கொரோனாவால் கொழுத்த லாபம் இவர்களுக்குத்தான்.. சோப்பு, கிளீனிங் பொருள் விளம்பரம் செம ஹிட்!
இந்தியா: கோவிட் 19 தொற்றால் இந்திய அளவில் சோப்பு, கிளீனிங் பொருட்கள் தேவை கட்டாயமாகி போனதில் இவை இரண்டும் தொடர்புடைய பொருட்களின் விளம்பரம் பிச்சுக்கிட்டு போவுது.
மக்கள் டிவி, ஸ்மார்ட் போன் என்று எல்லாவற்றிலும் எதாவது ஒன்றை பார்த்துக்கொண்டே இருப்பதால், இரண்டிலும் கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுங்கள்... தரையை சுத்தமாக வைத்திருங்கள் என்று அறிவுறுத்தி வருகிறார்கள்.
இதன் காரணமாக சோப்பு கம்பெனிகளின் ஹேண்ட் வாஷ் விளம்பரங்கள், தரையை சுத்தம் செய்யும் லைஸால், ஹார்பிக், டெட்டால் விளம்பரங்கள் அதிகரித்து உள்ளன.சோப்பு தண்ணீர் என்பதில் லைஃபாய் சோப்பு கம்பெனி முதலிடத்தில் உள்ளது.

லாக்டவுன் ஆரம்பத்தில்
லாக்டவுன் ஆரம்பத்தில் தொலைக்காட்சிகளில் எந்த வித விளம்பரங்களும் இல்லாமல், பேருக்கு ஒன்றிரண்டு விளம்பரங்கள் என்ற அளவில் இருக்க... நிகழ்ச்சிகள் படங்கள் ஒளிபரப்பாகி வந்தன. கொரோனா விழிப்புணர்வு கைகளை கழுவ வேண்டும்.. வசிப்பிடத்தை தூய்மையாக வைத்து இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் ஆரம்பித்தது.

அறிவுறுத்தல் பின்னணி
அறிவுறுத்தல் துவங்கிய காலத்தில் மெடிக்கல் ஷாப், மளிகை கடைகளில் கை கழுவும் லிக்விட், எப்போதும் ஹேண்ட் வாஷ்க்கு என்று சோப்புத் தண்ணீர் என்று விளம்பரம் செய்து வந்த பொருட்கள் அமோக விற்பனையை எட்டியது. சில கடைகளில் டபுள் மடங்ககாவும் விலை நிர்ணயம் செய்து விற்கப்பட்டது.

இயங்குதள ஆப்ஸ் தொலைக்காட்சிகள்
எந்த பொருட்களுக்கு விளம்பரம் செய்வது என்று இயங்குதள ஆப்ஸ், தொலைக்காட்சிகள் திணறிக்கொண்டு இருந்த நேரத்தில். சோப்பு தண்ணீர், கை கழுவும் லிக்விட், டெட்டால், தரை துடைக்கும் லைஸால், ஹார்பிக் போன்ற பொருட்களின் விளம்பரங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இயங்கு தளங்களின் நிகழ்ச்சிகளுக்கு குவிந்தன.

கொரானாவுக்கு பிறகு
கொரானா விழிப்புணர்வுக்கு பிறகு, இந்த லாக்டவுன் நேரத்தில் இவைகளின் விற்பனையும் அதிகரித்து உள்ளது.அதற்கேற்றாற்போல இவைகளின் விளம்பரங்களும் தொலைக்காட்சி, ஸ்மார்ட் போன்களில் அவ்வப்போது இடைச் செருகல்களாகி அன்றாடம் பார்க்கும் எந்த நிகழ்ச்சிகளிலும் இந்த விளம்பரங்கள் இல்லாமல் இல்லை என்கிற அளவுக்கு சென்றுள்ளது. இதனால், தொலைக்காட்சிகள், இயங்கு தள ஆப்களுக்கு வருவாய் எக்கச்சக்கமாக எகிறி உள்ளது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications