர்ணமிக்கு அப்பாவின் மேல் ரொம்ப பாசம். அப்பா என்ன சொன்னாலும் பொறுத்துப் போகும் ரகம்.
பக்கத்து ஊரில் ஒரு பணக்காரர் வீடு. அவங்க ஆசையா வளர்த்த ஒரே பையன், பெத்தவங்க இஷ்டத்துக்கு கல்யாணம் செய்துக்க மறுக்கறான். எனக்கு பணம் முக்கியமில்லை.. என் மனசுக்கு புடிச்ச மாதிரி பொண்ணு அமைஞ்சாதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்றான்.

இளைஞன்
பணக்கார இளைஞன் ஏழை சிறுவனை தன் வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வர்றான். அப்பா அம்மா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, சாப்பிட ஒரு கடைக்கு அழைச்சுட்டு வர்றான்.

சாப்பிட
சிறுவனை சாப்பிட கடைக்கு அழைச்சுட்டு வர்றான் இளைஞன். அங்கு ஏற்கனவே பவுர்ணமியும், பவானியும் ஏதோ சாப்பிட்டுக்கொண்டு இருக்காங்க. இவன் வந்து சிறுவனுக்கு சாப்பாடு வாங்கிக் குடுத்துட்டு, அழகா சங்கீதம் பாடறான்.

அழகன்
இளைஞன் நல்ல அழகனா இருக்கான்.. அதோட அருமையா பாடறான்...அதை பார்த்த பவுர்ணமியும், பவானியும் ஒருவருக்கு தெரியாமல் ஒருத்தங்க சைட் அடிக்கறாங்க. பவுர்ணமி கிராமத்தில் அப்பாவிற்கு பயந்து வளர்ந்தவ. பவானி அப்பா செல்லத்தில் வெளியூர் என்று படித்து வளர்ந்தவள்.

பவுர்ணமி
ஏழை சிறுவன், ஏண்ணா நீங்க இன்னும் கல்யாணம் செய்துக்கலைன்னு கேட்கறான்.. என் மனசுக்கு பிடிச்ச மாதிரி பொண்ணு கிடைக்கலடான்னு சொல்றான் அழகன். உங்களுக்கு எப்படி பொண்ணு வேணும்னு இவன் கேட்க, அருவியின் சாரல் மாதிரி, சிட்டு குருவியின் குரல் இனிமை மாதிரி.. வீசும் தென்றல் மாதிரி... அவ்வளவு ஏன் மொத்தத்துல பவுர்ணமி மாதிரி இருக்கனும்டான்னு சொல்றான்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications