ப்ரியங்காவின் இடத்தில் சிவாங்கி... பரபரப்பில் ரசிகர்கள்
சென்னை: சிவாங்கியின் புது அவதாரத்தை பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
பிரியங்காவின் இடத்தையே சிவாங்கி பிடித்துவிட்டார் என்று ரசிகர்கள் இறுமாப்போடு கூறிவருகிறார்கள்.
கடைசியாக பிரியங்கா பயந்தபடியே நடந்து விட்டதே என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

பிரியங்காவிற்கு பெயர் வாங்கி கொடுத்த நிகழ்ச்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர்களால் அந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் சுவாரசியம் ஏற்பட்டுள்ளது. சில நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களால் அந்த நிகழ்ச்சியும் பெரிய அளவில் பிரபலம் அடைந்து விடுகிறது. ஒரு சில தொகுப்பாளர்களின் பெயர்களைச் சொல்லும்போது அவர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் தான் பலருக்கும் நினைவுக்கு வரும். அந்த மாதிரி தான் பிரியங்காவிற்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி.

குக் வித் கோமாளியால் பிரபலம்
குழந்தை நட்சத்திரமாக விஜய் டிவியில் பாட்டு பாடுவதற்கு வந்த சிவாங்கி தற்போது புகழின் உச்சத்தில் அனைவருக்கும் செல்லக் குழந்தையாக வளர்ந்து கொண்டிருக்கிறார். அவர் நினைத்தது போல பாடலால் பிரபலம் அடையவில்லை என்றாலும் எதார்த்தமான குழந்தை தனத்தால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலம் அடைந்து விட்டார். இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்தாலும் சிவாங்கியை தேடிக்கொண்டிருக்கும் ரசிகர்கள் அதிகமாக இருந்து வருகின்றனர். ரசிகர்களின் ஆதரவை பார்த்து விஜய் டிவி பல்வேறு வாய்ப்புகள் சிவாங்கிக்கு வழங்கி வருகிறது.

சிவாங்கிக்கு புது வாய்ப்பு
சிவாங்கி தற்போது திரைப்படங்களில் பின்னணி பாடகியாகவும் துணை நடிகையாகவும் பிஸியாக இருந்து வருகிறார். ஆனாலும் தனக்கு வளர்ச்சியை கொடுத்த விஜய் டிவியை மறந்துவிடவில்லை. அதில் ஒரு சில நேரங்களில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தன்னுடைய திறமையையும் நிரூபிக்க தவறுவதில்லை. அந்த மாதிரிதான் தற்போது சிவாங்கிக்கு பம்பர் பரிசு கிடைத்திருக்கிறது. சிவாங்கி அறிமுகமான ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் எட்டாவது சீசனை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக அறிமுகம் ஆகிறார். இதை பார்த்ததும் சிவாங்கியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்களின் கருத்து
இதுவரைக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமாகி வந்த பிரியங்கா தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். அவருக்கு பதிலாக சிவாங்கியை விஜய் டிவியில் இறக்கி இருக்கின்றனர். ஏற்கனவே இனி பிரியங்காக்கு விஜய் டிவியில் வாய்ப்பு இருக்காது என்று ரசிகர்கள் கூறிவந்தார் . தற்போது பிரியங்கா பயந்தது போலவே நடந்து விட்டதே என்று கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பிரியங்காவின் நடவடிக்கைகளால் விஜய் டிவிக்கும் ஏதும் பிடிக்கவில்லையா அதனால் தான் இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கிறார்களா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications